Skip to main content

Posts

Showing posts from October, 2014

ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு

  ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு   புதிய பதவி நிலைகளை   நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க  உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர்  உதவித் தலைவராக  ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ்  கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க   புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க  பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க  வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே  தவிசாளராக  அங்கீகரிக்கப்பட்டுள்ளார்,  ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே  ஐ.தே.க  தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும்

அ~;ரப் ஏ சமத் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் அறிகுறிகள் என இன்றைய சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகை தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 1-5ஆம் திகதி வரை மாகாணசபையின் பஜட் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் அறிகுறிகள் தென்படுகின்றது.  அதனால்  மாகாணசபையை கலைக்கப்படலாம். 

Islamic New Year

Programme related to Islamic New Year 1436 held at colombo 10, Kuppiyawat htha -Al Hijra Muslim College . Host By Deputy Minister Faizser Musthapha

வவுனியா மாவட்ட பஸ் டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு

ஊடகபிரிவு வவுனியா மாவட்ட பஸ்  டிப்போவுக்கு 10 பஸ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்த  நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட அபிவிருத்திகுழு

Deputy Minister Faiszer Musthapha,Chief guest

"Ape daruwo" scholarshi p programme held on 28.10.2014 at the Auditorium of Ministry of defence as a concept of Hon.Deputy Minister

பெண் போராளியின் தலையுடன் போஸ் கொடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: திடுக்கிடும்புகைப்படங்கள்.

( கட்டாரிலிருந்துஅப்துல்மஜீத்ஜெசீம் . ) குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் , தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி ( Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால் அவர்களை எதிர்த்து அப்பகுதியை சேர்ந்த குர்து இனப் பெண்கள் நீண்ட நாட்களாய் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

புத்தசாசன அமைச்சில் அஹதிய்யா பாட நூல் வெளியிடும் தலைவிதி.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  அஹதிய்யா பொதுப் பரீட்சைகள் இரண்டுக்குமான பாடப்புத்தகங்களின் வெளியீட்டு வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2014 நவம்பர் மாதம் 04 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல்.

இதற்குத்தானே வாலாட்டினாய் ஞானசாரா? மிகச்சிறந்த ஜனாதிபதி வேட்பாளர், மஹிந்த ராஜபக்ஷதான் -

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்  மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவித்துள்ளது. பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என தாம் கருதுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் ஒருமுறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும்

வசதியற்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற விசேட பொறிமுறை முஸ்லிம்கள் மக்கா யாத்திரையை மேற்கொள்வதற்கு முறையான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படுவதுடன் ஒருவர் ஒரு முறையாவது மக்கா செல்ல வழிவகுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையில் சினிமா படம் வெளியீடு

(அஷ்ரப் ஏ சமத்) இலங்கை இந்தியசிறந்த டிஜிட்டல் தயாரிப்பில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம் றசீம் தயாரித்த“கீறல்கள்”திரைப்படம் நேற்றுகொழும்பு 7 இலங்கைதிரைப்படக் கூட்டுத்தாபணத்தின் திரையரங்கில் வெளியீட்டுவைக்கப்பட்டது.

மக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்லை மீறுகிறது

மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜh குற்றச்சாட்ட ு வடமாகாண சபை கடந்த வருட பதவிக்காலப் பகுதியினுள் வடபகுதி மக்களுக்கு உருப்படியாக எதனையும் சாதிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியிலும் கடந்த 10 மாதகாலத்தினுள் 25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா தெரிவித்தார்.

அனைத்து அட்டூழியங்களுக்கு துணை போய்விட்டு காலம் கடந்த ஞானம் பேசும் பசீர் சேகு தாவுத்.

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் அறத்தை மறுத்துவந்த அரசியலே ஆட்சி செய்திருக்கின்றது என உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். அறநெறிக்குள்ளும் புகுந்து அரசியல் செய்ய வேண்டியிருக்கின்றது என்பது உணரப்பட்டிருக்கின்ற காலகட்டம் இது எனவும் அவர் கூறினார். 

வதந்திகள், ஊர்வம்புகளின் அடிப்படையில் அரசு செயற்படாது

இணையத்தளங்களில் பிரசுரமாகும் வதந்திகள், ஊர்வம்புகளின் அடிப்படையில் செயற்படுவதில்லை. சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதானால் உரிய முறையில் கொண்டு வரப்படும் என சபை முதல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அகில  இலங்கை  முஸ்லிம்  லீக்  வாலிப  முன்னணிகளின்  44 வது  வருடாந்த   மாநாடு

அகில  இலங்கை  முஸ்லிம்  லீக்  வாலிப  முன்னணிகளின்  44 வது  வருடாந்த   மாநாடு இன்று  காலை  ஆரம்பமாகி  நடந்து  கொண்டிருக்கின்றது.  இதில்  பிரதமர்  சஜித்  பிரேமதாசா  எம்  பி  தமிழரசுக்கட்சி  தலைவர்  மாவை  சேனாதிராஜா  அதிதிகளாக   கலந்து  கொண்டனர். 

அமைச்சரானதும் விழுந்தடித்து பாராட்டும் கலைஞர்கள்

தொலைத் தொடர்புகள் தகவல் தொழில்நுட்பவியல் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரபா கணேசனுக்கு தலைநகரில் வாழும் தமிழ்க் கலைஞர்கள் ஒன்றிணைந்து மாபெரும் பாராட்டு விழாவினை நடத்தினர். தனக்குக் கிடைத்த பல விருதுகளில் ஒன்றினை அவர் பார்த்து மகிழ்ந்தபோது எடுத்த படம்

அடுத்த ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவே

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முரளிதரன் அறிவுரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காவிட்டாலும் மீண்டும் அவரே நிச்சயம் ஜனாதிபதியாக தெரிவாவார்.

மருதமுனை மெல்போர்ன் சிறுவர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த உல்லாச வியாபாரச் சந்தை

மருதமுனை மெல்போர்ன் சிறுவர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த உல்லாச வியாபாரச் சந்தை 2014.10.24 ஆம் திகதி மருதமுனை மக்கள் மண்டபத்தில் இடம் பெற்றது . இப் பாடசாலையின் ஸ்தாபகரும் , உளவளத்துணையாளருமான எம் . எஸ் . எம் . ஜறூன் தலைமையில்

கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார்

இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம் கடந்த காலத்தில் எதிர் நோக்கிய தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு என அவரிடம் தெரிவித்ததை நேரடியாக மறுக்காத ஹக்கீம்

வெல்லுகிற குதிரை எது என்பதை பிறகு பார்ப்போம் - ரவூப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. அது தொடர்பில் நாம் கையாளக் கூடிய உபாயங்கள் உள்ளன. இத் தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், அவசரப்படாமல் நன்கு கலந்தாலோசித்ததன் பின்னர் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் எமது கட்சியின் நிலைப்பாடு  தெரிய வரும் இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் வியாழக் கிழமை (23) இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இரண்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.   கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச் செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,  இப்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நெரு

பைத்தியக்காரன் போல அதுரலியே ரத்ன தேரர் பிதற்றுகிறார் - ஞானசார

ஹெல உறுமயவுடன் ஒத்துப் போக நாங்கள் தயார். ஆனால் ரத்ன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்

பாராளுமன்றத்தில் தேநீர் விருந்துபசாரத்தின் போது ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்

பிச்சைக்காரர்களை தேடி தேடுதல் வேட்டை

பிள்ளைகளுடன் யாசக தொழிலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விஷேட சுற்றி வளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பௌத்த தீவிரவாதத்தை கண்டிப்பதில்லையா? தீவிரவாதத்தை எதிர்கொள்ள சகல நாடுகளும் ஒன்றுபட வேண்டும். - ஜனாதிபதி

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்று வரும் தீவிரவாத நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தற்போது கனடாவில் இடம்பெற்றுள்ள தீவிரவாத சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு அனைத்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காலி ஆயரில்லத்தில்

காலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் காலி ஆயரில்லத்தில் காலி மறை மாவட்ட

உதவியற்ற விதவைகளுக்கு அரசு நிதி உதவி

உதவியற்ற விதவைகளுக்கு அரசு நிதி உதவி வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்தகைய உதவி தேவைப்படும் விதவைகள் 0113119507 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினருக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதியில்லை..!

0 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது. தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள ஒரு தரப்பினர் (எம்.பி.க்கள்) இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாட விரும்பி அதற்காக அனுமதி கோரியுள்ளனர். எனினும் இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து அதற்கான அனுமதி எதுவும் முஸ்லிம் காங்கிரஸினருக்கு (ஒரு தரப்பினர்  -எம்.பி.க்கள்) கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கிறது.

காரைதீவு பிரதேச சபையினர் பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது

(ஹாசிப் யாஸீன்) சொத்துக்களை பாதுகாத்து கொடுக்க வேண்டிய காரைதீவு பிரதேச சபையினர் பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது கவலையளிக்கின்றது என சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

தனக்கு பதவிகள் இல்லாதபோது அடுத்த கூடாரத்திற்கு பாய்வதற்கு தவத்திற்கு நேரமாகாது; SSP மஜீத்!

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரபிற்கு அன்று கறுப்புக் கொடிகாட்டி கூச்சல் போட்ட தவம் தான் இன்று அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளார் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ஒய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.மஜீத் தெரிவித்தார்.

சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் குறுக்குவழியில் சமூக அங்கீகாரத்தை தேடுகிறதா..?

(எம். ஸப்ராஸ்) முக்கிய குறிப்பு - கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கே உரியவை) பொது பலசேனாவின் மாநாடு நடந்து முடிந்தது. வழமைப் போன்று சவால்கள் விடப்பட்டன. அதனைக் கண்ட சிலர் கொதித்தனர், வேதனைப்பட்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பல முஸ்லிம் இயக்கங்களுக்கு சவால்விட்டு குறிப்பிட்ட சில அல்-குர்ஆன் வசனங்கள் தொடர்பாக விவாதத்துக்கு வருமாறு பொது பலசேனா செயலாளர் சவால் விட்டார். அந்த சேனாக்களைக் கணக்கிலெடுக்காதவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

சிறுநீரக நோய்க்கு இரசாயன பசளை பயன்பாடு காரணமா?

ஊர்ஜpதமாகவில்லை சிறுநீரக நோய்க்கு இரசாயன பசளை பயன்பாடுதான் காரணம் என விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வில்லை. இருந்த போதிலும் 30 இரசாயன பொருட்கள் இங்கு தடை செய்யப்பட்டுள் ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இது வரை எந்த இரசாயன பொருள் இறக்குமதி கம்பனியும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் எவரும் போட்டியிடாது, மஹிந்தவை ஜனாதிபதியாக தெரிவு செய்யனும் - அப்துல் காதர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவரும் போட்டியிடாது கட்சி, இன, மத பேதம் பராது சகலரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய வேண்டும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்'வை மீண்டும் ஜனாதிபதியாகுமாறு மக்கள் அழைக்க வேண்டும்

செய்நன்றியுள்ள சமூகத்தின் கடமை இதுவென்கிறார் அமைச்சர் ஜோன் செனவிரத்ன மூன்றாம் முறை தேர்தலில் நிற்பதா, இல்லையா என்ற பிரச்சினையை விடுத்து செய்நன்றியுள்ள சமூகம் என்ற வகையில் நாட்டு மக்கள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதியாக வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும் என அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித் தலைவரும் மாகாணசபை அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமத்தின் ஊடக அறிக்கை

                                 (அஷ்ரப் ஏ. சமத்) ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஆதரிப்பது பற்றி இன்னும் எந்தவொரு தீர்க்கமானதொரு முடிபையும் மேற்கொள்ளவில்லையெனவும் விஷமத்தனமான பிரச்சாரங்களை நம்பி வீனாக அலட்டிக் கொள்ள

நிலையான வீடமைப்புக் கொள்கை

(அஷ்ரப் ஏ சமத்) இந்த நாட்டில் ஒரு நிலையான வீடமைப்புக் கொள்கையொன்றின் அவசியத்;தை உணர்ந்து வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு  தேசிய வீடமைப்புக் கொள்கையை நேற்று(20)ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் கூட்ட மண்டபத்தில் வைத்து வெளியீட்டு வைக்கப்பட்டது.

ரவூப் ஹக்கீமின் கணக்கு சரியா..?

(முகுசீன் றயீசுத்தீன்) மகாராஜாவோ, மக்களோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சமூகத்துக்கு தொழில் வாய்ப்புகள் செய்து கொடுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் முஸ்லிம்களின் வாழிடங்களில் அபிவிருத்தி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் நாட்டின் நீதி அமைச்சர் என்ற உயர் கௌரவமும் மதிப்புமிக்கதுமான உயர்

ஞானசாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு உத்தரவு

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு கொழும்பு,கோட்டை நீதவான் திலின கமகே, கொம்பனிவீதி பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலையா?

  அடியோடு மறுக்கிறார் முதல்வர் நிஸாம் காரியப்பர்! அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை நகர மத்தியில் புத்தர் சிலை நிறுவப்படவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். இது மக்கள் மத்தியில் பீதியையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வதந்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

2015 பட்ஜட் 24 இல் சபையில் சமர்ப்பிப்பு

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

யுத்தங்களால் பெரிதும் பாதிப்புற்றது பெண்களே; எதிர்கால சந்ததிக்காக நாட்டைப் பாதுகாப்போம் - ஜனாதிபதி

டயஸ்போரா’ யுத்தத்துக்கு தயாராகும் அறிகுறியே புலிகள் மீதான தடைநீக்கம் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளதானது ‘டயஸ் போரா’ மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியோ என கருதத் தோன்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

திவிநெகும  6 ம்  கட்டத்தை  முன்னிட்டு நிகழ்வில்  பிரதம  அதிதியாக   உலமா  கட்சித்தலைவர்  முபாரக்  அப்துல்  மஜீத்  மௌலவி 

திவிநெகும  6 ம்  கட்டத்தை  முன்னிட்டு இன்று கல்முனையில்  மரக்கன்றுகள்  பயனாளிகளுக்கு  வழங்கி

எதிர்வரும் தேர்தல்களிலும் அரசுக்கு இ.தொ.கா நிபந்தனையற்ற ஆதரவு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கப் போவதாக இ. தொ. கா. பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபையின் அமைச்சரவை நேற்று பதவியேற்பு

முதல்வர் சசீந்திர, செந்தில் உட்பட ஐவர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், உட்பட ஐந்துபேர் அமைச்சர்களாக நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். நேற்று 16ம் திகதி காலை அலரிமாளி கையில் இப்பதவியேற்பு வைபவம் நடைபெற்றது.

வட மாகாணம் தனி நாடா? வெளிநாட்டவர் செல்ல அனுமதி வேண்டுமாம

வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள வர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி

ஒன்றேகால் மணிநேரத்தில் கொழும்பிலிருந்து கண்டி, தம்புள்ளைக்கு பயணம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பம் ஜனாதிபதியினால் அடுத்தமாதம் அங்குரார்ப்பணம் - நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல 154 கி.மீ தூரம் 6819 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பு   வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தனது சுக போகத்துக்காக முஸ்லிம்களை கறிiவுப்பிலையாக பாவித்து உருக்குலைத்துவிட்டார்கள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப காலத்தில் அதனை கடுமையாக ஆதரித்தவர்களில் நானும் ஒருவன். அத்துடன் இன்று அக்கட்சிகளில் இருப்போரில் 1989ம் ஆண்டு முதல் அக்கட்சியின் இணைப்பாளராக தலைவர் அஷ்ரபின் கையினால் நியமிக்கப்பட்டஇணைப்பாளன் என்ற வகையில் இதனை சொல்ல வேண்டியுள்ளது.

கொழும்பு புதுக்கடை பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம்

(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பு புதுக்கடையில் உள்ள அப்துல் ஹமீட் தொடர் மாடிவீடமைப்புத்திட்டத்தில் உள்ள பள்ளிவாசலுக்குரிய உறுதிப்பத்திரம் 25 வருடங்களுக்குப்பின் தேசியவீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால்

இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி

(அஸ்ரப் ஏ சமத்) இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி அமைப்பின் வருடாந்தக் கூட்டம் பம்பலப்பிட்டி ஈடன் கபேயில் ஹோட்டலில்  தலைவி பதுர்நிசா சங்கானி தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க முடிந்தளவு பாடுபடுவேன் - ரதன தேரர் எச்சரிக்கை

இரண்டு தடவைகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு வசதியாக மஹிந்த 18வது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தார். இதனை எனது கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் ஆதரித்து வாக்களித்து வரலாற்றுத் தவறைச் செய்துள்ளது.

புலிகளிடம் நகைகளை பறிகொடுத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பியுங்கள்

வடபகுதி மக்களிடம் பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2377 சட்டபூர்வ உரிமையாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு புலிகளின் வங்கிகளிலும் அடகு நிலையங்களிலும் தமது நகைகளை அடகு வைத்த ஏனைய மக்களும் உரிய

ஜனாதிபதிக்கு நெடுந்தீவில் வரவேற்பு கிடைத்தது. ஆனால் வாக்கு கிடைக்காது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று நெடுந்தீவுக்கு விஜயம் செய்தார். இலங்கையின் வரலாற்றில் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் யாழ். நெடுந்தீவுக்கு விஜயம் செய்வது இதுவே முதற்தடவையாகும்.

தர்ஹா டவுண் அல் ஹம்ரா பாடசாலை விடுதி மாணவர்கள் அமைப்பு

(அஸ்ரப் ஏ சமத்) தர்ஹா டவுண் அல் ஹம்ரா  பாடசாலையின் விடுதியில் தங்கி கல்வி கற்று புத்திஜீவிகளான  மாணவர்கள் அமைப்பு நேற்று தெஹிவளை மாநகர மண்டபத்தில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச