Skip to main content

Posts

Showing posts from January, 2015

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

இடைக்கால பட்ஜட்-2015-

அரச ஊழியர்களுக்கு 10,000/= சம்பள உயர்வு வழங்கப்படும். ஓய்வூதியம் 1000/= அதிகரிப்படும்.

சிலின்கோ இஸ்லாமிக் வங்கியில் இட்ட பணத்தை பெற்றுத் தருமாறு வேண்டுகோள்

அஸ்ரப் ஏ சமத் சிலின்கோ இஸ்லாமிக் வங்கியில்  முஸ்லீகள் 600 மில்லியன் ருபாவை முதலிட்ட அமைப்பிணர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியன் மேலதிகச் செயலாளர்  கொடிக்காரவைச் சந்தித்து தாம் மேற்படி வங்கியில் வைப்பில் இட்ட பணத்தை இந்த புதிய அரசினால் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

நகர அபிவிரத்தி நீர் வழங்கல் பற்றி அமைச்சர் ஹக்கீம் தலைமையில் ஆய்வு.

அஸ்ரப் ஏ சமத் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் கண்டி மாவட்டத்தை முதன்மைப்படுத்தி மத்திய மாகாணத்திலும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு என்பன தொடர்பில் செயல்திட்டங்களை

கல்முனை மாநகர சபை உறுப்பினர் கைது.

மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையை சேர்ந்த ரஹ்மான் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிய வருகிறது.

அமைச்சு பதவிகளை கண்டதும் கரையோர மாவட்டம் அம்பேல்

கடந்த ஆட்சியில் இருந்து விலகுவதற்காக ஜனாதிபதி தேர்தலின் போது கரையோர மாவட்ட கோரிக்கையை முன்வைத்த முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசாங்கத்துடன் இணையும் போது கரையோர மாவட்டத்துக்கான எந்த வித எழுத்து மூல உத்தரவாதத்தையும் பெறாமல் அமைச்சுப்பதவிகளை  மட்டும் பெற்றுக்கொண்டமை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிப்பு

தமக்கு எதிராக சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் மக்களுக்குத் தெளிவுபடுத்தி யுள்ளார்.

யோசித ராஜபக்ஷ கடமையி லிருந்தவாறு அரசியல் செய்தமை குறித்து விசாரணை

யோசிதவின் இராஜினாமா கடற்படை தளபதியால் நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ கடற் படையிலிருந்து விலகும் இராஜினாமாக்

இலங்கை வங்கியின் புதிய தலைவா்

அஸ்ரப் ஏ சமத் இலங்கை வங்கியின் புதிய தலைவராக ரெனோல்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் முன்னா் ஜ.தே.கட்சியின் அமைச்சா் போல் பேரெராவின் புதல்வா் ஆவாா்

ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிரி வண்டார எக்கநாயக்க

அஸ்ரப் ஏ சமத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால்  ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளராக தர்மசிரி வண்டார எக்கநாயக்க

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 04வது தேசிய பொதுக்குழு தீர்மானங்கள்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய பொதுக்குழு  25.01.2015  சாய்ந் தமருது லீ - மெரீடியன் மண்டபத்தில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீ ர் மானங்கள். இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர ; தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிரிசேன அவ ர் கள் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்துள்ள இந்நிலையில் ,  கடந்த ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத தாக்குதல்களுக்குறிய சட்ட ரீதியான நியாயமான தீ ர் வை இவ்வரசாங்கம் வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கோரிக்கை வைக்கின்றது.

“சர்வதேச விமான பயிற்சிகள் ஆரம்பம்”

(ஐ. ஏ. காதிர் கான்) இலங்கையின் முதல்தர மற்றும் குறைந்த சிக்கன விமானசேவையான மிஹின்லங்காஇ பிராந்தியத்தின் விமானசேவை கைத் தொழிற்துறையில் எழுந்துள்ள கேள்விகளை எதிர்கொள்ளும் வகையில்; “சர்வதேச

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இதுவரை நடத்திய விசாரணைகளில் திருப்தியில்லை

ஜே. வி. பி. குற்றச்சாட்டு இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் 12 பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பி கேட்டுக்கொண்டுள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் ரூ. 3000 கொடுப்பனவு

அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டத்திற்கிணங்க சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கும் செயற்திட்டம்

ஜீ சி ஈ சாதாரண பரீட்சையில் கணக்கில் சித்தியில்லை; என்றால் உயர்தரம் முடியாது. புதிய அரசின் முட்டாள்த்தனம்.

கணித பாடம் கட்டாயம் க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதாயின் கணித பாடம் கட்டாயமாக சித்தியடைதல் வேண்டும். உயர்தர பரீட்சைக்கு கணித பாடம் தேவையில்லை என கடந்த அரசு கொண்டு வந்த திட்டம் முற்றாக ஒழிக்கப்படுவதாக

பெப்ரவரி முதலாம் வாரத்திலிருந்து கொழும்புக்கு “எயார் சைனா” விமானசேவை

(ஐ.ஏ. காதிர் கான்) சீனாவின் பிரதான விமானசேவையான “எயார் சைனா”  ( Air China )     கொழும்பிற்கும்,  சென்ட் ஜோவிற்கும் இடையிலான நேரடி விமானசேவைகளைஇ எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்தகேரத் இன்று ஆணைக்குழுவுக்கு கருத்து

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 12 அரச நிறுவணங்களின் இலஞ்சம் மற்றும் முறைகேடுகள்,அரச பொதுசொத்துக்கள் நிதிமுறைகேடாக தேர்தல் காலத்தில் சொத்துக்களை பாவித்தமை பற்றிய முறைப்பாட்டை ஜே.வி.பி. கட்சியினர் கொழும்பு 7 இல் உள்ள

சிங்கள பிரதேசத்தில் முதன்முதலாக தமிழ் மொழியில் நாவல் வெளியீட்டு வைபவம்

அஸ்ரப் ஏ சமத் கடுவலை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபாவாவின் 30 ஆண்டுகளாக எழுதி வருகின்ற முஸ்லீம் பெண் நாவல் எழுத்தாளா.;  இதுவரை 8 நாவல்களை எழுதியுள்ளார்.  இன்று கடுவலை வெலிவிட

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் அங்குரார்ப்பண வைபவம்

ஸ்ரீலங்கா மீடியா நலன்புரி கவுன்சிலின் அங்குரார்ப்பண வைபவம் 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி 12.30 வரை நடைபெற்றது.

லேக் ஹவுஸ் சகல பததிரிகைகளின் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி

அஸ்ரப்  ஏ சமத் லேக் ஹவுஸ்  சகல பததிரிகைகளின் ஆசிரிய பீட பணிப்பாளராக சமன் வக்கராச்சி நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே

முஸ்லிம் மீடியா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அங்குரார்ப்பண கூட்டம் நாளை

முஸ்லிம் மீடியா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா எனும் ஊடக அமைப்பின் அங்குரார்ப்பண கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில்

அப்துல்லா மன்னரின் நல்லடக்கம்

அப்துல்லா  மன்னரின் நல்லடக்கம் வெள்ளிகிழமை மாலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. நல்லடக்கத்துக்கு முன்னதாக அவரது உடல் ரியாதிலுள்ள ஒரு

சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸதான்

 - தேர்தல் ஆணையாளர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே இன்னமும் திகழ்வதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் தலைவராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பதாகவே தம்மிடம் ஆவணங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா திடீர் மரணம் றிசாத் பதியுதீன் முஸ்லிம்களையும் பிரார்த்திக்குமாறுவேண்டுகோள்

இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாலராக இருந்து முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் திடீர் மரணம்(2015-01-23) குறித்து இலங்கை முஸ்லிம்களும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை

இராஜாங்க அமைச்சர் நாளை மத்தள செல்கிறார்

 (ஐ.ஏ.காதிர்கான்) சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாஇ நாளை (24) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மத்தள –விமான நிலையத்திற்கான விஜயமொன்றினை மேற்கொள்கிறார். கடந்த

தலைமன்னார் - இராமேஸ்வரம் விரைவில் கப்பல் சேவை, கடந்த ஆட்சியிலும் சொன்னார்கள். இந்த ஆட்சியிலும் சொல்கிறார்கள். நடந்தால் நல்லது.

தலைமன்னார் - இராமேஸ்வரம் மற்றும் கொழும்பு - தூத்துக்குடிக்குமிடையில் நேரடி கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின்போது இது குறித்து

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 55,000 வீடுகள் அமைக்கும் திட்டம்

* 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பம் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 55,000 வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப் படவுள்ளதாக வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முஸ்லிம் சமய அமைச்சராக நியமி க்கப்பட்டுள்ள எம்.எச்.ஏ.ஹலீம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சராக நியமி க்கப்பட்டுள்ள எம்.எச்.ஏ.ஹலீம் தனது கடமையை தபால் திணைக்கள தலைமை யகத்தில் நேற்று (22) உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டபோது.

எம். எஸ் எஸ் அமீர் அலி நாளை பிரதியமைச்சர் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார்.

அஸ்ரப் ஏ சமத் வீடமைப்பு சமுhத்தி பிரதியமைச்சர் எம். எஸ் எஸ் அமீர் அலி நாளை வெள்ளிக்கிமை பி.பகல் 03.00 மணிக்கு பத்தரமுல்லையில்

சஊதி சுனாமி வீடுகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கவும். உலமா கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் நல்லாட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சஊதி அரசால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட 500 வீடுகளும் உடனடியாக கிடைக்கப்பெறும் என தாம் நம்புவதாக

த. கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவசர அழைப்பிற்கிணங்க இன்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க

      லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட காவன் ரத்நாயக்க நிறுவனத்தின் அச்சுப்பகுதிகளை பார்வையிடுகிறார். அவருடன் நிறுவனத்தின் பொது முகாமையாளர் அபய அமரதாஸவும் காணப்படுகிறார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேசியபோது பிடித்த படம்.

சஜித் பிரேமதாச பத்தரமுல்லையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

அஸ்ரப் ஏ சமத்  வியாழக்கிழமை 22ஆம் திகதி  காலை 09.30 மணிக்கு புதிய வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சரும்  சஜித் பிரேமதாச பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாய கட்டிடத்தில 2மாடியில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

தீர்வைகளற்ற வர்த்தக நிலையங்களுக்கு கேள்விப்பத்திர நடைமுறை-

இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை ஐ.ஏ. காதிர் கான் கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமானநிலையங்களினால் நடாத்தப்படும் தீர்வைகளற்ற வர்த்தக நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை எதிர்காலத்தில் சட்டரீதியான கேள்விப்பத்திர நடைமுறைகளுக்கு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பவுண்டேசன்; தற்காலிக நிர்வாக சபை.

முஸ்லிம் மீடியா பவுண்டேசன் - ஸ்ரீலங்காவின் தற்காலிக நிர்வாகிகளாக பின் வருவோர் நியமிக்கப்பட்டுள்ளதாக என தெரிய வருகிறது. எதிர் வரும்

பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம்

அஸ்ரப் ஏ சமத் பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம்  செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் உள்ள

100 நாள் வேலைத்திட்டத்தில் முழு நாட்டிற்கும் நன்மை

பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதற்கு நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்குவரென எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது

இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா கொழும்பு புறக்கோட்டை விஜயம்

சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தனது அமைச்சு அலுவலகத்தின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கொழும்பு

இலஞ்ச ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவும் -பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்) நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் நடாத்திய ஊடவியலாளர் மகாநாட்டில்; என் மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

கட்சி மாறும் உறுப்பினர்களின் அங்கத்துவம் இழப்பு; முஸ்லிம் காங்கிரசுக்கு ஆப்பு வரலாம்.

தேசிய நிறைவேற்றுப் பேரவை ஆராய்வு! கட்சி மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இழக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் தேசிய ஆலோசனை நிறைவேற்றுப் பேரவை ஆராய்ந்துள்ளது.

அனைத்து சமயங்களுக்கும் தனியான அமைச்சு. உலமா கட்சியின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி

அனைத்து சமயங்களுக்கும் தனித்தனியான மத விவகார அமைச்சு வழங்கப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அரசாங்கம்; அனைத்து சமயங்களையும் சரிசமமாக பார்த்துள்ளமை பெரிதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என உலமா கட்சி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசகர் கைது

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆலோசகராகவும் ஜாதிக்க சயித்திய அமைப்பின் முக்கியதருமான டொக்டர் வசந்த பண்டாரவை

சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா

சிவில் விமான அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் இருப்பின் அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு முடிவெடுத்திருப்பதாக சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார். இன்று காலையில்

புதிய ஊடக அமைச்சா் கயான் ஜயதிலக்க

அஸ்ரப் ஏ சமத் புதிய  ஊடக அமைச்சா்  கயான் ஜயதிலக்க தனது அமைச்சில் கடமைகளை நேற்று பாரமேற்ற போது எடுக்கப்பட்ட படம்.

ரவுப் ஹக்கீமீன் மற்றைய அமைச்சான நகர அபிவிருத்தி அமைச்சு

அஸ்ரப்  ஏ  சமத்  நேற்று பி.பகல் அமைச்சா் ரவுப் ஹக்கீமீன் மற்றைய அமைச்சான நகர அபிவிருத்தி அமைச்சு பத்தரமுல்லை செத்சிரிபாயவில் 3ஆம் மாடியில் உள்ள் அமைச்சுக்கும்  விஜயம் செய்து

7 கோடிக்கும் அதி நவீன காா்

அஸ்ரப் ஏ சமத் பிலியந்தலை பொலிசாா் இரானுவ சாரதி ஒருவரின் வீட்டில் இருந்து சுகபோக சுமாா் 7 கோடிக்கும் அதி நவீன காா் ஒன்றை மறைத்து வைத்திருந்ததை

இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சந்திப்பு

அஸ்ரப் ஏ சமத்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராசபக்சவும் தற்போதைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் சபாநாயகர் வாசஸ்தலத்தில் தனித்தனியாக இருவரும் சந்தித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. .

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா பவுண்டேசன் Muslim Media Foundation of Sri Lanka

முஸ்லிம் மீடியா பவுண்டேசன் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. Muslim Media Foundation of Sri Lanka (MMFSL) Office bearer – 2015

மைத்திரியின் நல்லாட்சி ஆரம்பித்து 7வது நாளில் பள்ளிவாயலில் படுகொலை

மைத்திரியின் நல்லாட்சி ஆரம்பித்து 7வது நாளில் பள்ளிவாயலில் படுகொலை நிகழ்ந்துள்ளது. இதுதான் நல்லாச்சிக்கான முதலாவது

ஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

செயற்குழு உறுப்பினர்கள் 53 பேரில் அதிக ஆதரவு கட்சியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று போசகர்களாக சந்திரிகா, மஹிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் இன்று (16) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக

பைசர் முஸ்தபா தனது அமைச்சுப்பொறுப்பை இன்று பொறுப்பேற்கிறார்.

State Minister Faizer Musthafa receives his duty Today at Sethsripaya .புதிய அரசாங்கத்தின் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட பைசர் முஸ்தபா அவர்கள் தனது அமைச்சுப்பொறுப்பை இன்று வெள்ளிக்கிழமை 16-01-2015 பிற்பகல் 2 மணிக்கு பொறுப்பேற்கிறார். பத்தரமுலைலையில் உள்ள புதிய அமைச்சு கட்டிடத்தில் இந்த வைபவம் நடைபெறவுள்ளது.

கொழும்பு மத்திய தொகுதி முஸ்லீம் தமிழ் சிங்கள ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள்

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு மத்திய தொகுதி முஸ்லீம் தமிழ் சிங்கள ஜ.தே.கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக ஜனாதிபதி மைத்திரியை ஆதரித்தமைக்காக 

Media Director to the President Maithripla Siresena.

by Ashraff.A.Samad Mr. Thammith Sirimalwatha has been  appointed  Media Director to the President Maithripla Siresena.  today President handed over his appointment letter.  Mr. Thammith already  worked as a  Co- ordinating Secretary to the Maithripala sirisena during his Health Minister.

றிசாத் பதியூதீன் நாளை பதவியேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் றிசாத் பதியூதீன் நாளை

சமாதானத்தின் பெறுமதியை முஸ்லிம் நாடுகளில் தலை போடும் மேற்கத்திய கிறிஸ்தவர்களுக்கும் பாப்பரசர் சொல்லி திருத்துவது நல்லது.

மதங்களினூடான பிரிவினைகளை சமாதானத்தின் பெயரால் கைவிடுமாறு வலியுறுத்தும் பரிசுத்த பாப்பரசர் புனித ஜோசப் வாஸ் அடிகளாரின் செயற்பாடுகளும் இதனையே உணர்த்தி நிற்பதாகத்

ஹக்கீம், ரிசாத் பேச்சைக்கேட்ட ஊவா முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கின்றனர்

ஊவா மாகாண சபையை இப்போது ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றியுள்ளது. ஊவா மாகாண சபை தேர்தலின் பொது ரஊப் ஹக்கீமும், ரிசாதும் இணைந்து அத்தேர்தலில் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்ககளை பிரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம்

ஊவா மாகாண சபையை கைப்பற்றியது ஐ.தே.கட்சி

ஐ.ம.சு.முவின் ஆட்சி அதிகாரத்திலுருந்த ஊவா மாகாண சபையை ஐ. தே. க. நேற்று கைப்பற்றியது. பெரும்பான்மையை நிரூபித்ததால் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஹரின் பெர்னாண்டோ நேற்று ஆளுநர் நந்தாமெத்தியு முன்னிலையில் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மஹிந்த, கோட்டா, கப்ரால், நாமல் ரூமி ஜெளபர்,ஆகியோருக்கு எதிராக Nஜ.வி.பி.இலஞ்ச ஊழல் முறைப்பாடு

வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க விஷேட நடைமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக ஜே.வி.பி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச