Skip to main content

Posts

Showing posts from November, 2014

பொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன

அஸ்ரப் ஏ சமத் பொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன நேற்று பொலநருவையில் மகளிர் அமைப்புடன் தனது தந்தைக்காக முதலாவது அரசியல் பிரசசாரம்.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் பிரச்சினைகளை ஜனாதிபதி வேற்பாளர்களின் முன் நிறுத்தி வாக்களிக்க வேண்டும்

அப்துல்லத்தீப்  ஆர்தீன்பாபு)                                       ஜனாதிபதித் தேர்தல் ஒன்;று நடைபெறுவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையி;ல்   திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கப் போகின்றார்கள்  என்பது பற்றி அலசி ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்..

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும்

அ~;ரப் ஏ சமத் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் அறிகுறிகள் என இன்றைய சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகை தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1-5ஆம் திகதி வரை மாகாணசபையின் பஜட் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் அறிகுறிகள் தென்படுகின்றது.  அதனால்  மாகாணசபையை கலைக்கப்படலாம். 

பொதுபல சேனா பொய்யுரைத்துள்ளது..

... அஷ்ரப் சமத் பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை இன்று ஊடகங்களுக்கு அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது பலசேனாவை பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவ்வமைப்பை பேச அழைத்ததாகவும் அந்த அழைப்பை பொதுபல சேனா அமைப்பு  நிராகரித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன .

முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கல்முனை மாநகரின் கேவலமான நிலை

கல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் மாநகர சபையினால் கட்டப்பட்டு வந்த குடியிருப்பாலர்களின் கழிவறை தொட்டிக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பில் அல் ஜஸீரா நிருபரும் பட்டம் பெற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கடந்த ஓக்டோபர் 10,11 திகதியில் நடைபெற்றது. 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு மாறும் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியில் ..

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியில் இணைந்து மைத்திரிபாலவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவிக்கின்றார். அ~;ரப் ஏ சமத் அரசாங்கத்தில் எதிராக நிலைப்பாடுகளில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அலையாக திரண்டு எழுவதால்

மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை

2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக

உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்

அ~;ரப் ஏ சமத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர்

கல்முனைக்கு பெருமை சேர்த்த மரீனா மன்சூர் நளீமுதீன்!

கல்முனை மண்ணில் பிறந்த பலர் பல்வேறுபட்ட துறைகளில் முதன்மை பெற்று இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்கள். இதில் பெண் முயட்சியாளர்கள், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவது போன்று பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளனர்.

பணத்திற்காக சோரம் போன ஹூனைஸ்! - முசலித் தவிசாளர்

Boomideen வடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை  தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய்

கிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் ?

அ~;ரப் ஏ சமத் கிழக்கு மாகாணசபை ஆளும்தரப்பின் முவர் தனித்து செயற்பட முடிபையடுத்து அந்த மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்கான சுழ்நிலை ஒன்று உறுவாகியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 பேரும் எதிர்கட்சி உறுப்பிணர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண அரசை அமைப்பதற்கான அறிகுறி தெண்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பிணர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

முஸ்லிம் காங்ரஸ் தலைவர் கிழக்கில் 100 பேருக்காவது அரச தொழில் பெற்றுக்கொடுத்துள்ளாரா?

அஸ்ரப் ஏ சமத் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி ஆதரவாளர்கள் 1300 பேர் அவரது அமைச்சின் கீழ் நிறுவணங்களில் தற்காலிக அடிப்படை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கியிருந்தார்.

கல்முனை மேயர்; கல்முனையை ஜேர்மனுடன் இணைத்துள்ளாராமே. ஜேர்மினி நகரமும் இப்படித்தான் உள்ளதோ?

கல்முனை சாஹிபு வீதி மற்றும் இதர வீதிகளின் தற்போதைய அவலநிலை!

ரவூப் ஹக்கீமுக்கு எதிராக மஹிந்தவின் FILE - CID விசாரணை ஆரம்பம்..?

Jaffna Muslim    Attempt through CID to silence Hakeem! A plan is underway to keep SLMC leader, justice minister Rauff Hakeem in the government by silencing him through the CID, internal sources at the department told ‘LN Web.’

தேர்தல் வந்ததும்தான் முஸ்லிம்கள் பற்றி தெரிகிறது. பொதுபலசேனா காரணமாக, முஸ்லிம்கள் அதிருப்தி''

பொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், அந்தப் பிரச்சினைகளையும் தற்போது சரிப்படுத்திக் கொண்டு வருகின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

மகிந்த விற்கு எதிரான வாக்குகளை பிரிக்க விரும்பவில்லை - JVP

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இதற்கு முன்னர் பதவிக்கு வந்தவர்கள் நாடாளுமன்றத்தை பலம் குன்ற செய்தனர் ஆனால், மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கந்தலான நோஞ்சானாக மாற்றி விட்டதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரின் பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் தலைவரே மஹிந்த

சிறுபான்மையினரின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கக் கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அதனாலேயே அவருடன் இணைந்து செயற்படுகிறேன் என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன் இனிமேலும் தமிழ், முஸ்லிம்,

இஸ்லாமிய பால் நிலை சமத்துவம் எனும் நூல்

அஸ்ரப் ஏ சமத் ஸ்ரீலங்கா அபிவிருத்தி ஜேனலிஸ்ட் பெட்ரேசன்  தொகுத்துள்ள இஸ்லாமிய பால் நிலை சமத்துவம் எனும் நூல் ஆய்வை வெளியிட உள்ளது. இந் நூலில் தொகுப்பாசிரியர் எம்.பி.எம் பைருஸ் மற்றும் எம்.சி.எம். ரஸ்மின்,

தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாலேயே தானும் தாக்க வேண்டியேற்பட்டதாக றியாஸ் அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார்.

(ஸாஹித் முபாறக்) முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாலேயே தானும் தாக்க வேண்டியேற்பட்டதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் றியாஸ்  அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்=.ஹரீஸ்

கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில்; அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும் - சஜித் பிரேமதாஸ

எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார்.

அம்பாறையில் ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில்-முஸ்லிம் எம்பீக்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உறக்கத்தில்.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழைகாரணமாக பல ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகா போகத்தின்போது சுமார் 73 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளது விதைத்து ஒரு மாதத்திற்குட்பட்ட நெற்பயிர்களே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தேர்தல் காலங்களில் எமது அமைப்பின் பெயரை எவரும் பயன்படுத்தக் கூடாது-ஜம்இய்யதுல் உலமா

தேர்தல் காலங்களில் எந்தவொரு முஸ்லிம் கட்சிகளும் அல்லது எம்.பிக்களும் தங்கள் பெயரைப் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை

சார்க் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி

சார்க் உச்சிமாநாட்டில் பங்குபற்ற நேபாளத் தலைநகர் காத்மண்டு சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அந்நாட்டு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மகத்தான

கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விலகல்

கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒதுங்கி சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது  பெரிதும் பாராட்டுக்குரிய

மகரகமவில் 8 ஏக்கர் காணியில் 800 மில்லியன் ருபா செலவில் கொழும்பு சாஹிராவின் கிளை

 அ~;ரப் ஏ சமத் கொழும்பில் வாழும் முஸ்லீம் மாணவர்களுக்காக மேலும் ஒரு தணியார் பாடசாலையொன்றை நிறுவுவதற்கு சவுதிஅரேபியாவின்

எந்த அப்பன் வந்தாலும் ….. மறுப்பறிக்கை?

அண்மையில் பசீர் சேகுதாவுதும், ஹரீசும் யோகராஜன் எம்பியிடம் எந்த அப்பன் வந்தாலும் மஹிந்தவை அகை;க முடியாது என சொன்ன செய்தி

குரலாகி ஒலி ஒளி இருவட்டு வெளியீட்டு நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் எஸ். ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு தபால் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில்

''மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லிம்கள் நம்பலாம்''

எம் எஸ் எம் பைரூஸ்  ஹாஜியார். மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர், ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளர் பொது வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டது முதல் இணைய தளங்கள்  மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் மைத்ரிபால சிறிசேன முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது வாய்திரக்காமல் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் இவரை முஸ்லிம்கள் எவ்வாறு நம்புவது என்றும் பலர் கருத்து வெளியிட்டுவருவதை காணமுடிகிறது.. முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலரும் இது போன்ற விஷம கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பட்ஜட் நிறைவேற்றம் மு.கா, அ.இ.ம.காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆதரவு

95  மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றம் ஆதரவு: 152  எதிர்: 57 * ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 10வது வரவுசெலவுத்திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்கான

இந்த சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவோம்.

ஜனநாயக வியூகத்தை விரிவாக்குவதற்கு இணங்குகின்ற வேட்பாளருடன் இணைந்து, அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் செயற்பாட்டில் இணைந்துகொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மைத்ரியுடன் பொது பல சேனா இணைவு?

அநேகமாக மைத்திரியை தோற்கடிப்பதற்காக மைத்ரியுடன் பொது பல சேனாவை இணைக்க மறைமுக வேலை நடக்கிறது. இதன் மூலம் முஸ்லிம் தமிழ் மக்களின் வாக்குகள் திருப்பப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. 

அரசுக்கு பாரிய வீழ்ச்சி, பெரும் பிளவு; தோல்வியின் முன்கூட்டிய எதிர்வுகூறல்; விக்டர் ஐவன் கருத்து!

அரசியல் ஆய்வாளரான விக்டர் ஐவன் நேற்றிரவு பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து…

ரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் - பல்டிக்கு தயாரானோர் பீதி

 நான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த  உறுப்பினர்கள் சிலர்

கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு நான் ஒரு விடயத்தை கூறுகிறேன் - மகிந்த எச்சரிக்கை அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றவர்கள் பற்றி கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். எனினும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றை பயன்படுத்த போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபாலவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது ஏன் - விளக்குகிறார் ரணில்

சிறிலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல்கூட்டு கட்சிகள் நாட்டின் அரசியலில் இருக்க வேண்டும் என எதிர்கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குருணாகலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

92 சதவீதமான முஸ்லிம்கள் பொது வேட்பாளருக்கே

ஜப்னா முஸ்லிம் இணையத்தின் வாக்கெடுப்பை கவனத்தில் கொள்வோம் - SLMC எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலமாக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தின் தீர்மானம்

Kala,1st ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கான சந்திப்பு கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது; -SLMC

மைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது; பஷீர், ஹரீஸ் சவால்! t நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட அரசியல் பூகம்பம் பாராளுமன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அன்றை தினம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி விசேட ஊடக மாநாட்டை நடாத்தினார். அது சிரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக அதில் உள்ள அதிகாரங்கள் சில நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் என

'எதிரணி ஆட்சி பீடம் ஏறினால், தமிழ் - முஸ்லிம்களின் வாழ்வில் உடனடியாக பாலுந்தேனும் ஓடாது'

0 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள்,  நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல்,

''மைத்திரி'' நீரோட்டத்தில் குதித்து, முஸ்லிம் காங்கிரஸ் சேற்றைக் கழுவுமா..?

(நஜீப் பின் கபூர்) முஸ்லிம் சமூகத்திற்கு எச்சரிக்கை! நாளை நடைபெறும் மு.கா.அரசியல்  உயர் பீடத்தின் கவனத்திற்கு! 

ராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பித்தது..!

ராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டதா? என்ற கேள்வி தென்னிலங்கையில் பரவத் தொடங்கியிருப்பதாக  தெரியவருகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் கட்டியங் கூறலை ஜாதிக ஹெலஉறுமயவின் அத்துரலியே ரத்தனதேரர் ஆரம்பித்து வைத்தார்...

பேயிடம் பிடுங்கி, பிசாசிடம் கொடுத்த கதையாய் போய் விடக்கூடாது..!

  Jaffna Muslim    (றிகாஸ்) சர்க்கரை நோயாளியின் ஒரு கையில் சீனியையும் மறு கையில் கற்கண்டையும் கொடுத்த கதையாகிப்போனது இப்போது! மைத்ரியின் வருகை சமகால அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பது ஆராயப்படவேண்டியது. இந்த புதிய களம், வருகிற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது.

18ஆவது சீர்த்திருத்தத்தை ஆதரவளித்தமைக்காக மன்னிக்குமாறு கோருகிறோம்.

18ஆவது சீர்த்திருத்தத்தை ஆதரவளித்தமைக்காக மன்னிக்குமாறு நாட்டு மக்களிடம் கோருகிறோம். இந்த பொது எதிரணிக்காக கடுமையாக உழைப்பேன்.  ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் அடுத்து வரும் வாரங்களில் வெளியே வருவர். அத்துடன் நானும் இனி மஹிந்த அரசில் இருக்கபோவதில்லை. ஆளும் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின்  ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன தெரிவி

ரவூப் ஹக்கீமின் பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி உறுதிபட கூறினார்.

ஹரீஸ், தௌபீக் சகிதம் பசில் ராஜபக்ஸவை சந்தித்த ரவூப் ஹக்கீம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக்,  ஹரீஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று 21-11-2014 நடைபெற்றுள்ளது.

எம்.ரீ.எம். சாதிக் நேற்றிரவு காலமாணார்

Ashraff.A.Samad I NNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON - M.T.M. Sadik (Sadik Nana  NHDA former  working Director) of 64/18 Peer Saibu Street, Colombo 12 - passed away a last night. அமைச்சர் பேரியல் அஸ்ரப் வீடமைப்பு

கல்முனை பிரதேசங்களில் சுவரொட்டிகள்

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 20-11-2014 ஒட்டப்பட்டிருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை படங்களில் காணலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட் தயாராக இருக்கிறேன் - ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டால் அதற்குத்தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். 

ஐ.தே.கவின் தோல்வி உறுதியாகிவிட்டது

உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்பட்ட போதே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டு விட்டதென மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  எந்த பொது வேட்பாளரைக் களம் இறங்கினாலும் எத்தகைய சட்ட