Skip to main content

Posts

Showing posts from July, 2014

முஸ்லிம் காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ளிடையே மோத‌ல்.

  சமூக பற்றில்லா தவத்தை மக்கள் நிராகரித்ததன் விம்பமே இன்றைய அவரின் காட்டிக்கொடுப்புகள்  : முன்னாள் மாகாண சபை உறுப்பினரை தோலுரிக்கும் மு.கா பிரமுகர்  மாளிகைக்காடு நிருபர்  றாபிக்களும், அலி உதுமான்களும் பிறந்த வீரமிகு மண்ணான அக்கரைப்பற்றில் காட்டிக்கொடுப்பிலும், ஈனசெயலிலும் முத்திரை பதித்த ஒருவராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம் தவம் இருப்பது அக்கரைப்பற்று மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த முஸ்லிங்களுக்கும் அவமானமாக உள்ளது. எச்ச சுகபோகங்களுக்காக முஸ்லிங்களையும், முஸ்லிம் நிலபுலங்களையும் காட்டிக்கொடுத்து வங்கரோத்து தனமிக்க அரசியல்வாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட இவரை அம்பாறை மாவட்ட மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்தது போன்று இனியும் நிராகரிப்பார்கள். இவரின் பருப்பு முஸ்லிம் சமூகத்திடம் இனியும் வேகாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பிலான கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம். பைரூஸ் தெரிவித்தார்.  இன்று கல்முனையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளர்களாக இருந்த

கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்!

கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது 2013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர் க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி

சட்டி சுட்டதடா கை விட்டதடா என்ற நிலையில் இன்று முஸ்லிம் காங்கிரஸ்

இந்த அரசாங்கம் இனவாத, அராஜக அரசு என பகிரங்கமாக சொல்லிக்கொண்டே அத்தகைய அராஜக அரசின் பங்காளிகளாக முஸ்லிம் காங்கிரசும் இருப்பது பாரிய முரண்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஹக்கீம் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது

(அஸ்ரப் ஏ சமத்) கடந்த வாரம் உம்;ராவுக்குச் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட பிரார்த்திப்போம் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

அளுத்கம, தர்காநகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களனி;

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து

இனங்களிடையேயான ஒருமைப்பாட்டுக்கு ரமழான் மாதம் சிறந்த வழிகாட்டி ரமழானில் பெற்ற பயிற்சிகள் ஏனைய மாதங்களிலும் இடைவிடாது தொடர்வதற்கு திடசங்கட்பம்ப+ண வேண்டும். அத்துடன் ரமழானில் பொறுமையாக இருந்து,

இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

கட்டாரில் பெருநாள் கொண்டாட்டங்கள் இல்லை

காஸா மக்களின் துன்பத்தில் பங்கெடுக்கும் முகமாக இம்முறை கட்டாரில் எவ்வித பெருநாள் கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என அந்நாட்டு அரசால் தீர்மாணிக்கப்பட்டுள்ளது. காஸா நிலைமையில் அறபு நாடுகள் தம்மாலான சகோதர உணர்வை காட்டுகின்றன என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஆட்சியாளருக்கு எல்லாமே சிறு சம்பவமாகத்தான் தெரிகிறதோ?

சிறு சம்பவங்களை சர்வதேச மயப்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு முயலக்கூடாது - பிரதமர் டி. எம். ஜயரட்ன வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருசில சம்பவங்களை வைத்துக்கொண்டு அதனை சர்வதேச மயப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 11 வயது சிறுமியொருவர் கடந்த 15 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட கூற்றொன்றை வெளியிட்டு உரையாற்றியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். காரைநகர் பகுதியில் கடந்த 15 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமியொருவரை புலி சீருடையணிந்த சந்தேக நபர் ஒருவர் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். இதனை காவலில் நின்ற கடற்படை யினர் கண்டு துரத்திச் சென்றதாகவும் இது தொடர்பான பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறித்த சிறுமி வீட்டுக்

தினகரன் பத்திரிகை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இப்தர் நிகழ்வின் போது

தினகரன் பத்திரிகை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் இப்தர் நிகழ்வின் போது

இனி நமது நாட்டில் பெண்கள் இருக்க மாட்டார்கள். பணிப்பெண்களுக்கான அதிகூடிய சம்பளம் 350 அமெரிக்க டொலர்

  ஜனவரி முதல் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை; பேச்சுக்கள் வெற்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்தந்த நாடுகளில் ஆகக்கூடிய சம்பளமாக 350 அமெரிக்க டொலர்களை பெற்றுத்தருவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நலன்புரியமைச்சு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் டிலான் பெரேரா நேற்று தெரிவித்தார். இதன்படி பணிப்பெண்களை வெளி நாடுகளுக்கு அனுப்பு வதற்கு முன்னர் வீட்டு உரிமையாளர் அல்லது குறித்த நிறுவனத் துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சர் கூறினார். அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரி வித்தார். வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு 2015ம் ஆண்டளவில் ஆகக்கூடிய சம்பளமாக 350 அமெரிக்க டொலர்களை பெற்றுத் தரும் பிரதான இலக்கு நோக்கி 2010 ம் ஆண்டு முதல் படிப்படியாக முன்னெடுக் கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இது வரையில் பாரிய வெற்றியளித் திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். இதற்கிணங்க பஹ்ரேயன், எகிப்து, ஹொங்கொங், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், மொரீஷியஸ், கட்டார், சவூத

பாதுகாப்பு அமைச்சின் இப்தார்

பாதுகாப்பு அமைச்சின் இப்தார் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் இம்முறையும் முறைகேடு

ஹஜ் கோட்டா பகிர்ந்தளிப்பில் இம்முறையும் முறைகேடு நடந்துள்ளமையாலே உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளதாக செரண்டிப் ஹஜ்,  உம்ரா அமைப்பு தெரிவித்தது.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் இப்தார்

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் கொழும்பு

Al Jazeera Lanka: ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்பு கோழைத்தனமிக்கதாக

ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்பு கோழைத்தனமிக்கதாகவும், ஜெனீவாவுக்கு சென்றமைக்கான இறைதண்டனையாகவுமே முஸ்லிம் மக்கள் கட்சி பார்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். உலமா சபையின் ஹலால் சம்பந்தமான வாபஸ் பற்றிய அறிவிப்பு சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சிங்கள இனவாதிகளின் மிரட்டலுக்கு உலமா சபை பணிந்து போனது மிகப்பெரிய தலைகுணிவாகும். இது விடயத்தில் அவசரப்படாமல் யார் கேட்டாலும் நாம் ஹலால் பத்திரம் கொடுப்போம் என்றும்  அரசாங்கம் பகிரங்கமாக இதனை நிறுத்தச்சொன்னால் மாத்திரமே அது பற்றி ஆலோசிக்கப்படும் என்ற நிலைப்பாட்டையும் கைக்கொள்ளும்படி நாம் பகிரங்கமாக உலமா சபையை கேட்டிருந்தோம். ஆனால் திடுதிப்பென இவ்வாறு முடிவெடுத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தையும் முஸ்லிம் எம்பிமாரையும் நம்பிய உலமா சபை ஏமாந்து போயுள்ளதையே காட்டுகிறது. இந்த அரசைக்காப்பாற்ற உலமா சபை ஜெனீவா செல்லும் போது அவ்வாறு செய்ய வேண்டாம் என சில முஸ்லிம் அமைச்சர்களிடமும் உலமா சபை பிரதிநிதிகளிடமும் நாம் வேண்டினோம். இதற்க

Al Jazeera Lanka: ஆதிகாலத்தில் இலங்கை இந்து நாடாகவோ பௌத்த நாடாகவோ இல்லாமல் முஸ்லிம் நாடாகவே இருந்தது-முபாறக் மௌலவி

Al Jazeera Lanka: ஆதிகாலத்தில் இலங்கை இந்து நாடாகவோ பௌத்த நாடாகவோ இல்லாமல் முஸ்லிம் நாடாகவே இருந்தது-முபாறக் மௌலவி

முஸ்லிம் கட்சிகள் முட்டுக்கொடுக்கும் அரசாங்கம் இஸ்ரவேலுடன் கை கோர்ப்பு.

(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பில் 4 இஸ்ரேவேலிய நிலையங்கள் இயங்குகின்றன. இதுவரை 1000க்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் இந் நிலையங்கள் ஊடாக விசா பெற்று அங்கு பணிப்பெண்களாக தொழில் பெற்றுச்சென்றுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தின் விரோதியே சரத் வீரசேகர; பூர்வீக ஆதாரம் காட்டுகிறார் பைசல் காசிம்!

அண்மையில், முஸ்லிம் சமூகத்திற்கெதிராக தனது இனவாத கருத்துக்களை வெளியிட்டார் என பிரதியமைச்சர் சரத் வீரசேகரவுக்கு எதிராக தான் வெளியிட்ட கருத்துகளுக்கு அவரது முகவர்கள் பதிலுரைக்க முனைந்துள்ளதையிட்டு தான் மிகவும் விசனமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் அவர்கள் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்

தமிழ் - முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம்

தமிழ் - முஸ்லிம் மக்கள் சமூக ஒற்றுமை சார்ந்து புரிந்துணர்வுடன் செயற்படுவது இந்தக் காலகட்டத்தில் அவசியமானதாகும் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.

இலங்கை விடயத்தில் தமிழ்நாட்டுத் தரப்பு என்றதொரு தரப்பு இல்லை. ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி

இனங்களுக்கிடையிலான மோதல் என்ற நிலைப்பாடு மாற்றப்படவேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணிய சுவாமி கொழும்பில் தெரிவித்தார். இனப்பிரச்சினையென்பது பிரித்தானிய ஆட்சியாளர்களால் மக்கள் மத்தியில்

இது வரை காஸாவில்

இது வரை காஸாவில் இஸ்ரவேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்குமிடையிலான மோதலில் 600 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகமானோர் குழந்தைகளவர். இஸ்ரவேல் படையினர் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்டு 123 பேர் காயப்பட்டுள்ளனர். ஒருவர் மாயம்.

அரசுக்கு முட்டுக்கொடுத்தும் பலனில்லை. வீடு கேட்டு இந்தியாவிடம் கோரிக்கை.

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களை உள்வாங்குவது தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்திய தூதரக முதற் செயலாளர் ஜெஸ்டின் மோகனுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கோடியாய் வருமானமாம். ஆனாலும் வாழ்க்கைச்செலவும் உயர்வு

எதிர்க்கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பொய்யாக்கும் வகையில் தெற்கு மற்றும் கட்டுநாயக்கா அதிவேக பாதை மூலம் 4500 கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.

அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் பிடியில்

சர்வதேச நிபுணர் குழுவின் தீர்மானங்கள் அரசாங்கத்திற்கு சாதகமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அவ்வாறானதொரு குழுவினை நியமிப்பதில் அர்த்தமில்லை எனத் தெரிவிக்கும் ஜே.வி.பி. சர்வதேச குழுவொன்றிற்கு இடமில்லை என பிடிவாதமாக இருந்த அரசாங்கம் இன்று சர்வதேசத்தின் பிடியில் சிக்கி விட்டது எனவும் குறிப்பிட்டது.

நாங்கள் ஐக்­கி­ய­மாக நின்றால் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் ஒன்றும் செய்­து­விட முடி­யாது

லங்­கையில் வாழும் அனைத்து இன மக்­களும் கௌர­வ­மா­கவும் உரி­மை­க­ளு­டனும் வாழ்­வ­தற்கு அவ்­வின மக்­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்த ஐக்­கிய முன்­ன­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். நாங்கள் ஐக்­கி­ய­மாக நின்றால் சிங்­கள பேரி­ன­வாத சக்­தி­களால் ஒன்றும் செய்­து­விட முடி­யாது.

போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பசோஸ் கொயில்ஹோ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போர்த்துக்கல் பிரதமர் பெட்ரோ பசோஸ் கொயில்ஹோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த பின்னர் எடுத்துக் கொண்ட படம்

பதுளை முஸ்லிம்களை ஏமாற்ற பொதுச்சின்னத்தில் போட்டியிட முடிவு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ¤ம் மலையக முஸ்லிம் கவுன்ஸிலும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. ஊவா மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே

நேரடிப் பேச்சுக்கு அரசு - TNA தயார்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்திருப்பதை தமிழ் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் வரவேற்றுள்ளனர். க

கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் கற்கைநெறி

கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் கற்கைநெறி 2012, 2013 க்கான பட்டமளிப்பு விழா அண்மையில் இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. இவ் வைபவத்தில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்ட கொழும்புப் பல்கலைக் கழக

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் புனித ரமழான் மாத ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்    மிக சிறப்பான முறையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

வருட இறுதியில் மாத்திரமே ஆசிரிய இடமாற்றங்கள்

* மாகாண முதலமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு ஆசிரியர் இடமாற்றங்கள் வழங்கும்போது அதனை வருட இறுதியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் குறிக்கோள்களையும் யாப்பையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது

‘முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதன் குறிக்கோள்களையும் யாப்பையும் மீறி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தென்கிழக்கு கலை இலக்கிய வாதிகளின் ஒன்றுகூடல்; மெட்ரோ மிரர் ஊடக அனுசரணை!

-எம்.வை.அமீர்- லக்ஸ்டோ மீடியா நெற்வேர்க் அமைப்பும் இலங்கை இஸ்­லா­மிய தமிழ் இலக்­கிய முற்­போக்கு மன்­றமும் இணைந்து ஏற்­பாடு செய்­துள்ள தென்­கி­ழக்கு கலை இலக்­கி­ய­வா­தி­களின் ஒன்­று­கூ­டலும் இப்தார் நிகழ்வும் நாளை வெள்­ளிக்­கி­ழமை,மாலை 4.00 மணியளவில் சாய்ந்­த­ம­ருது மல்­ஹருல் சம்ஸ் மகா வித்­தி­யா­ல­ய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஜும்ஆ தொழுகையின் பின் பலஸ்தீனர்களுக்காக பிரார்த்தியுங்கள்’

பலஸ்தீன சகோதரர்களுக்காக இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளு மாறு சகல முஸ்லிம்களிடமும் சமூக ஒருமைப்பாடு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு (சிடா - ஸ்ரீலங்கா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணை-ஆணைக்குழுவுக்கு ஆலோசனை

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூவரடங்கிய உயர்மட்ட ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஊவா மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டி

ஊவா மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அதன் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கூறியுள்ளார்.

ஹசனலிக்கு எலக்சன் வரும் போது மட்டும் வரும் ஞானம்.

பூனைக்கு மணி கட்டுவது யார்? ஹசன் அலியின் அபிப்பிராயம் இது! முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒரு கூட்டான அமைப்பில் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே சமூகத்துக்கு எதிரான சவால்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று போராட முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரம் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார் .

வேட்பு மனுக்கள் 30 முதல் 06 வரை ஏற்பு

ஊவா மாகாண சபைத் தேர்தல்: ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியினை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க ஜுலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சிங்களவர்களுக்கு மட்டும் இடமுண்டோ? முல்லைத்தீவு மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லை

காணியில்லாத தமிழ், முஸ்லிம்களுக்கே உறுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று

இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்

இரத்தினபுரி மாவட்ட விசேட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த போது எடுத்த படம். சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தும் அருகில் காணப்படுகிறார்.  

கல்லொழுவை ஜும்ஆ பள்ளியில் பயானுடன் இப்தார்.

ஐ.ஏ. காதிர்கான் மினுவாங்கொடை கல்லொழுவை, எஸ் ஆர் ஓ இயக்கம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வு  எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (20)

சுப்ரமணிய சாமியின் புதிய உளறல்

இலங்கை, இந்திய முஸ்லிம்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது! இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்களுக்கு ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினால் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டுள்ளார்.

பத்திராஜகொட தேரரே சம்பவத்தின் சூத்திரதாரி: அஸ்கர் மௌலவியின் விளக்கம்

அளுத்கம, தர்காநகர் சம்பவங்களுக்கு மூலகாரணமாக அமைந்த காதியவத்த பௌத்த தேரர் தாக்குதல் தொடர்பாக முதலில் கைதாகிய மௌலவி அஸ்கர் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நவமணியோடு பகிர்ந்து கொண்ட தகவல்கள். தர்கா நகரில் இல்ஹாருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று தற்போது தர்காநகரில் குர்ஆன் மத்ரஸாவொன்றில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

எங்கள் தேசம் பத்திரிகையின் இப்தார்

அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு அம்பாரை மாவட்ட

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - பேசுவதற்கு அச்சப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்

2 பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சட்டம், ஒழுங்கின் இன்றைய நிலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைமீதான விவாதத்தில் அளுத்கம, தர்காநகர், பேருவளை வன்முறைகள் தொடர்பில் எதிரும் புதிருமான, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றபோதும் இதில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ பங்கேற்கவில்லை.

மஹிந்தவின் சிவப்பு சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என நினைத்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதி

Jaffna Muslim    0 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.

''நாட்டில் தலைதூக்கியுள்ள முஸ்லிம் கடும்போக்குவாத பின்னணியில், முஸ்லிம் அரசியல்வாதிகள்''

  Jaffna Muslim    0 அரசாங்கம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேபானே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அன்பையும் காருண்யத்தையுமே வெளிப்படுத்த விரும்புகின்றேன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை தான் பெரிதாக பொருட்படுத்தப் போவதில்லையென வட மாகாண ஆளுநராக மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார். கூட்டமைப்பினரின் எதிர்ப்பும் வட மாகாண சபையின் புறக்கணிப்பும் எனக்கொன்றும் புதிதல்ல என தெரிவித்த ஆளுநர் “நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை” யெனவும் சுட்டிக் காட்டினார்.

முஸ்லிம்கள் தமது எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம்

சோரம் போன, கையாலாகாத முஸ்லிம் அமைச்சர்களின் கட்சிகளை நம்பி ஊவா மாகாண முஸ்லிம்கள் தமது எதிர்காலத்தை பாழாக்கிக்கொள்ள வேண்டாம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொலோன்னாவையில் உள்ள தாருல் குர்ஆன்  மதராசா இப்தாரின் போது உலமா  கட்சித்தலைவர்  மௌலவி  முபாரக் பிரதி தலைவர்  அஸ்வர் மௌலவி  

கொலோன்னாவையில் உள்ள தாருல் குர்ஆன்  மதராசா இப்தாரின் போது உலமா  கட்சித்தலைவர்  மௌலவி  முபாரக் பிரதி தலைவர்  அஸ்வர் மௌலவி  மற்றும் உயர்பீட உறுப்பினர்  உறுப்பினர்களும் கலந்து  கொண்டனர்

தடயங்கள் அழிக்கப்படவில்லை. அரசுக்கு வக்காலத்து வாங்கும் ஹக்கீம்.

இரசாயன பகுப்பாய்வு அவசியமில்லை; ரணிலுக்கு ஹக்கீம் பதில்! அளுத்கம, பேருவளை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருத்தப்பணி களை ஆரம்பிக்க முன்னர் தேவையான சகல சாட்சியங்களும் தடயங்களும் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு களை மறுப்பதாகவும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச சார்­பற்ற அமைப்­புக்கள் மீதான அர­சாங்­கத்தின் கெடு­பிடி!

இலங்­கைக்குள் இயங்கும் அனைத்து உள்­நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­னது அனைத்து வித­மான ஊடக செயற்­பா­டு­க­ளையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை செய்­துள்­ளது. இதற்­கான உத்­த­ர­வினை பாது­காப்பு அமைச்சு வழங்­கி­யுள்­ளது.

ஐசிஸ் போராளிகள் சவூதி மீது எறிகனை தாக்குதல்!

சவுதி அரேபியாவின்; வடகிழக்கு அரார் எல்லைப் பகுதிக்கு ஈராக்கில் இருந்து பல எறிகணைகள் விழுந்துள்ளன.

பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களில் 32 சதவீதமானவர்கள் வாழ்க்கை துணை???

சமூக இணையத்தளமான பேஸ்புக்கை உபயோகிப்பவர்களில் 32 சதவீதத்தினர் தமது  வாழ்க்கை துணையை விட்டு விலகுவது தொடர்பில் சிந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

அளுத்கம பேருவல தாக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில். ரணில் காட்டம். பிரதமர் சமாளிப்பு.

மதிப்பீடுகளின் டிப்படையில் நஷ்டஈடு அளுத்கம, பேருவளை சம்பவங்களினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட செயலாளர்கள் ஊடாக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தி.மு.ஜயரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க 23/2 நிலையியல் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்

முஸ்லிம் தலைமைகளின் கோழைத்தனம்

  இனியென்ன இருக்கிறது. கோடிக்கணக்கணக்கான நஷ்டத்தை தாங்கிக் கொண்டு ஒரே இரவில் அனைவருமே அனாதையாக்கப்பட்ட முஸ்லிம்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது. முஸ்லிம்களைக் காப்பாற்றவும், வாழவைக்கவும் அவர்கள் நம்புகின்ற ஏக இறைவன் ஒருவனால்தான் முடியும். அந்த நிலைமைக்கு,

அளுத்­கம மற்றும் பேரு­வளை வன்­முறை குண்டர் குழுக்களே நடத்தியிருந்தன- ஹக்கீம்

ரணிலின் கேள்விகளுக்கு ஹக்கீம் இப்படி பதில் கூறுகிறார் l அளுத்­கம வன்­முறைச் சம்­ப­வத்­தின்­போது கொல்­லப்­பட்ட இரு­வரில் ஒருவர் துப்­பாக்கிச் சூட்­டி­னா­லேயே கொல்­லப்­பட்­டி­ருப்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. எனினும், மற்­றை­யவர் துப்­பாக்­கிச்­சூட்­டினால் தான் உயி­ரி­ழந்­தாரா 

சஊதியா விமான சேவையின் இப்தார், தினக்குரல் பத்திரிகை இப்தார்

இலங்கை சஊதியா விமான சேவையின் இப்தார் நிகழ்வு கொழும்பு சினமன்  ஹோட்டலில் நடை பெற்றது. அதே போல் தினக்குரல் பத்திரிகை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மன்சிலின் ஏற்பாட்டில் இப்தார்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மன்சிலின் ஏற்பாட்டில் துருக்கி நாட்டை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பின் அணுசரணையில் நேற்று மாளிகாவத்தை மன்ஸில் மன்றத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு

ரமபோச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைசந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோச தலைமையிலான குழு இன்று காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இராசமபந்தன்,

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவரினால் மரண அச்சுறுத்தல்

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை செய்தியாளர் ஏ.எல் .ரபாய்தீன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வசந்தம் எப்.எம் இப்தார்

புனித ரமழான் மாதம் வசந்தம் எப்.எம் பள்ளிவாசல்கள் தோறும் இப்தார் விஷேட நிகழ்ச்சியினை நேரடியாக வழங்குகின்றது,இது கல்முனைக்குடி மஸ்ஜிதுர்

அளுத்கம, பேருவல கலவரம் சம்பந்தமாக அல்ஜஸீறா ஊடகவியலாளர் மீது விசாரணை

அளுத்கம, பேருவல கலவரம் சம்பந்தமாக செய்திகளை தொகுத்து வழங்கிய  அல்ஜஸீறா ஊடகவியலாளர் டினுக் கொலம்பகே நேற்று புலனாய்வு

தவ்ஹீத் ஜமாஅத்துகள் தடை செய்யப்படலாம்.

பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் மீதான அரசின் அச்சுறுத்தல் எதுவரை?

“ஏறச் சொன்னால் கழுதைக்கு கோபம்… இறங்கச் சொன்னால் முடவனுக்கு கோபம்’ என்பார்கள். இந்த நிலைதான் இன்று மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக சிம்மாசனம் வீற்றிருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற இக்கட்டான நிலைமையாகும்.

மனைவியின் வீட்டுக்கு கணவன் நள்ளிரவில் தீ வைப்பு

மகள் கருகி மரணம், மனைவி, மாமியார் வைத்தியசாலையில் பிரிந்திருந்த மனைவி தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் வீட்டுக்கு தீ மூட்டியுள்ளார்.

சிறில் ரமபோஷ

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் பதில் ஜனாதிபதியுமான சிறில் ரமபோஷவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வரவேற்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன அருகில் நிற்பதையும் படத்தில் காணலாம்.

Popular posts from this blog

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.