Posts

Showing posts from May, 2014

கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார்

Image
(எஸ்.அஷ்ரப்கான்) கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமைத்துவத்தையும் ஏமாற்றும் கபட நாடகத்தை ஜனாதிபதி செய்கின்றார் என்பதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முஸ்லிம்களை ஏமாற்றி எதிர்வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கபட நாடகம் அரங்கேறுகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் அம்பாரை மாவட்ட வி பிரிவின் பிரச்சாரச் செயலாளர் எஸ்.அப்துஸ் ஸலாம் குற்றம் சாட்டினார்.

மக்களின் தனிப்பட்ட வாழ்கையை பேஸ்புக் சீரழிப்பதாக ஈரான் குற்றச்சாட்டு

Image
.  உரிமையாளர் மார் சக்கர்பேக்கிற்கு நீதிமன்ற அழைப்பானை. கட்டாரில் இருந்து  அப்துல் மஜீத் ஜெசீம் . பேஸ்புக் தளத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் சக்கர்பேக்கிற்கு ஈரானிய நீதிமன்றம் அழைப்பானை பிறப்பித்துள்ளது.

முதலமைச்சர் கறிச்சண்டையில் முஸ்லிம் காங்கிரசினர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி இன்னும் ஒரு சில மாதங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிற்கு வழங்கப்படவுள்ளதால் அந்தப் பதவிக்கு சம்மாந்துறையைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அல்லது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.

தென்றல் வழங்கும்பொன் மாலைப் பொழுது -பிரதியமைச்சர் பைஸர்முஸ்தபா பிரதம அதிதி

Image
 (ஐ. ஏ. காதிர் கான்) நம் நாட்டில் இலைமறை காயாகவுள்ள இளம் கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்துதவும் முகமாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "தென்றல்

சிராஸ் அவுட்

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்) கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிப் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.

நிதியமைச்சின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து ஜனாதிபதி உரை

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் நாட்டை முன்னேற்ற முடிந்தது சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க முடிந்ததனாலேயே நாட்டை முன்னேற்ற முடிந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வெளிநாடுகளின் ஆலோசனையைப் பெற்று இங்கு செயற்படுபவர்களைப் போலன்றி, நாம் ஜனநாயக ரீதியிலும் வெளிப்படைத் தன்மையிலும் முதன்மையாகச் செயற்படுகிறோம் என தெரிவித்த ஜனாதிபதி: அ

நீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்விக் கண்காட்சி

Image
நீர்கொழும்பு-அல்-ஹிலால் மத்திய கல்லூரியின்  ஆரம்பப் பிரிவு   மாணவர்களின் கல்விக் கண்காட்சி (22) வியாழக்கிழமை மற்றும் (23) வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

கஹடோவிட்ட வேயங்கொடையைச் சேர்ந்த ஆதம் நவாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்

Image
கஹடோவிட்ட வேயங்கொடையைச் சேர்ந்த  ஆதம் நவாஸ் அவர்கள் அண்மையில் அத்தனகல்ல மாவட்ட நீதிவான் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். குருணாகல் கல்கமுகவ பிரதேச செயலகம்äகுடிவரவு குடியகழ்வு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நவரட்ணராஜா ராஜினாமா

Image
கிழக்கு மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் உறுப்பினர் துரையப்பா நவரெட்ணராஜா தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மாதாமாதம் பிறைபார்க்கும் நபிவழிக்கு முரணான புனித ஷஃபான் மாத தலைப்பிறை மாநாடு நாளை

புனித ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை யைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (29ம் திகதி) வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

கொழும்பு-கிராண்ட்பாஸ் மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம்

Image
கொழும்பு-கிராண்ட்பாஸ் வீதி, மோலவத்தையில் அமைந்துள்ள 'மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் ' பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (25) ஞாயிற்றுக் கிழமை, இப் பள்ளிவாசலின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டில்லி விமான நிலையத்தில்

Image
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் டில்லி விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை

Image
வருடத்தில் இரு தடவைகள் சூரியன் மக்காவுக்கு நேராக உச்சம் கொடுக்கிறது. அவை மே 28 அல்லது 29 மற்றும் ஜூலை 16 அல்லது 17 ஆகிய தினங்களாகும். இவ்வருடம் மே 28ம் திகதி கொழும்பு நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்க வசதி

வெளிநாடுகளிலுள்ள 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வாக்களிப்புக்கான வசதிகளை எதிர்காலத்தில் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்தியாவின் 14ஆவது பிரதமர் மோடி இன்று பதவியேற்பு

Image
இந்தியாவின் 14வது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். இவரது பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நடைபெறவுள்ளது.

'அல்லாமா' பட்டம் பெற்றார் முபாறக் மௌலவி

Image
0 (ஏ.எஸ்.எம்.ஜாவித்) முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் தப்லீக் ஜமாஅத்இ தவ்ஹீத் ஜமாஅத்இ ஜமாஅத் இஸ்லாமி  தாPக்காக்கள் எனும் நூல் வெளியீடு நேற்று (25) கொழும்பு-10இல் உள்ள முஸ்லிம் பெண்கள் கல்வி ஆய்வூ மையத்தில் கொழும்பு தாருள் குர்ஆன் ஹிபுல் மத்ரஸாவின் அதிபர்  மௌலவி அஸ்ஹர் பாக்கவி தலைமையில் இடம்பெற்றது.

அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா

ஏத்தாளை, திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது. 

"அரசாங்கங்களின் அடிப்படை உரிமைகள் உலகில் மீறப்படுவது பெரும் கவலையளிக்கிறது'

சீனாவில் ஜனாதிபதி உரை பிராந்தியத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புகையில் நாடுகளின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது அவசியமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆளுநர் அலவி மெளலானவின் கொள்கைப் பிரகடனத்தை நிராகரிக்கிறார் மனோ

Image
13ம் திருத்தத்தின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த மாகாணசபைக்கு சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரம் சட்டப்படி இருக்கிறது. முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதி, கல்வி, உள்ளூராட்சி ஆகிய துறைகளுடன் சட்டம், ஒழுங்கு ஆகிய விடயங்களையும் கொண்டாள்கிறார் என்று அவரது அமைச்சு பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் பற்றிய அதிகாரபூர்வ பிரகடனம் கூறுகிறது.

மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் நவீன செயற்கைக் கரம்

Image
மென்பொருளால் கட்டுப்படுத்தப்படும் அதிநவீன செயற்கை இலத்திரனியல் கரமொன்று ஜேர்மனியின் லெயிப்ஸிக் நகரில் செவ்வாய்க்கிழமை(13) ஆரம்பமான ஒட்வேர்ல்ட் உலக எலும்பியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமயங்களுக்கு இடையில் செய்திகளை வழங்கும் போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்

Image
    - பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்                 (ஐ .ஏ. காதிர் கான்)   சமயங்களுக்கிடையிலான  பிரச்சினைகளை பத்திரிகைகளின் வாயிலாக பிரசுரம் செய்யும் போதுஇ அல்லது வானொலிகள் ஊடாக அறிவிக்கும் போது  மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளுமாறுஇ சகல ஊடக நிறுவனங்களையும்இ முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சரும் இ ஸ்ரீல. சு .க மத்திய கொழும்பு

சட்டி சுட்டதடா! கெட்ட புத்தி கெட்டதடா!

Image
இன்றுள்ள நிலைமையை பார்க்கும்போது அரசாங்கத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சேராமலேயே இருந்திருக்கலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப்; ஹக்கீம் தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கு: ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க ஆலோசனை சபை

சட்டம், ஒழுங்கு தொடர்பில் ஜனாதிபதி க்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனை சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர் கூட்டம்

பிஸ்மில்லா நலன்புரி சங்கத்தின் அங்கத்தவர் கூட்டம் கல்முனை செயிலான் வீதியில் உள்ள அத்னான் வீட்டில் 16.5.2014 வெள்ளி மாலை 4.45க்கு ஆரம்பமானது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து தலைமையுரையாற்றிய மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உரையாற்றுகையில் இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டாவது தலைமுறையில் நாம் வாழுகின்றோம். இந்த சங்கத்தை ஆரம்பிக்கும் போது நாம் என்ன வயதில்

தலைமைத்துவப்பயிற்சி

Image
கல்முனை, சாய்ந்தமருது வலய பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சிநெறி கல்முனை, சாய்ந்தமருது வலய பாடசாலை

பைஸர் முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில் மருதானையில் வெசாக் அன்னதானம்

Image
பைஸர்  முஸ்தபா மன்றத்தின் அனுசரணையில் ,  கொழும்பு  மாநகர சபை உறுப்பினர் சமன் அபேகுண ரத்னவின் ஏற்பாட்டில்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நெய்ச்சோறு 

மத நிந்தனை; யார் செய்தாலும் சட்ட நடவடிக்கை எடுங்கள்; முஸ்லிம் கவுன்சில்

Image
எந்தவொரு மத்தினையும் நம்பிக்கையையும் எவரும் நிந்தனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மைக்காலமாக இஸ்லாம் மதத்தினை புத்த பிக்குகள் உட்பட சிலர் நிந்தித்து வருகின்றனர். இதேவேளை 2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ராஸிக் என்பவர் பௌத்த மத்தினையும் புத்த பெருமானையும் நிந்திக்கும் விதமாக கருத்துத் தெரிவித்து, யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதுபோன்ற மத நிந்தனை விடயங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அ.இ.அ.தி.மு.கவின் ஆதரவின்றி ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை

Image
21ம் திகதி பதவியேற்பு வைபவம் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றி பெற்றிருப்பதுடன், கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இந்தியாவின் 15வது பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 330க்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு கருதியே புலம்பெயர் அமைப்புக்கள் மீது தடை என்கிறது அரசாங்கம்

Image
விடு­தலைப் புலி­களை அழித்­த­மை­யி­னா­லேயே சர்­வ­தேசம் எம்மை எதி­ரி­யாகப் பார்க்­கின்­றது. நாட்டில் அமை­தி­யை ஏற்­ப­டுத்த சர்­வ­தேச நாடுகள் விரும்பவில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயலாகும் என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரிவித்தார்.

அரசாங்க அலுவலகங்களை நாடி மக்கள் வருவது 81வீதம் வீழ்ச்சி

Image
நடமாடும் சேவைகள் மற்றும் சமூகநலன் சேவைகள் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதையடுத்து, கிராமப்புறத்து மக்கள் அரச அலுவலகங்களைநாடி வருவது 81 வீதம் வீழ்ச்சியடைந்திருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. கிராமப்புறத்து மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக அரச அலுவலகங்களை நோக்கி வரவேண்டிய தேவை அரசாங்கம்

புகைத்தலிலிருந்து மக்களை விடுவிக்கும் பணிகள் தொடரும்

Image
சிகரெட் பெட்டியில் புகையிலை பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் மதிக் கிறோம். ஆனால் பாராளு மன்றத்தினால் 80 வீதம் படங்களை பிரசுரிக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் 50 முதல் 60 வீத பகுதியிலே பாதிப்பு படங்களை பிரசுரிக்க முடியும் என வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தொடர்பில் திருப்தி அடைய முடியாது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடத்தல் நாடகம் ஆடி கொட்டாஞ்சேனையில் மறைந்திருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் கைது

வென்ளை வேனில் வந்த பொலிஸார் கடத்திச் சென்றதாகவும் சிலாபம் பகுதியில் தமது அமைப்பினால் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பில் புகைப்படங்களை காண்பித்து தன்னிடம் விசாரனைகளை மேற்கொண்டதாகவும் கூறி நாடகமாடிய

சகல இனங்களுக்கும், மதங்களுக்கும் சமமான கவனிப்பை ஜனாதிபதி மஹிந்த வழங்குகின்றார்''

Image
யார் என்ன சொன்னாலும் ஒரே பொது வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். 30 வருட யுத்தத்தை நிறைவு செய்து சுதந்திரத்தை எவராலும் கொண்ட வர இயலவில்லை என சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் சுட்டிக்காட்டியதன் பின்னரே சாஹிபு வீதியின் நிலை தெரியும் நிலையில் கல்முனை மேயர்

Image
கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; முதல்வர் களத்திற்கு விஜயம்! கடந்த சில மாதங்களாக தடைப்பட்டிருந்த கல்முனைக்குடி சாஹிபு வீதியின் புனரமைப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தியதன் பேரில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் இன்று (10-05-2014) களத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

தம்புள்ள பள்ளி விவகாரத்தில் முஸ்லிம் எம்பீக்கள் சமூகத்தை ஏமாற்றி விட்டார்கள்.

Image
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் தம்புள்ள பள்ளிவாயல் அகற்றப்படுவது உதியானதன் மூலம் அமைச்சர்களினதும் எம்பீக்களினதும் கையாலாகாதனம் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளதுடன்

குவைத்தில் ஹலால் மாநாடு; பிரதியமைச்சர் காதர் பயணம்

குவைத் நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் ஹலால் தொழில்துறையும் அது தொடர்பான சேவைகளும் குறித்த மூன்றாவது மாநாட் டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் பங்குபற்றுகிறார்.

பெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்

பெளத்த சம­யத்­துக்கு அவ­தூறு கூறி அவ­ம­தித்தார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள சிறீ­லங்கா தெளஹீத் ஜமா அத்தின் பொதுச் செய­லாளர் ஆர்.அப்துர் ராஷிக்கை 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீ­ரப்­பி­ணையில் விடு­தலை செய்த நீதி­மன்றம் அவர்

தம்புள்ள பள்ளிவாசலை அகற்றிச் செல்வதற்கு நிர்வாகம் இணக்கம்;

Image
தம்புள்ளை கைரியா ஜும்ஆ பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றி வேறொரு இடத்தில் அப்பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகர சபையின் தம்புள்ளை நக

இலங்கையில் ஐரோப்பிய ஒன்றிய ( EU ) முதலீட்டுக்கான வாய்ப்பு - பிரதியமைச்சர் பைசெர் முஸ்தபா

Image
அதிகரித்துள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு  கூறுகிறார் . மே 7 ஆம் தேதி கலதாரி ஹோடெலில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை வர்த்தக கலந்துரையாடலின் தொடக்க கூட்டத்தில் உரையாற்றுகையில் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளரும் , ஜனாதிபதி

தம்புள்ள பள்ளி புதினம் பார்க்க ஹரீஸ், தவ்பீக்கும் பயணம்.

தனிநபர்களோ, அமைப்புக்களோ நாட்டின் சட்டத்தை கையில் எடுக்க முடியாது, தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினை உடன் பெற்றுத் தருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 

தம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் சம்பந்தமாக நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்வேன்.- பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா ஆவேசம்

Image
தம்புள்ள கைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேல் மட்டத்தில் எடுப்பதாகவும், இது தொடர்பில் தான் கொழும்பு நீதிமன்றத்தில்

சாதாரண ஒருவர் வழக்கு வைத்து காட்டிய பின்னரே அமைச்சர் ரிசாதுக்கு தைரியம் வந்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

பள்ளிவாசல் காணியை அபகரிக்க முயற்சி ஒலுவிலில் பதற்றம்

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியையும் அதிலுள்ள கட்டிடங்களையும் ஒரு குழுவினர் தங்களுக்கு சொந்தமானவையென உறுதி முடித்துள்ள சம்பவம் அம்பலமானதும் ஒலுவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொது மக்கள் அக்கரைப்பற்று பொலிஸில் புகார் செய்துள்ளனர்.

அஸ்வர் எம்.பி.யின் சிறப்புரிமை மிக மோசமாக மீறப்பட்டுள்ளது

Image
உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் சபையில் தெரிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரின் சிறப்புரிமை மோசமாக மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். செயல்நுணுக்கக் கருத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூ

கல்முனையில் கொள்ளை சம்பவம் அதிகரிப்பு;

Image
கல்முனை பிரதேசத்தில் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிப்பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இப்பகுதி மக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

தன்னை விட்டு பிரிந்து சென்ற முன்னாள் மனைவியை இரகசிய நிலவறையில் அடைத்து வைத்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

Image
0 சிசுவான் பிராந்தியத்தில் டேயங் நகரைச் சேர்ந்த லின் டஜூன் (40 வயது) என்ற மேற்படி நபர் தனது முதலாவது மற்றும் இரண்டாவது மனைவியர் தன்னை விட்டு பிரிந்து சென்றதையடுத்து தனது வீட்டின் அடியில் இரகசிய நிலவறையொன்றை நிர்மாணித்துள்ளார்.

எந்த பள்ளிவாசலுக்கு செல்வதற்கும் எனக்கு தடை விதிக்க முடியாது

Image
எந்த பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு எனக்கு தடை விதிக்கப்படவில்லை. அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி இலங்கை முஸ்லிம்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம்.

Image
பொதுபல சேனா அமைப்பைக் கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி ஐக்கிய இராஜ்யத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஊடகம் ஒன்றுக்கு அனுமதி பெறத்தெரியாத அமைச்சர் ஊடகம் இல்லை என வேதனை

Image
மண்னாரில் சிலாவத்துறையில் முஸ்லீம்கள் 85 வீதமாக பரம்பரை பரம்பரையாக  வாழ்ந்தனர். ஆனால் நேற்று அங்கு அதுவும் பாதுகாப்பு படையினர் பெரும்பாண்மையினர் வாழ்ந்த பிரதேசமாக  3 இடங்களில் பெரும்பாண்மையினம சார்ந்த பெயர்ப்பலகைகளை நாட்டி விட்டுச் சென்றுள்ளனர்.  என அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக் கூட்டம்!

Image
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 9.15 மணியளவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்

Image
ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் ஐ.நா. விசேட அதிதிகள் உட்பட 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படும் உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று

ஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடுகள்

Image
சிறுவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசாக்கள் இல்லை சவூதி அரேபி யாவில் தீவிரமடை ந்து வரும் மேர்ஸ் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹஜ், உம்ரா கடமைகளுக்கு சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப் பட்டுள்ளது.

வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டமை முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நாடகமே! - பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

Image
மூன்று செயல் நுணுக்க கருத்திட்டங்கள் தொடர்பான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்து கொள்ளாமையானது அந்தக் கட்சியின் ஓர் அரசியல் நாடகமே தவிர, சமூகம் சார்ந்த செயற்பாடு அல்ல என

பொதுபல சேனாவை அரசாங்கம் தான் போசிக்கிறது என்றால் முஸ்லிம் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன்?

Image
(அஸ்லம் எஸ்.மௌலானா) பொதுபல சேனாவை அரசாங்கம் தான் போசிக்கிறது என்றால் முஸ்லிம் கட்சிகள் இந்த அரசாங்கத்தில் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மே தின ஊர்வலம் முதன்முறையாக அம்பாறையில்!

Image
உழைப்பாளரை கௌரவிக்கும் மே தின நிகழ்வுகளை அநேக கட்சிகளும் தொழிற்ச்சங்கங்களும் தலைநகரை மையப்படுத்தி நடத்தி இருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தனது மே தின ஊர்வலத்தையும்

ஜனாதிபதியிடம் நேரடியாக பேசும் சக்தி என்னிடமுள்ளது!

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடிதம் மூலம் தொடர்புகொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் ஏ.ஆர்.ஏ.காதர் தெரிவித்தார்.

தமிழர்களின் பொது நலன்களை பின்தள்ளும் TNA யின் சுயநலம்

வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மே தின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால் தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

ம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு

Image
லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் 34 வருட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற உதவி முகாமையாளர் எம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு விழாவில் லேக் ஹவுஸ் பிரதிப்

அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை உலமா கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

Image
அல்குர்ஆனை அவமதித்தமைக்காக பொது பலசேனா பகிரங்க மன்னிப்புக்கேட்காத வரை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள உலமா கட்சி இது விடயத்தில் அரசியல்வாதியான அஸாத்சாலி தவ்ஹீத் ஜமாஅத்தை மன்னிப்பு கேட்கும்படி சொல்வதை வன்மையாக கண்டித்துள்ளது.