Skip to main content

Posts

Showing posts from September, 2014

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

செந்தில் தொண்டமான் இ.தொ.கா. தலைமையகத்தில் வரவேற்பு

(அஷ்ரப் ஏ சமத்) இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமானசௌபியவாணில் ஊவாமாகாணசபையில் வெற்றிபெற்ற 3 மாகாணசபைஉறுப்பிணர்களுக்கும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது.

Meeting to Discuss Foreign Direct Investment from the Middle East

The meeting of discussion for Direct Investment with the Middle East was held at BOI Main Board Room on 29 th Monday (Yesterday) with prominence of Hon. Deputy Minister of Investment Promotion , Faizer Musthafa. For this meeting, participated the Ambassadors of UAE, Saudi Arabia, Qatar, Kuwait and Jordan and other line agencies such as Sri Lanka Tourism Development Authority, Sri Lanka Tea Board, National Gem and Jewelry Authority, Sri Lanka Export Development Board and Coconut Development Authority. There the discussion enhanced about the development of Tourism and the development of Investment within Hon. Deputy Minister and Ambassadors.   මැද පෙරදිග කලාපය සඳහා ශ්රීය ලංකාවෙන් ඍජු ආයෝජනය කරනු ලබන ආයෝජකයින් සමඟ කරනු ලබන සාකච්ඡාවක් ආයෝජන ප්රාවර්ධන නියෝජ්යෝ අමාත්යආ ෆයිසර් මුස්තෆා මැතිතුමාගේ ප්රුධානත්වයෙන් පසුගිය 29 :සඳුදා- දින   ආයෝජන මණ්ඩල ශ්රාවණාගාරයේදී පැවැත්විණිග මෙම අවස්ථාවටල එක්සත් අරාබි එමීර් රාජ්ය:යල සෞදි අරාබියාවල කටාර්ල කුවේට්ල ‍ජෝර්දාන් යන රටවල තානාපති වරුන් ද සහ

மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக பேராதெனிய கலஹா சந்தி முன்பாக ஆர்ப்பாட்டம்.

பேராதெனிய ,  பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்க ளின்  எதிர்ப்பு  ஆர்ப்பா ட்டம்  நேற்று  மதியம் 12.00 மணியளவில் பேராதெனிய கலஹா சந்தி முன்பாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படி அகில இலங்கை உலமா கவுன்;சில் வேண்டிக்கொண்டுள்ளது

வெள்ளிக்கிழமை அறபாவில் ஹாஜிகள் கூடுவதால் அன்றைய தினமே அறபா தினம் என்பதால் எதிர் வரும் வெள்ளிக்கிழமையன்று அரபா நோன்பு நோற்கும்படியும் திங்கட்கிழமை பெருநாளை எடுக்கும்படியும் அகில இலங்கை உலமா கவுன்;சில்

கல்முனை முபாறக் சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழா

புரட்சி எழுத்தாளர் கல்முனை முபாறக் எழுதிய ‘அவளுக்கும் ஒரு வாழ்வு’ சிறுகதைத்தொகுதி வெளியீட்டு விழாவின் போது நூலின் முதற்பிரதியை

பொதுபலசேனாவின் மாநாடு- 500க்கு மேற்பட்ட பிக்குகள் அரசியல்மயம். உலமாக்கள் தனிக்கட்சியாக அரசியலில் ஒன்றுபடமுடியாதா?

(அ~;ரப் ஏ சமத்) நேற்று  நடைபெற்ற பொதுபலசேனாவின் மகாநாட்டுக்குச் சென்றிருந்தேன்.  இம் மகாநாடு ஓர அரசாங்க அல்லது ஜனாதிபதி நடாத்தும் ஒரு மாபெரும் மாநாடாக காட்சியளித்தது.  கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கினை வளைத்து அரச பொலிஸ் போக்கு வரத்துக்கள் மற்றும்

WCIC CALLS FOR INCREASED AWARENESS OF WOMEN EMPOWERMENT

The 17 th President of the Women’s Chamber of Industry and Commerce (WCIC) Mrs. RifaMusthapha was officially inducted as the WCIC in a glamourous ceremony held at the Winchester Room, Kingsbury Colombo on 25 th Thursday 2014.

nஜயலலிதா குற்றவாளி என தீர்ப்பு முதல்வர் பதவியையும் இழந்தார்

18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ISIS மீது விமான தாக்குதல்: இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் வாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இங்கிலாந்து படைகளும் இணைந்து கொள்ள இங்கிலாந்து நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் வாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா எல்லைக்கு அருகே உள்ள குர்தீஷ் பிராந்தியத்தில் பல்வேறு

அரசுக்கு முட்டு கொடுக்கும் சக்தியாக இருக்க கூடாது

Athambawa Waakir Hussain   ஒற்றுமை.....எது ஒற்றுமை.... கடந்த ஊவா தேர்தலின் பின் மத்திய ஆளும் தரப்பிலும், மற்றும் எதிர் தரப்பிலும் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கம்கள் ஏற்பட்டிருப்பது ஒரு வகை அரசியல் மாற்றத்துக்கு வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் நாட்டின் எல்லா பகுதியிலும் ஏற்பட்டிருப்பது கொஞ்சம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினாலும் , இந்த எதிர்கால மாற்றத்தில் அல்லது மாற்றத்தின் போது முஸ்லிம் அரசியல் பயணம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது ஒரு புரியாத புதிர் என்பதையும் தாண்டி வெறும் கேலிக்கூத்தாகவே இருக்கபோகின்றது என்பது மட்டும் உண்மை.

அமைச்சர் பஷீர் ஷேகு தாவுத் மீது ஒழுக்காற்று நடவடிக்கை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (26-09-2014) கொழும்பிலுள்ள தாருஸ் ஸலாமில் கூடியிருந்தது. இதன் போது கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் ஷேகு தாவுத் தொடர்பில் கடுமையான விமரசனங்களும் கண்டனங்ளும் வெளியிடப்பட்டுள்ளன. அவரைக் கட்சியிலிருந்து நீக்குமாறும் சிலர் விடாப்பிடியாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஐ தே கவுக்கு வாக்களித்த முஸ்லிம்களை பயமுறுத்தும் அரச தரப்பினர்.

பாராளுமன்றத்திற்கு வரும் எண்ணம் இல்லை ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்துக் கொண்டு எமது மக்களுக்கான தேவைகளை முன்னெடுப்பேன். இனிதான் ஆளும் தரப்புக்கு தலையிடி ஆரம்பிக்கப் போகின்றது என்று ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஹக்கீமை முன்னர் கடுமையாக ஆதரித்த நவாஸ் சௌபி இப்போது அவரை கடுமையாக விமர்சிக்கிறார்.

ஊவாத் தேர்தல் முடிவுகளும், உதவாமல் போகும் முஸ்லிம் அரசியலும்..! (எம். நவாஸ் சௌபி) தேசிய அரசியல், தமிழ் சமூக அரசியல், முஸ்லிம் சமூக அரசியல் என்று இலங்கையில் இன்றுள்ள அரசியல்களின் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் பல முன்னுதாரணங்களையும் முன்னெச்சரிக்கைகளையும் ஊவாத் தேர்தல் முடிவுகள் வழங்கி இருக்கின்றது.

ஜம்இய்யத்துல் உலமாவின் அடுத்த கூத்து., ஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை

ஹஜ் ஜ_ப் பெருநாள் திங்கட்கிழமை பிறைக் கூட்;டத்தில் தீர்மானம் துல்ஹிஜ்ஜஹ் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாத நிலையில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி திங்கட்கிழமை கொண்டாட ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத்

ஐ. நா. பொதுச் சபையில் 69 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியூயோர்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸை சந்தித்து ஆரத்தழுவி கொண்டபோது பிடிக்கப்பட்ட படம். 

பொத்துவில் பசறசிச்சேனையில் பொது நூலகம்

பொத்துவில் பசறசிச்சேனையில் மக்கள் பாவனைக்காக பொது நூலகம் திறந்து வைக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற

ஏமாற்று முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டை விரட்டியடித்த ஊவா முஸ்லிம்கள்.

ஊவா மாகாண தேர்தல் முடிவு என்பது இனவாத அரசை வீட்டுக்கனுப்புவதற்கான தெளிவான ஆரம்பமாக இருப்பதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் ஏமாற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளை ஊவா முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்தமையையும் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

“மஹாபிமானி 2014 விருது

“மஹாபிமானி 2014 விருதுகளுக்கு நிர்மாணத்துறையில் உள்ள தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது. இந்த நாட்டில் உள்ள 6 இலட்சம் மேசனமார், தச்சர், வர்ணப்ப+ச்சாளர், சிறந்த குழாய் நீர் பொருத்துனர், சிறந்த டைல் பொருத்துனர், மிண் ;இணைப்பாளர், கம்பி வளைப்போர், வேல்டிங் கலைஞர், நிர்மாண இயந்திரவியல் கைத்தெழில் கலைஞர்களுக்கான  தேசிய நிர்மாண விருது விழா சிறந்த கலைஞர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பண்டாரநாயக்காவின் 55ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

எப். எம். பைரூஸ் முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டார நாயக்காவின் 55 ஆவது சிரார்த்த தினம் இன்று (26) ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

தஞ்சம் கோருவோரை கம்போடியாவுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு முடிவு

படகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா

50 கவிஞர்களால் எழுதப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதை நூலான நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழா இன்ஸா அல்லாஹ் நாளை 26.9.2014- காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி எஸ்.முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.

முஸ்லிம் நாடுகளுடன் இணைந்து ISIS மீது தாக்குதல், அமெரிக்கா பெருமைபடுகிறது - ஒபாமா

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகள் அமைத்துள்ளனர். இவர்களை அழிக்க ஈராக்கில் வான்வழி தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா நேற்று முதல் சிரியாவிலும் தனது தாக்குதலை தொடங்கியது. இங்கு தன்னுடன் அரபு கூட்டாளி நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளையும் இணைத்து கொண்டு குண்டு மழை பொழிந்தது. மேலும், ‘டோமஹாக்’ என்ற சக்தி வாய்ந்த எவுகணைகளும் வீசப்பட்டன. ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ வாதிகளின் தலைநகராக கருதப்படும் ரக்கா மற்றும் டெயர் அல் ஜோர், ஹசகா நகரங்களில் வாதிகளின் நிலை மீது குண்டுகள் வீசப்பட்டன. அதில், 120 கொல்லப்பட்டனர். அவர்கள் 70 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். வாதிகள் மற்றும் கிழக்கு சிரியாவில் முகாமிட்டிருக்கும் 50 அல் கொய்தா வாதிகளும் அடங்குவர். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இவர்கள் தவிர பொது மக்களில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். 300 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற

நபிவழியில் இல்லாத பிறை பார்க்கும் மாநாடு> இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு

ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச்சபை. தமிழ் கூட்டமைப்பு முயற்சி, அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகள் ஒத்துவரார்.

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் குறித்து nf வினவியபோதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.

காரைதீவு முச்சந்தி ஸியாரம்

Nagoor Lareef **************************************** காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20. 08. 2009 ஆம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட ‘‘காரணீகம்‘‘ எனும் சிறப்பு மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு.

இனவாத கொள்கை, குடும்ப அரசாட்சிகளினால், தார்மீக ரீதியாக அரசாங்கத்திற்கு தோல்வி - தயான் ஜயதிலக

அரசாங்கம் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வராவிட்டால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது என முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு எழுதிய பத்தியொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பறித்தவர்கள் யார்...?

   Jaffna Muslim    0 (நஜீப் பின் கபூர்) ஊவா முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டு எங்களுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக் கொள்ள முடியும் என்று மேடைகளில் முழங்கியவர்கள், 

மீசைக்கும் ஆசை கூளுக்கும் ஆசை என்பது இதைத்தானோ? அரசாங்கத்திற்குள் உள்ள எதிர்க்கட்சியாகவே, முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது - ரவூப் ஹக்கீம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி ஆளும் கட்சி வெற்றியடைந்துள்ள போதிலும,; எதிர்கட்சிகள் பலமடைந்துவருவது ஐனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமாகத் தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும,; நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.         ஊவா மாகாணசபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,          இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத நடவடிக்கைகளைக் கண்டும் காணமல் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் ஆட்சித் தலைவருக்கும்; அரசாங்கத்திற்கும் எங்களது பலத்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பதுளை மாவட்டத்தில் ஐனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டோம். முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக் காட்டி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாங்கள் அரசாங்கத்தை  மிகவும் கடுமை

ஏ.எல். தவத்தின் புதிய ஞானம். 'பசீர் சேகுதாவூத் ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறும் கருத்துக்கள், அவரது தனிப்பட்ட கருத்துக்களே'

அமைச்சர் பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி, அவை கட்சியினதோ அல்லது தலைவரினதோ தீர்மானங்களோ கருத்துக்களோவல்ல மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்துள்ள அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா வெற்றி; அரசு மீதான தமிழர்களின் நம்பிக்கை வெளிப்பாடு

ஊவா மாகாண சபையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு. முக்கு அமோக மாக வாக்களித்துள்ளமை சமாதானம், அபிவிருத் திகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ள்ளதை வெளிக்காட்டுவதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையைநிறுவதற்கானசட்டவரைபு

(அஷ்ரப் ஏ சமத்) நிர்மாணத் தொழில் அபிவிருத்திஅதிகாரசபையைநிறுவதற்கானசட்டவரைபுநாளை (23) பாராளுமன்றத்தில்

அமெரிக்காவின் இலக்கு ISIS அல்ல, கொரசான் எனும் புதிய இயக்கம்...!

(Kalaiyarasan Tha) அமெரிக்கா, கடந்த சில நாட்களாக, "இசிஸ் எதிர்ப்பு புனிதப் போரில்" கலந்து கொள்ள வருமாறு பல உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றது. உண்மையில், அமெரிக்காவின் இலக்கு இசிஸ் அழிப்பு அல்ல. இசிஸ் இயக்கத்தை வேட்டையாடும் சாட்டில், சிரியாவிற்குள் யுத்தத்தை கொண்டு செல்லவுள்ளது. அதனால் தான், அமெரிக்காவின் புனிதப் போரில் பங்குபற்ற ஈரான் மறுத்துள்ளது.

முஹம்மது நபியை அவமதித்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரானில் இஸ்லாத்தின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவமதித்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686

. தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686 அப்துல் கபூர் அமீர் 15003ம் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

தொண்டமான் கட்சியில்லை என்றால் அரசு மண்கவிழ்ந்திருக்கும். பதுளை மாவட்டத்திலிருந்து நான்கு தமிழர்கள் தெரிவு

ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான்

சவூதி உதவியில் மருதானையில் குடும்ப நடைமுறை நிலையம் திறப்பு

(எப். எம். பைரூஸ்) இலங்கை இஸ்லாமிய நிலையத்துடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் அமைத்துள்ள குடும்ப நடைமுறை நிலையமும், உடல்சார் சிகிச்சைப் பிரிவும் மருதானை பியதாச சிரிசேன மாவத்தையில் செப்டம்பர் 24ஆம் திகதி காலை திறந்து வைக்கப்படும்.

எட்டு மாகாணங்களை கைப்பற்றி 58% மக்கள் ஆதரவு தேசிய ரீதியான தேர்தல்களிலும் ஐ.ம.சு.முவுக்கு சவால்கள் இல்லை

நாட்டில் நடாத்தப்பட்ட அனைத்து மாகாண சபை தேர்தல்களிலும் எட்டு மாகாண சபைகளில் வெற்றி யீட்டியுள்ள ஐ. ம. சு. மு. மொத்தமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 58 சதவீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஐ. ம. சு. மு. பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.

''பஸீர் சேகுதாவூத் குறித்து, ரவூப் ஹக்கீமிடம் கேளுங்கள்''

அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஸீர் சேகுதாவூத் குறித்து ஏதேனும் கேட்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு அறிந்து கொள்ளுங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

தயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ சாதனை

விருப்பு வாக்கு பட்டியலில்  ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்  ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று  பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார். 

துவா கட்சி பதுவா கட்சியாகி விட்டது. அரும்பொட்டில் வென்றது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

; துஆவுக்கு ஆசனம் இல்லை! ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

தம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது

தம்புள்ள காணியை இடமாற்றம் செய்வதற்காக வக்பு சபை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இது பாரிய பின் விளைவுகளை ஏனைய பள்ளிகளுக்கு ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. . இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

இளைஞர்களும் உலகுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய தஃவாக் கலாசாரமும்

எஸ். ஸஜாத் முஹம்மட் (இஸ்லாஹி) , கல்முனை சமகால இஸ்லாமிய சமூக அமைப்பில் இளைஞர்களுக்கான பெறுமானம் அவர்களுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதா ? என மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது . உலக பரிமாணங்களின் மாறுதலுக்கு ஏற்ப சமகால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் நமது தஃவா வழிமுறைகளை எவ்வளவு தூரம் மாற்றியமைத்து இருக்கின்றோம ?

களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் மில்பர் கபூர் மன்றம் செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் களுத்துறை மாவட்ட

ஹாஜிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள்

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)  இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக காரா ட்ரவல்ஸ் மூலம் மக்கா செல்லவுள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டல்

''இது பௌத்த நாடு, என்ற அந்தஸத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'' ஜாதிக ஹெல உறுமய

-GTN- காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடலில்; 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி நவீன கொழும்பு துறைமுக நகரம் அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.

8வயது சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி பலி

அக்மீமன பகுதியில் 8வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். குறித்த சந்தேகநபர் கடந்த புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும்,

இலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம்

இலங்கையின் கைப்பணி கைத்தொழில் தொடர்பான விபரங்கள் அடங்கிய வரைபடம் ஒன்று நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத், அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலை பேரவையின் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

செந்தில் தொண்டமான் விபத்தின் பின்னணியல் ஜனாதிபதி ஆலோசகர் வடிவேல் சுரேஷ்?

(அஸ்ரப் ஏ சமத்) பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷே் தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கோர விபத்துச் சம்பவத்தை அடுத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் எதிரிகளின் கூட்டு செந்தில் தொண்டமானைக் கொல்ல சதி செய்துள்ளதாக குற்றம் சுமத்தினார். இந்த நிலையில் ஆளும் கட்சியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு எதிரான தரப்பு இந்த சதியை செய்துள்ளதாக பதுளை மாவட்டத்தில் பிரச்சாரம் ஒன்று கொண்டு செல்லப்படுவதாக தெரியவருகிறது. இந்த விபத்தின் மூலம் அனுதாப வாக்குகளைப் பெற சிலர் முயற்வித்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து வடிவேல் சுரேஷே் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளதாவதுஇ ´பதுளை மாவட்டமெங்கும் எனக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆரம்பித்த காலங்களிலிருந்து நாம் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்

பி.எச்.பியசேன எம்.பியின் எட்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கு

சுமார் 20 வருடங்களின் பின் அம் பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் பி.எச்.பியசேனவின் சிபாரிசுக்க மைவாக எட்டு இலட்சம் ரூபா நிதி யொதுக்கீட்டின் மூலம் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப் பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று

ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பிரதம அதிதி

33 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் பங்கேற்பு ஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. “ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச

ஜனவரிக்கு முன் சகலருக்கும் மின்சாரம் மின்கட்டணங்களை மேலும் குறைக்கவும் திட்டம்

ஜனவரி மாதத்திற்கு முன் அனைத்து வீடுகளுக்கும் நூறு வீதம் மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மின்சார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை மாநகர சபை கலைக்கப்பட வேண்டும்

Riyas Sulaima Lebbe தலைவர் அஷ்ராப் அவர்களின் மீதுள்ள அன்பின் காரணமாக இரண்டு முக்கிய விடயங்களை முன்னிறுத்தி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதலாம் என்று இருக்கிறேன். முதலாவது கல்முனை மாநகர சபை கலைக்கப்பட்டு புதிய ஒரு ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்

உலமா கட்சித்தலைவரின் கருத்து வெற்றி பெறுகிறது. ''ஆதம் நபியும், இலங்கையும்'' - ஆய்வு நடாத்த நடவடிக்கை

0 உலகின் முதல் மனிதனான ஆதம் பற்றிய ஆய்வு நூலொன்றை இஸ்லாமிய குர் ஆனிய கண்ணோட்டத்தில் தயாரிப்பதற்கு இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையம் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. இதற்காக தனியான ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாமிய ஆய்வு தகவல் நிலையத்தின் தலைவர் எம்.அஷ்ரப் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

வெற்றிலையில் கேட்க வக்கில்லாமல் அமைச்சர் ரிசாத் ஹக்கீமுடன் சேர்ந்தாரா? - ஹக்கீம் திமிர் பேச்சு

அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது, இதற்கு முந்திய தேர்தல்களிலும் அரசாங்கக் கட்சியோடு இணைந்து போட்டியிடுமாறு ஜனாதிபதி எங்களை எச்சரித்துக் கூறியிருந்த போதிலும், நாங்கள் எங்களது கட்சியிலேயே போட்டியிடுகின்றோம். இது நாங்கள் நேற்று இன்று ஆரம்பித்த வேலையல்ல. இவ்வளவு காலமும் அரசாங்கத்தோடு வெற்றிலைச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட்டு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனை நாங்கள் வெளியில் கொண்டு வந்து போட்டியிட வைத்திருக்கிறோம்.

கைக்குண்டோ, பட்டாசோ விசாரணை அவசியம்

தம்புள்ள பள்ளிவாசலுக்குள் வீசப்பட்டது கைக்குண்டோ, பட்டாசோ இது குறித்து பூரண விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என ஊடக மேற்பார்வை எம்.பி. அஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் காலத்தில் மாத்திரம் நினைவுகூரப்படும் மறைந்த மாமனிதர்.

.. ,  (ஜவாஹிர் சாலி) இன்று போல் இருக்கிறது, கடந்த 2000,செப்ரம்பர் 16, அப்போது அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன், அன்று கட்டுகஸ்தொட ஸாஹிரா மஹாவித்தியாலயத்தில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றிக் கொண்டிருந்தோம், வெளியில் நடக்கும் எந்த சம்பவங்களும் தெரியாதநிலையில் இருந்த எங்களின் வகுப்புக்குள் சிவபூஜையில் கரடி நுழைந்ததைப்போல முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் மர்ஹூம் றவூப் ஹாஜியார்

ஜனாதிபதி நேரடியாக தேர்தல் சட்டங்களை மீறும்போது, பொலிஸாரினால் ஒன்றும் செய்யமுடியாது - JVP

ஊவா மாகாணத்திலுள்ள மக்களுக்கு கடந்த காலங்களில் அரசாங்கம் சரியாக பணியாற்றியிருந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சிம்மாசனத்தை விட்டு இறங்கி வந்து சந்தி சந்தியாக சுற்றித் திரியத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மின் கட்டணம், பெட்றோல் விலை குறைப்பு. ஜேவிபிக்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.

சீன, இலங்கை ஜனாதிபதிகளால் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் நினைவுப்படிகம் திரைநீக்கம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்தை கெளரவப்படுத்தும் வகையில் நேற்றுமுதல் அமுலுக்குவரும் பொருட்டு மின்கட்டணத்தை 25 வீதத்தால் குறைப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அறிவித்தார்.

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய