BREAKING NEWS

முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி பேச வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இந்தியாவை நாடியமையை உலமா கட்சி வரவேற்பதுடன் இலங்கையில் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய பிரதமரை சந்தித்து இலங்கை முஸ்லிம்களுக்கான தீர்வு பற்றி பேச முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரியுள்ளார். இது பற்றி அவர்; தெரிவித்ததாவது,

எழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில்

(அ~;ரப் ஏ சமத்)

கொழும்பு தமிழ் சங்கத்தில் உப தலைவராக கடமையாற்றியவரும். இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில் நடாத்தியது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைக் காப்பாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி

இலங்கை பாடசாலைகள் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இணைந்து நடாத்திய 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2014 போட்டியின் காலிறுதி போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

செய்தித்திருத்தம்: பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் தம்புள்ளையில் தொழுதனர்


நேற்று வெள்ளிக்கிழமை தம்புள்ள பள்ளிவாயலில் ஜும்ஆ தொழ பாகிஸ்தான் வீரர்களுக்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்து விட்டது. சம்மாந்துறையிலிருந்து மு. கா விரட்டப்படும் காலம் நெருங்கி விட்டது.

மு.கா தனது பேரம் பேசல் சக்தியால் மக்களுக்கு பெற்றுக்கொடுத்தது என்ன?

-துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
அரசிற்கும் மு.கா இற்குமிடையிலான உறவு பல ஆண்டு காலமாக விரிசலுடன் இருப்பதை யாவரும் அறிவர். எனினும் மு.கா இன் தேவை அரசுக்கு இருப்பதால் அரசு மு.காங்கிரசை மெல்லவும் இயலாது, துப்பவும் இயலாத ஓர் இக்கட்டான சூழ் நிலையில் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறது.

பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மறுப்பு: அதிருப்தியில் வீரர்கள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடதம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி கண்டியில் இடம்பெறவுள்ளது.
 

ஜனாதிபதி முறைமை இல்லாது போனால் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது போகும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடை முறையில் இல்லாது போனால் நாடு எதிர் கொள்ளும் பிரச்சினை களை கட்டுப்படுத்த முடியாமல் போகும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ஜயரட்ண, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்போம் என்பவர்களுக்கு கட்டுக்கட்டாக டொலர்கள் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொய்யை ஹலாலாக்குவோரை காதி நீதிவான்களாக்குமாறு கோரி இஸ்லாம் தெரியாத முஸ்லிம் மொடல் பெண்கள் அமைப்பு புத்தகம்.

(அ;ரப் ஏ சமத்)
Women Claiming Rights and Spaces – Muslim Personal Law in Sri Lank - book
Launching ceremony

இலங்கை முஸ்லீம்களின் விவாக, விவாகரத்துச் சட்டங்கள் பற்றிய நூல் முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும், முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் தலைவருமான ஜெசீமா இஸ்மாயில் தலைமையில் கொழும்பு லக்~;மன்
கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்றது.

தலைப்பாகை அணிவித்து கெளரவிக்கும் போதுஅச்சுவேலி கைத்தொழில் பேட்டை அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்ட

ISIS டன் இணைந்திருந்த 15 அவுஸ்திரேலியர்கள் மரணம்


ஈராக் மற்றும் சிரியாவை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்தி வரும் ஐ.எஸ். முஸ்லிம் வாதிகளுடன் இணைந்து 15 அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச புலனாய்வாளர்களின் அறிக்கைகள் இதனைத் தெரிவித்துள்ளன.

வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலை

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் வகையில் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்


முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றிய கலந்துரையாடல்

தொழில்சார் ஊடகவியலாளனின் பணியும் பொறுப்புடமையும்"

சமூக சேவை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ராஜகிரிய அதன் தலைமையக கேட்போர் கூடத்தில்"சமூக அபிவிருத்தியல் தொழில்சார் ஊடகவியலாளனின் பணியும்

சீச்சி இந்தப்பழம் புளிக்கும் முஸ்லிம் காங்கிரசின் புதிய ஞானம்.

கிழக்கின் முதலமைச்சர் பதவியைப் பெற்று எவ்வித சாதனையையும் சாதித்து விடமுடியாது; ஹசன் அலி


,கேள்வி: ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாராத கூட்டில் சேர்ந்திருப்பது ஐ.தே.கட்சிக்குப் பாதகத்தையும் அரசுக்கு ஆதரவையும் ஏற்படுத்தும் நோக்குடன் கூடிய விடயமா?

சூறா சபை என்பது அரசின் கைப்பொம்மை என்ற உலமா கட்சித்தலைவரின் கருத்து உண்மையாகிறது. தேசிய சூறா கவுன்சிலிடம் நாம் எப்படி நீதி கேட்பது ? சூறா சபையின் பிரபல சட்டத்தரணியே பௌசியின் பக்கம்!

Nm


செரண்டிப் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் 70 உறுப்பிணர்களின் ஆலோசனைப்படி பின்வரும் ஊடக அறிக்கையை தலைவர் முஹம்மத் வெளியீட்டுள்ளார்.
ஜமியதுல் உலமா, சிரேஸ்ட அமைச்சர்  பௌசி ஆகியோர் தெரிவித்த செரண்டிப் ஹஜ் குழு பற்றி வெளிவந்த செய்திகள் பற்றி ஊடக அறிக்கைகளுக்கு பதிலாக இவ் அறிக்கையை நான் வெளியிடுகின்றேன்.
இந்த நாட்டின் முஸ்லீம்கள் மத்தியில்

தமிழ் கூட்டமைப்பின் அரசியல் வியுகம் வெற்றியை நோக்கி. -அரசு நேரடிப் பேச்சுக்குத் தயார்


இந்தியாவுக்கோ வேறு நாடுகளுக்கொ சென்று பயனில்லை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று கோரிக்கைகளை முன்வைப்பதில் எதுவித பிரயோசனமுமில்லை. ஐக்கிய இலங்கைக்குள் உள்ளக தீர்வொன்றை காண வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார். எனவே த.தே.கூ.

பலஸ்தீன் கோரிக்கைகளின் அடிப்படையில் போர் நிறுத்தம்

1 -காஸா மீது யூத
பயங்கரவாதிகளின்
முற்றுகை முழுமையாக
விளக்கப்படுவதற்க்கு ஒப்புதல்.

புல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு

செவ்வாய்க்கிழமை (26)புல்மோட்டை அரிசிமலை காணி அளவீடு தொடர்பாக பிரதேச மக்கள் கடை அடைப்பு செய்து தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர் பின்னர் பிரதேச பொலிசார் குவிக்கப்பட்டு பதட்ட மான நிலைமை ஏற்பட்டு பின்னர் நீதி அமைச்சர்

முஸ்லிம்கள் காட்டிக்கொடுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்:முஜிபுர் ரஹ்மான்

ஊவா மகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் களமிறக்கப்படாத நிலையில் சில முஸ்லிம் தலைமைகள் காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்கியுள்ளனர் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதிஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதி நேற்று ராகம போதனா வைத்தியசாலைக்கு முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களையும் அவர் நேரில் நலம் விசாரித்தார். அரபு இராச்சிய தூதுவர் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.

கருமலையூற்று பள்ளிவாசல் விவகாரத்தை ஆளுநர் கவனமாக கையாளவுள்ளதாக தெரிவித்தார்; ஹரீஸ் எம் பி!

திருகோணமலையிலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதன் மீள் நிர்மாணித்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநரிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹக்கீம் தலைமைக்கு பொருத்தமற்றவர் என்கிறாரா பசீர்?

அஷ்ரப் போன்று உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே இன்று முஸ்லிம்களுக்குத் தேவை!


பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடாது என தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரான உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மா

ஆயுதத்தை களைவதற்கு அதிக பெரும்பான்மை பலஸ்தீனர் எதிர்ப்பு

பலஸ்தீன எதிர்ப்பு போராட்டக்குழுக் கள் ஆயுதத்தை களைவதற்கு காசா வில் வாழும் பெரும்பாலான பலஸ் தீனர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள் ளது.

தென் கொரிய ஜியொல் வெனம்டோ மாகாண ஆளுநர்

தென் கொரிய ஜியொல் வெனம்டோ மாகாண ஆளுநர் வென்ங் மென்வாய், பிரதமர் தி.மு ஜெயரத்னவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம். பிரதமருக்கு தென் கொரிய மாகாண ஆளுநர் நினைவுச் சின்னமொன்றை வழங்குவதைக் காணலாம்.

நிஜம் மாதாந்த சஞ்சிகை

(அஷ்ரப் ஏ சமத்)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பௌமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு நிஜம்
மாதாந்த சஞ்சிகை இன்று கொழும்பு தபால் கேட்போர் நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சஞ்சிகையின் முதல் பிரதியை மனித நேயன் தேசமான்ய இர்சாத் ஏ காதரிடம் கையளித்தார்.

இலங்கை அழகான மிகவும் சுத்தமான ஒழுங்குமுறையுள்ள நாடு

இலங்கையிலும் இலங்கை மக்களும் இன்று உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என இலங்கை வந்துள்ள இந்திய ஊடகவிய லாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகவும் பழைமையான மிகப் பெரிய 

புறக்கோட்டை ஏழைகளின் கடைகளை உடைத்து விட்டு மிதக்கும் வர்த்தக சந்தை

கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் புறக்கோட்டை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தை (25) இன்று மாலை 5.00 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. 

அமைச்சரானதும்தான் புதுப்புது ஞானம் பிறக்கிறதோ? உணர்ச்சிவசப்படாத தலைமையே முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அவசியம்

பெரும்பான்மை சமூகம் முஸ்லிம்களை சந்தேகத்துடன் நோக்கும் நடவடிக்கைகளில் முஸ்லிம் அமைப்புகள் செயற்படக் கூடதென தெரிவித்த உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷிர் சேகுதாவுத் நாட்டின் இன்றைய சூழ்நிலையில் உணர்ச்சி வசப்படாத சிந்தனைத் தலைமைத்துவமே முஸ்லிம்களுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19 வது பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை கொழும்பு நூதனசாலையில் இடம்பெற்றது.

ஜம்ய்யத்துல் உலமாவில் சண்டை. கண்ணாடிகள் நொருங்கின.


நேற்று கொழும்பில் நடைபெற்ற ஜம்இய்யத்துல் உலமாவின் கூட்டத்தில் வாய் தர்க்கமும், அதனை தொடர்ந்து கண்ணாடி உடைவுகளும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இது பற்றி தெரிய வருவதாவது,

ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் - உலமா கட்சி

அமைச்சர் பௌசியால் பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்கள் பொதுபலசேனாவை சந்தித்தமையை உலமா கட்சி வன்மையாக கண்டித்தருப்பதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது ஹஜ் கோட்டாவை மாகாண ரீதியில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஓட்டமாவடிக்கு அமைச்சர் ஹக்கீம் வந்து இரண்டரை வருடங்களாம்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் நேற்றிரவு காத்தான்குடியில் நடந்த கட்சியின் எழுச்சிக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு கொழும்பு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் போரத்தின் தலைவர்

''முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தவறு'' - ஹசன் அலி


18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமை ஓர் பாரிய வரலாற்றுத் தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

18ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்த போது அதற்கு ஆதரவளித்தமை கட்சி இழைத்த பாரிய தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலுக்குள் ஷியாக்கள் வெறியாட்டம் - 70 முஸ்லிம்கள் வபாத்


ஈராக்கில் ஷியா-சன்னி பிரிவு மக்களுக்கிடையே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனப்பகை நீடித்து வருகிறது.

சன்னி பிரிவினர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் ஷியா பிரிவினரும், ஷியா இனத்தவர் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் சன்னி இனத்தவரும் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தம் ஓதும் நிகழ்வு.


அண்மையில் வபாத்தான எஸ் எல் எம் ஹசன் மௌலவிக்காக ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்தம் ஓதும் நிகழ்ச்சியின் போது.

ஐக்கிய தேசிய கட்சியை காட்டிக்கொடுத்தமைக்காக பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்த பி. திகாம்பரம்
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்த பி. திகாம்பரம் அமைச்சுக்கு சென்று பொறுப்பேற்ற பின்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவைச் சந்தித்தார். 

காசாவிலிருந்துஸ்ரேலுக்குஉளவு 11 துரோகிகளுக்கு  ஹமாஸ்  மரண  தண்டனை  வழங்கியது 

காசாவிலிருந்து  இஸ்ரேலுக்கு  உளவுபார்த்த , கஸ்ஸாம் போராளிகள்  மூவர்  கொல்லப்பட காரணமான  11 துரோகிகளுக்கு  ஹமாஸ்  மரண  தண்டனை  வழங்கியது 

முஸ்லிம் அமைச்சர்களின் போலியான தேர்தல் ஒற்றுமைக்கு பதுளை முஸ்லிம்கள் ஏமாற மாட்டார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.

பதுளை மாவட்டத்தில் அரச கட்சியில் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நியமிக்காமல் விட்டதன் மூலம் அரசுக்கு சோரம் போன முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டணி என்பது முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை அரசுக்கு தாரை வார்க்கும் மோசடி என்பது தெளிவாகியுள்ளது என

இஸ்லாம் தெரியாதவர்களெல்லாம் இஸ்லாமிய இலக்கியத்தை காக்கப்படையெடுப்பு.

முஸ்லீம் இலக்கிய பிரகடணம் சம்பந்தமாக நவாஸ் சௌபி ஏற்பாடு செய்த கூட்டம் (21) அமைச்சர் பசீர் சேகுதாவுத் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது.

தற்செயலாகத்தான் பொது பல சேனாவை சந்தித்தார்களாம். ஹஜ் முகவர்கள் சமாளிப்பு

-அஸ்ரப் ஏ சமத்-
செரண்டிப் ஹஜ்முகவர்கள் பொதுபலசேனாவைச் சந்தித்து ஹஜ் சம்பந்தமாக முறையிட்டதாக ஊடகங்களில் தவறான செய்தி  வெளிவந்துள்ளது. அச் செய்தி பற்றிய உண்மையான நி

சவூதி அரேபிய முக்கியஸ்தர்கள் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களுடன் சந்திப்பு!


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவைச் சேர்ந்த அதிமுக்கிய பிரமுகர்கள் இருவர் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக இலங்கையில் பல்வேறு மட்டங்களிலும் சமூக சேவை வேலைத் திட்டங்களுக்கு பங்களிப்பு செய்து வருகின்ற சவூதி அரேபிய அல்-கஷீம் பல்கலைக்கழக பேராசிரியர் சாலிஹ் ஹத்லூல் மற்றும் சவூதி அரேபிய மனித வள அபிவிருத்தி தாபனத்தின் கிழக்காசியாவுக்கான பிரதிநிதி ஷேக் ஹாலித் ஹைரூத் ஆகியோரே இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

பதுளையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு.முவுக்கே வாக்களிப்பர்

.நா.விசாரணைக்குழுவை அனுமதிக்க முடியாது

அரசின் முடிவில் மாற்றமே இல்லை

ஜனாதிபதியின் உறுதியான கொள்கையினாலேயே மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவு

இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வருவதாகக் கூறும் நவிபிள்ளையின் குழுவுக்கு அனுமதி வழங்குவதில்லை என்ற அரசின்

சூனியக்காரர் திருப்பூர் தீனுடன் அடுத்த சூனிய ஒப்பந்தம்!
கையெழுத்தான ஒப்பந்த விபரம் :
20.08.14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமயகத்தில் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் அவர்களுக்கும் டிஎன்டிஜேவிற்கு இடையே நடைபெற்ற சூனியம் குறித்த ஒப்பந்தத்தின் விபரம் :

நாளை 21.08.14 வியாழக்கிழமை முதல் சரியாக 144 நாட்களுக்குள் (மூன்று மண்டலங்களுக்குள், அதாவது 1மண்டலம் என்பது 48 நாட்கள் ஆகும்) வரக்கூடிய 2015 ஜனவரி 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொறுப்பில் உள்ள கீழ்க்கண்ட ஐந்து நபர்களுக்கு கீழ்க்குறிப்பிட்ட பாதிப்புகளை சூனியத்தின் மூலம் மாந்திரீகவாதி அத்லு எஸ்.கே.தீன் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்
பீ.ஜைனுல் ஆபிதீன் சூனியத்தின் மூலம் ஊமையாக்கப்படுவார் என்றும்,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் சூனியத்தின் மூலம் இரண்டு கண்களும் குருடாக ஆக்கப்படுவார் என்றும்,
கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் சூனியத்தின் மூலம் கோமா நிலைக்கு ஆளாக்கப்படுவார் என்றும்,
எம்.ஐ.சுலைமான் சூனியத்தின் மூலம் புத்தி சுவாதீனமின்றி ஆடையின்றி அலையச் செய்யப்படுவார் என்றும்,
எஸ்.கலீல் ரசூல் சூனியத்தின் மூலம் இடது கை மற்றும் கால் செயலிழந்து முடமாக்கப்படுவார் என்றும் அத்லு எஸ்.கே.தீன் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்பந்தம் செய்கிறார்.
மேற்குறிப்பிட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று குறிக்கப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதுவும் ஏற்பட்டால் அது சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.
மேற்குறிப்பிட்டுள்ள விளைவுகள் விபத்து, தாக்குதல் போன்றவற்றால் ஏற்பட்டால் அதுவும் சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பாக ஆகாது.
சூனியம் செய்வதற்குத் தேவையான பொருட்களும், (வேர்வைபட்ட உள்ளாடை, முடி, நகம், சிறுநீர், ) கேட்டுக்கொண்ட விபரங்களும் (பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, அலை பேசி எண்) அத்லு எஸ்.கே.தீனிடம் வழங்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சென்னையில் அமைக்கபடும் மேடையில் அத்லு எஸ்.கே.தீனும் மேற்கண்ட ஐவரும் தோன்றுவர். அப்போது
1.பீ.ஜைனுல் ஆபிதீன் சலாம் கூட சொல்ல முடியாது.
2.எம்.எஸ்.சையது இப்ராஹீம் – இரண்டு கண்களும் தெரியாத குருடராக இருப்பார்.
3.கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் கோமா நிலையில் ஸ்ட்ரக்சரில் தூக்கிவரப்படுவார்.
4.எம்.ஐ.சுலைமான் ஆடையின்றி நிர்வாணமாக புத்தி சுவாதீனமில்லாதவராக அழைத்து வரப்படுவார். (மற்றவர்கள் அவருக்கு ஆடை போர்த்தி அழைத்து வருவர்.)
5. எஸ்.கலீல் ரசூல் இடது கை, கால் முடமாகி அழைத்து வரப்படுவார்.
அன்றைய தினம் மேற்குறிப்பிட்ட ஐவருக்கும் குறிப்பிட்ட பாதிப்பு சூனியத்தால் ஏற்படுத்தப்பட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்லு எஸ்.கே.தீனுக்கு அதே மேடையில் ரூபாய் 50 லட்சம் வழங்கும்.
அன்றைய தினம் மேற்கண்ட ஐந்து நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட வகையிலான பாதிப்புகள் ஏற்படாவிட்டால் சூனியம் என்பது பொய் என்பதை அத்லு எஸ்.கே.தீன் ஒப்புக்கொண்டு அதே மேடையில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்து தவ்பா செய்து கலிமா சொல்லி சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்.
இந்த ஒப்பந்தம் இருதரப்பாரும் முழுமனதோடும், புத்தி சுவாதீனத்தோடும் எவ்வித நிர்பந்தமுமின்றி எழுதிக்கொண்ட ஒப்பந்தமாகும்.

ஐ.தே.க.வின் 68ஆவது வருடாந்த மாநாடு பதுளையில்

இதற்கமைய செப்டெம்பர் 6 முதல் 17 வரை தேசிய தலைவரின் தலைமையில் பொது கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

வடக்கு மக்களின் வாக்குகளால் ஆட்சியைப் பிடிக்கும் பகற் கனவில் ரணில்


வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறலாம் என்ற பகற்கனவுடனேயே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் என உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார். பிரபாகரன் கோரியதையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர்

புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கிய இந்தியாவின் தீர்மானம் வரலாற்றுத் தவறு

ராஜீவ்காந்தியே என்னிடம் பலதடவை கூறி வருத்தப்பட்டார் - சுப்பிரமணியம் சுவாமி
 
இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார்.

“வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு

(அஷ்ரப் ஏ சமத்)

சம்மாந்துறை கலாப+ஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கப+ரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு 25ஆகஸ்ட் திங்கட் கிழமை பி.பகல் 04.00 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.

பதவிக்காக சமூகத்தை ஏமாற்றுவதில் ஹக்கீமை விஞ்சும் ரிசாத்?

Rizadrமுஸ்லிம்களின் உரிமைகளையும் புனித குர்ஆனையும் பாதுகாக்கும் தேர்தலே ஊவா மாகான சபை தேர்தல்!


அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிடுகின்து என்ற அரசாங்கத்தினதும் ஐ.தே.க வினதும் குற்றச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதாரமும் அற்றது என மிகக் காட்டமாக கருத்து வெளிப்படுத்தியுள்ள அ.இ.ம.கா. தேசியத்தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் , இது அவ்விரு கட்சிகளினதும் முஸ்லிம்கள் ஆதரவு இன்மை  தொடர்பிலான வங்குரோத்து நிலையை எடுத்துக் காட்ட போதுமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உள்@ராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஐந்து திருத்தச் சட்டமூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இது தொடர்பான சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இ

ஸ்ரீமாவோவின் ஆட்சிக்காலத்திலேயே இழந்த காணிகள் சுவீகரிக்கப்பட்டன - ஜனாபதிபதி

தாய் நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகின்ற போது நாலா பக்கங்களிலிருந்தும் எமக்கெதிராக வரும் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
எத்தகைய தூற்றுதல்கள்

கல்முனைக்குடி பெரிய பள்ளிவாயல் செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினை - நீதி மன்றம் வரை சென்றது கவலையானது

கல்முனைக்குடி பெரிய பள்ளிவாயல் செயற்றிட்டம் சம்பந்தமான பிரச்சினையை சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்;க்காமல் நீதி மன்றம் வரை சென்றது கவலையானது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பன இணைந்து வருடாந்தம் நடாத்துகின்ற இளைஞர் அபிவிருத்தி   நிகழ்சி(Youth Development Program) இம்முறையும் நாடு பூராகவும்  அமைக்கப்படவுள்ள பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படவுள்ளன.

மொசூல் நகரை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்; மொசூல் அணையை மீட்டது குர்திஷ்!

iraq-burningtankஈராக்கில் போர் உக்கிரம்; 

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள், வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஈராக்கில் அந்நாட்டு ராணுவத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில், மொசூல் நகரை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கருமலையூற்று பள்ளிவாசலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவும்- . எச். எம். அஸ்வர்


திருமலை வெள்ளைமணல் கருமலை யூற்று பள்ளிவாசலை மீள அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை மேற்பார்வை எம்.பி. யுமான ஏ. எச். எம். அஸ்வர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளது டன் இப்பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி யின் கவனத்திற்கு கொண்டு வந்துள் ளார்.

மஹேலவுக்கு ஜனாதிபதி தங்கத்துடுப்பு வழங்கி கெளரவம்


இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கரிமலையூற்று பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பின் லெப்டினன்ட் கேணலுடன் தவ்பீக் எம் பி பேச்சாம்.

(அஸ்ரப் ஏ சமத்)

திருகோணமலை கருமலைத்தீவு வெள்லை மணல் ஜூம்ஆப் பள்ளிவசால் சம்பந்தமாக  ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் தொளபீக் தலைமையில்  லெப்டிணன் கேணல் கெசுலுடன் இன்று கலந்துறையாடப்பட்டது.

குருக்கள் மடம் முஸ்லிம் புதை குழி தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்தி வைப்பு

DSC08339மட்டக்களப்பு குருக்கள் மடம் முஸ்லிம் புதை குழி தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதைகுழியை 18.8.2014 திகதி திங்கட்கிழமை தோண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ்இ ஜூலை 01 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
சட்ட வைத்திய நிபுனர்கள் வரவில்லை என்பதை களுவாஞ்சிகுடி

மேயர் முதல் எம் பி வரை பல்புதான் போடுகிறார்கள் கல்முனையில்!

கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதான வீதியில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்!


20140815_164617
கல்முனை மாநகரத்தினை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதியில் நவீன அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை ஏமாற்றும் ஹக்கீமின் அடுத்த கட்ட ஏமாற்று வியூகம். அரச அமைச்சர்களை சாட ஆரம்பித்து விட்டார்.

Hakeem (5)அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது; அமைச்சர் ஹக்கீம் விசனம்!


ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணியில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்கின்ற அமைச்சர் நிமால் சிறி­பா­ல டி.சில்வாவின் கருத்து எம்மை படு­மோ­ச­மாக பாதித்­துள்­ளது!
முஸ்லிம் கட்­சிகள் ஒரே அணி­யாக இன்று நிற்­ப­தனால் ஆளும் கட்­சிக்கும் எதிர்க்­கட்­சிக்கும் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் நீதி­யமைச்சரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தமிழ் இராணுவ வீராங்கனையின் மரணத்துக்கு புற்றுநோயே காரணம்

யாழ்.வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானி உறுதி

இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி திருமுருகண்டியைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது 23) என்ற பெண் மரணமடைந்தமைக்கு புற்றுநோயே காரணமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

அரச சாகித்திய விழா ஜனாதிபதி தலைமையில் பி..எம்.ஜ.சி.எச் செப்டம்பர் 3ஆம் திகதி


(அஸ்ரப் .ஏ. சமத்)

57வது அரச சாகித்திய விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 03ஆம். திகதி பி.பகல். 02.30 மணிக்கு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தம் அமுல்


எகிப்தில் இஸ்ரேல்-பலஸ்தீன் சமரச பேச்சு தொடர்கிறது
காசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல்-பலஸ்தீன பிரதிநிதிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இரு தரப்புக்கும் இடையில் சிறு தாக்குதல்

தீவிரவாதத்திற்கு எதிராக சவ+தி 100 மில்லியன் டொலர் நிதியுதவி

சர்வதேச தீவிரவாதத்திற்கு எதி ரான மையத்திற்கு சவு+தி அரேபியா 100 மில்லியன் டொலர் நிதியுத வியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலை ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனிடம் வழங்கப் பட்டுள்ளது.
இந்த நிதியுதவியை தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொண்ட பான் கீ மூன், பல நாடுகள் மற்றும்

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு

பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உயர்ஸ்தானிகர் கேக் வெட்டுவதை படத்தில் காணலாம்.

இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போது பிடிக்கப்பட்ட படம்.

மாளிகாவத்தையில் தெளஹீத் ஜமாஅத்தினர் ஆர்ப்பாட்டம்;


tj (3)
தௌஹித் ஜமாஅத், பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலேயே ஶ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டடனர். 
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar