Skip to main content

Posts

Showing posts from April, 2014

பொதுபல சேனா அமைப்பினர் வாகனத்தில் அமர்ந்து மது அருந்துவது, நடனமாடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

 வடரேகா விஜித தேரர பொதுபல சேனா அமைப்பு பயங்கரவாத அமைப்பு எனவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மத ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தன்னை அந்த அமைப்பு கொலை செய்ய முயற்சித்து வருவதாகவும் வடரேகா விஜித தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

காரைதீவு முச்சந்தித் தைக்கா

சியாரங்களின் வரலாறு சியாரம் என்பது இஸ்லாமிய ஆன்மீகப் பெரியார்கள்,சூபிகள்,வலிமார்கள்அல்லது இறை ஞானிகள் அடக்கம் செய்யப்பட்ட,வாழ்ந்த அல்லது தரிசித்த அல்லது அவர்கள் நினைவாகக் கட்டப்பட்ட இடம் ஆகும்.

கோடி கோடியாய் கல்முனைக்கு வரும் பணம் யாரின் கோடிக்குள் போகின்றனவோ?

பத்து கோடி ரூபா செலவில் கல்முனையில் 5 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்! கல்முனை மாநகர பிரதேசங்களில் ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தெரிவித்தார். இதற்காக சுமார் பத்து கோடி ரூபா நிதியை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகான சபை உயர் அதிகாரிகளுடன், தான் ஆலோசித்திருப்பதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பஹ்ரைன் மன்னர் அஹமட் பின் ஷா அல் கலீபா அவர்களும்

இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பஹ்ரைன் மன்னர் அஹமட் பின் ஷா அல் கலீபா அவர்களும் உரையாடுகின்றனர். 

வணக்கஸ்தலங்களை உருவாக்க அமைச்சின் அனுமதி பெறவேண்டும்

நாடளாவிய ரீதியில் போதியளவு வணக்கஸ்தலங்கள் இருக்கின்ற போதிலும் சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப வணக்கஸ்தலங்களை உருவாக்க முடியும். எனினும், தமது அமைச்சின் ஊடாக உரிய முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

பஹ்ரைன் சென்றடைந்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பஹ்ரைன் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அந்நாட்டில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

வெட்கங்கெட்ட முஸ்லிம் கட்சிகள்

கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து.வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்

எங்கள் தேசம் செய்தி இணையத்தளம் அங்குரார்ப்பணம்

  எங்கள்தேசம்   பத்திரிகையின் செய்தி   இணையத்தளம்   நேற்று   ( சனிக்கிழமை )   இலங்கை   ஜமாஅத்தேஇஸ்லாமியின்   தலைவர்   உஷ்தாத்   ரஷீத்   ஹஜ்ஜுல்   அக்பர்   அவர்களினால்   உத்தியோகபூர்வமாகஅங்குரார்ப்பணம்   செய்யப்பட்டது .   ஜமாஅத்தே   இஸ்லாமியின்   ஊழியர்   ஒன்றுகூடல்   மாதாம்பைஇஸ்லாஹிய்யா   அரபுக்கல்லூரியில்   நடைபெற்றபோது   இணையதளம்   அங்குரார்ப்பணமும் , அ

முஸ்லிம்களை வதைக்க புதிய பொலிஸ் குழு முஸ்லிம் கட்சிகள் என்ன செய்கின்றன?

இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு இன்று முதல் செயற்படவுள்ளது.

சர்ச்சைக்குரிய வில்பத்து பிரதேசத்தில் குடியேறிய குடும்பங்களுக்கு மாற்று காணிகள்

பூங்காவிற்கு வெளியே 50 ஏக்கர் காணித் துண்டுகளை பகிர்ந்தளிக்க முடிவு வில்பத்து தேசிய பூங்காவுக்குட்பட்ட சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் குடியேறியுள்ள 73 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்காக பூங்காவிற்கு புறம்பாக வெளியே 50 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட செயலாளர் எம். வை.

காத்தான்குடியில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

 பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:  காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் 25-04-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேசத்திலிலுள்ள ஜூம்மா பள்ளிவாயல்களில் ஜூம்மா தொழுகையின் பின்னர் மௌலவி அப்துர் ரஊப் அவர்களின் ஆதரவாளர்களே!, உலமாஉகளே! எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கசினோ சட்டமூலத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு. உலமா கட்சி கண்டனம்.

கசினோ சட்ட மூலத்தை முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிக்காததன் மூலம் மனித குலத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இஸ்லாத்துக்கும்  மிகப்பெரும் துரோகம் செய்து விட்டன என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,

சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் அனுமதியில்லை!

சட்டத்தைக் கையிலெடுக்க எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மத விவகாரங்களை ஒட்டி எழுந்துள்ள நெருக்கடிகளைக் கையாள்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளோம். அப்பிரிவு இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு ,   ஒழுங்கை நிலைநாட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தலைமைத்துவ பயிற்சி

அனைத்து இந்திய முகாமைத்துவ கற்கை நிலையம் நடாத்திய தலைமைத்துவ பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில்

பெளத்த சாசனமா அல்குர்ஆனா சிறந்தது? தைரியம் இருந்தால் விவாதிக்க வாருங்கள்!

பெளத்த சிங்கள மத தர்மத்தினை அவமதிக்கும் செயலை தெளஹீத் ஜமாத் இயக்கமே மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கம் உடனடியாக அகில இலங்கை தெளஹீத் ஜமாத் இயக்கத்தை தடை செய்து இஸ்லாமிய தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா பெளத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்த ஹசனலி இன்று பாராளுமன்றம் செல்வாரா?பாராளுமன்றத்தில் இன்று கசினோ உட்பட மூன்று கருத்திட்டங்கள் தொடர்பில் விவாதம்

செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் மூன்று அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது.

அரசுக்கு ஆதரவான அமைச்சர் ரிசாதின் அமைச்சுக்குள் அரசின் பொதுபலசேனா அட்டகாசம்.

-சர்ஜூன் ஜமால்தீன்- அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

புத்தாண் டுக்கொண்டாட்ட நிகழ்வின் போது

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் எற்பாட்டில் பியகம பட்டிவில மைதானத்தில் நடைபெற்ற புத்தாண் டுக்கொண்டாட்ட நிகழ்வின் போது

சம்மாந்துறைக்கு நகர சபையுடன் இரு உள்ளூராட்சி சபைகள்; கோரிக்கை இல்லா விட்டாலும் திட்டம் உள்ளது என்கிறார் அதாஉல்லா!

சம்மாந்துறை பிரதேச சபையை இரண்டு உள்ளூராட்சி சபைகளாக பிரித்து, நகர சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். ஆனால் இதுவரை காலமும் இந்த விடயம் தொடர்பாக எவரும் என்னை வந்து சந்தித்து கோரிக்கை விடுக்கவில்லை என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா

விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து சிறுவன் பயணித்த அதிசயம் கலிபோர்னியாவிலிருந்து ஹவாய் வரை 5 மணி நேரம் பயணித்த மயிர்க்கூச்செறியும் சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து ஹவாய் நோக்கிப் பயணித்த விமானத்தின் சக்கரங்களுக்குள் அமர்ந்து 16 வயது சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சவூதியில் பணியாற்றுவோர் முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட தொலைபேசி இலக்கங்கள்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணியாளர்களாகப் பணியாற்றுபவர் களிடமிருந்து முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்க சேவையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தென்கிழக்குப் பல்கலையில் நூலகம், வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதிகள் ஜனாதிபதியினால் திறப்பு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் சுமார் 360 மில்லியன் ரூபா செலவில்

மதங்களிடையே பிரச்சினையை தோற்றுவிக்க சிலர் முயற்சி அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது - ஜனாதிபதி

மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந் திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பின் பொய் பிரசாரத்திற்கு முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டனம்

எதிர்க்கட்சிகளின் வளர்ச்சிக்காக முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளிவிட சிலர் முயற்சி சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதில்அரசியல் ஆதாயம் தேடும் தனிப்பட்ட சிலர் (நமது அரசியல் நிருபர்) நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் மூலமாக அரசியல் பிரசாரம் செய்ய

முஸ்லிம் மக்கள் ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து நிற்கும் போது முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு ஒற்றுமைப்பட முடியும்

முஸ்லிம் மக்கள் ஆளுக்கொரு கட்சியாக பிரிந்து நிற்கும் போது முஸ்லிம் கட்சிகள் எவ்வாறு ஒற்றுமைப்பட முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள் என குர்அனில் ஒரு வசனத்தையேனும் காட்டினால் 10 லட்சம் சன்மானம் வழங்க தயார். –உலமா கட்சி சவால்.

புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொதுபல சேனா நிரூபித்தால் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயார் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கும், பாராட்டு விழாவும்

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை AIMS நிறுவனத்தின் கல்வி

பொது பலசேனா ஊடகங்கள் முன்பாக வைத்துள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள்:

பொது பலசேனா ஊடகங்கள் முன்பாக வைத்துள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள்: 1. அடுத்தவர்களின் காணிகளில் அத்துமீறி குடியேறுங்கள், அடுத்தவர் சொத்துக்களை அபகரியுங்கள் என குர்ஆன் சொல்கிறது என்ற குற்றச்சாட்டு.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் யாப்பு விதிகள்.

“நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளாதீர்கள்.” அல்குர்ஆன்: 5:2 ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் யாப்பு

அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டே அரச துணையுடன் செயற்படும் பொதுபலசேனாவை அ. இ. மக்கள் காங்கிரஸ் கண்டிக்கிறதாம்.

(எஸ்.அஷ்ரப்கான்) ஜாதிக   பலசேனா   கொழும்பு   நிப்போன்   ஹோட்டலில்   ஏற்பாடு   செய்திருந்த   ஊடகவியாலாளர்   மாநாட்டை பொதுபலசேனா   அமைப்பு   குழப்பியதை   அகில   இலங்கை   மக்கள்   காங்கிரஸ்   கடுமையாக   கண்டிக்கிறது   அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த   புதன்கிழமை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு சிறந்த இஸ்லாமிய மெல்லிசைப் பாடலாசிரியருக்கான விருது

30 ஆவது கீத்ராத் நிகழ்வாக உள்நாட்டு கவிஞர்கள் பதினொரு பேர் எழுதிய இஸ்லாமிய மெல்லிசைப் பாடல்கள் கலைக்கமல் மஹ்தூம் ஜமால்தீனினால் இசையமைத்து பாடப்பட்ட மண் வாசனையில் மகரந்தப் பூக்கள் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு புரவலர்

மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பிரச்சினை தீரவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் சோரம் போய் விட்டது என்பதையே காட்டுகிறது

வடமாகாண முஸ்லிம்களின் பிரதிநிதியும், முஸ்லிம் காங்கிரசும் அரசுக்கு பலமாக முட்டுக்கொடுத்தும் மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற பிரச்சினை தீரவில்லை என்பதன் மூலம் முஸ்லிம் அரசியல் சோரம் போய் விட்டது என்பதையே  காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சியின்  தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடலாமா?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடலாமா இல்லையா என்கின்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை

தேர்தல் முடிந்ததிலிருந்து வீரம் பேசிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் சத்தத்தையே காணவில்லை. ஆனாலும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவல்லை. அனேகமாக இன்னொரு தேர்தல்

கிரிக்கெட் அணியை கெளரவித்து அன்பளிப்பு காலிமுகத்திடல் வரவேற்பில் ஜனாதிபதி பங்கேற்பு

18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று பி.ப. 4.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்க உள்ளார்கள். விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் காலிமுகத் திடலுக்கு அழைத்து வரப்படுவார் கள். இங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் கிரிக்கட் வீரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப் படவுள்ளது.

தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகள் யார்

 தேசிய ஐக்கியத்துக்கான எதிரிகள் யார் என்பதை மக்கள் சரியாக இனங்கண்டு செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.1915, 58, 83 காலங்களை விட மாற்றுப் போராட்டமொன்றை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இனவாத மதவாதக் கிளர்ச்சிகளுக்கு மக்களைத் தூண்டுவோரை மக்கள் சரியாக இனங் கண்டுகொண்டு ள்ளனர் எனவும் தெரிவித்தார்

அரசையும், முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம்கள் நிராகரிக்கிறார்கள்

அரசையும், முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளையும்  முஸ்லிம்கள் நிராகரிக்கிறார்கள் என்ற செய்தியை கடந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் மூலம் நாட்டுக்கு முஸ்லிம்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்; என முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் 75 வீதமான முஸ்லிம்கள் பள்ளிவாயல்களை தகர்க்கும் அரசுக்கும், அதற்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எதிராக வாக்களித்துள்ளமை உலமா கட்சியின் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.  நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் பெரும்பாலான முஸ்லிம்கள் முஸ்லிம் அமைச்சர்கள் தலைமையிலான கட்சிகளை நிராகரித்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தனது அமைச்சுப்பதவி, மற்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் என படையெடுத்தும் கடந்த மாகாண சபையில் இருந்த ஒரேயொரு உறுப்பினரையே மீண்டும் பெற்றுள்ளமை இந்த நான்கு வருடங்களுள் அக்கட்சி கொழும்பில் வளர்ச்சியை அடையவில்லை என்பதையே காட்டுகிறது. அதே போல் அமைச்சர் ரிசா
          கல்முனை அரசியலில் பனிப்போரும் பலமிழந்து செல்லும் அரசியல் அதிகாரங்களும் கல்முனையில் அரசியல் பனிப்போரானது ஒவ்வொரு கட்சிகழுக்குள்ளும் நடந்துகொண்டிருப்பதனை அவ்வப்போது நடைபெறுகின்ற நிகழ்வுகளின் வெளிப்பாடு தெளிவுபடுத்துகின்றதனை அண்மைக்காலமாக அவதானிக்கமுடிகிறது. இதனால் ஒவ்வொரு தரப்பிலிருந்தும் அவரவர் பங்கிற்கு சாதாரண வாழ்க்கை நடத்தும் பொதுமக்களை பந்தாடுவதனை சர்வசாதாரணமாக காணமுடிகிறது. அவ்வறான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவதில் எந்தவித அச்சப்பாடும் இன்றி நடைமுறைப்படுத்துவதிலும் இலாபம் அடைவதிலும் குறியாக இருக்கின்றனர். இதில் வெற்றிகண்டவர்களாகவும் பெருமை பேசிக்கொள்ளும் அரசியல் தலைவர்களாகவும் அறிக்கைவிடுபவர்களாகவும் இருக்கின்றார்களே தவிர இவர்களை வாக்களித்து தெரிவுசெய்த மக்களின் தேவையை பூர்த்திசெய்யும் சேவகர்களாக இல்லாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. பெரும்பான்மை இன அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்டு வந்த அடக்குமுறைகளின் விடுதலைக்காக சாத்வீகப் போராட்டம் நடத்திய தமிழ்பேசும் அரசியல் தலைமைத்துவங்களை தொடர்ந்துவந்த ஆட்சியாளர்கள் பலவகையிலும் கட்ட

ரிதிதென்ன இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா….

மட்டக்களப்பு -ரிதிதென்ன  அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்ரா குர்அன் மதரசாவின் பரிசளிப்பு விழா தலைவர் எஸ்.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது.பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாMA/MP கலந்து கொண்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான ரிதிதென்ன இக் ரா குர்அன் மதரசா மாணவா்களின் பல்வேறு பட்ட திறமைகளைப் பாராட்டி பிரதம அதிதி பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாMA/MP அவர்களினால் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இன்றைய நிகழ்வின் போது விசேட மார்க்கச் சொற் பொழிவு இடம் பெற்றதுடன் ரிதிதென்ன  அபுபக்கர் சித்தீக் ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் எஸ்எம்.தாஹிரினால்   நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கினியாகலை குளத்திலிருந்து நாளை நீர் திறப்பு

சுமார் 55,000 ஏக்கர் நெல் வயல்களுக்கு நீர்ப்பாசனம் அம்பாறை இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்திலிருந்து சிறுபோக நெற் செய்கைக்காக நாளை தண்ணீர் திறந்துவிடப்படும். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற் கொண்டுள்ளது. இதனால், அம்பாறை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி மாளிகையில்

மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் புதிய முதலமைச்சர்களும் அமைச்சரவையும் இன்று (4) காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப் பிரமாணம் செய்துகொள்கிறது. இது தவிர ஐ. ம. சு. மு. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 56 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் வெற்றியீட்டிய இரு உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் வெற்றியீட்டிய ஒரு உறுப்பினரும் இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப் படுகிறது.

மு. கா., அ. இ. ம. கா. விருப்பு வாக்கு பிரச்சினை

2 உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருப்பு வாக்கு பிரச்சினை தீர்க்கப்பட்டு விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவான இரு உறுப்பினர்களின் பெயர்களும் வர்த்தமானியில் பிரசுரிக்க அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்குப் பெட்டி வைத்திருந்த மேசை ஓட்டையிலிருந்து வாக்குச் சீட்டுகள் மீட்பு விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

வாக்குப் பெட்டியினுள் இடாமல் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசை ஓட்டையினுள் இடப்பட்ட வாக்குச்சீட்டுகளே மாத்தறை உலுவிடிகே பாடசாலையில் இருந்து மீட்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக தேர்தல்கள்

கர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு

கொள்ளுப்பிட்டியில் புதிதாக நிறுவப்பட்ட

அரசாங்கத்தின் ஆணிவேரை மக்கள் ஆட்டி வைத்துள்ளனர்!

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி அரசாங்கத்திற்காக கடைக்குச் செல்லும் தரப்பினருக்கும் மக்கள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி

! (அமைச்சின் ஊடகப் பிரிவு) இறைவன் அருளால் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதற்கு சமூகப் பொறுப்புணர்வுடன்

ஐ. ம. சு. மு போனஸ் ஆசனத்தில் நெளசர் பெளசி

ஐ. ம. சு. மு. வுக்கு கிடைத்துள்ள 4 போனஸ் ஆசனங்களுக்குமான பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து உள்ள நெளசர் பெளசியும் கம்பஹா ஐ. ம. சு. மு பட்டியலில் அடுத்து உள்ள லலந்த