Posts

Showing posts from November, 2013

துருக்கி ஏ.ஜீ.பி. குறூப் நிறுவனத்தின் தலைவருமான ஹஸன் சித்கி அயன் இலங்கை வந்துள்ளார்.

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு அமைப்பாளருமான “ஜனாதிபதி சட்டத்தரணி” பைஸர் முஸ்தபாவின் அழைப்பின் பேரில், துருக்கி நாட்டின் முதற்தர முதலீட்டாளர்களுள் ஒருவரும், துருக்கி ஏ.ஜீ.பி. குறூப் நிறுவனத்தின் தலைவருமான ஹஸன் சித்கி அயன் இலங்கை வந்துள்ளார்.

பஸீர் சேகுதாவுத் வெளியிட்ட கருத்தே மேயர் விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் பஸீர் சேகுதாவுத் வெளியிட்ட கருத்தே மேயர் விவகாரம் பூதாகரமாக வெடிக்கக் காரணமாக அமைந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதி தலைவரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முழக்கம் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில காயமடைந்து மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் காத்தான்குடி மீடியா போரம் இன் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன் அவர்கள் விரைவில் பூரண சுகமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம் என்று தேசிய சுதந்திர ஊடக கலாசார அமைப்பின் (NIMCO) சார்பில் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி), செயலாளர் ஐ.எச்.ஏ.வஹாப் (ஜே.பி), தேசிய அமைப்பாளர் ஏ.ஜி.ஏ.கபூர் (ஜே.பி) ஆகியோர் இணைந்து விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி உண்ணாவிரத போராட்டம்

தெவனகல புனித பூமியை முஸ்லிம்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி இன்று 28-11-2013 வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் சுமார் இரண்டு லட்சம் கையொப் பங்கள்

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங் களை தடைசெய்யும்படி இலங்கை முஸ்லிம் பேரவை என்ற அமைப்பு ஜனாதிபதி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. இதற்காக பள்ளிவாயல்கள் முன் பாக சேரிக்கப்பட்ட முஸ்லிம்களின் சுமார் இரண்டு லட்சம் கையொப் பங்கள் அடங்கிய பத்திரங் களையும்

மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள சிட்டி ஹோட்டல்

கொழும்பு- கோட்டை, புராதன ஒல்லாந்தர் ஆஸ்பத்திரி அமைந்திருந்த பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள, மூன்று நட்சத்திர அந்தஸ்துள்ள சிட்டி ஹோட்டலுக்கான ஆரம்ப வைபவ நிகழ்வில்,

கல்முனை மாநரக முதல்வர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பருக்கு 'முதல்வர் ஆடை' அணிவிக்கும் விழா

Image
கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வருமான சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பருக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொதுகூட்டமும் நேற்று (24) கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெற்றது.

கமரூனின் அறிக்கையை கண்டித்து கொழும்பில் ஆர்பாட்ட போரணி

Image
ஐ. ஏ. காதிர் கான்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனின் வடபகுதி விஜயத்தின் பின்னர்ரான அவரது அறிக்கையை கண்டித்து, (22) ந்திகதி கொழும்பில் அவருக்கெதிராக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

மன்னார் தாம்போதி பாலத்தின் வீதி விளக்குகள் இயங்காமல் உள்ளன.

( பாலாவி நிருபர் ஏ. ஏ. முனாப்)
பல கோடி ரூபா செலவில் அரசினால் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள மன்னார் தாம்போதி பாலத்தின் வீதி விளக்குகள் இயங்காமல் உள்ளன.

அமைச்சர்கள் யாரும் எமது பகுதிக்கு வரவில்லை !நிந்தவூர் ஜம்மியத்துல் உலமா

எமது பகுதியான நிந்தவூரில் பதட்டத்திற்கு விசேட அதிரடிப்படை காரணம், எமது அமைச்சர்கள் யாரும் எமது பகுதிக்கு வரவில்லை என நிந்தவூர் பள்ளிவாசல்கள் ஜம்மியத்து உலமா சபை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.எ.ரசீம் தெரிவித்துள்ளார்.

 மூன்று வராங்களாக மக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என நிந்தவூர் பள்ளிவாசல்கள் ஜம்மியத்து உலமா சபை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.எ.ரசீம் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நிந்தவூர் - குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

Image
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாக்கப்பட்டமையை முஸ்லிம் மக்கள் கட்சி வண்மையாக கண்டித்திருப்பதுடன் கொள்ளையர்கள் பற்றி நீதமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

கெக்கிராவையில் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்

Image
கெக்கிராவையில் ஜும்ஆப் பள்ளிவாசல் மீது தாக்குதல்.(படம்) - 18-11-2013 

கண்டி – கொழும்பு ஏ- 9 பிரதான வீதி, கெக்கிராவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஜும்ஆப் பள்ளிவாசல் மீது (17 இரவு ) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நிந்தவூரில்

நிந்தவூரில் பொது மக்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த மர்ம நபர்களை தற்போது பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விடுவித்து காப்பாற்றிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்சூரின் காலம் பொற்காலம் என்றால் முஸ்லிம் காங்கிரசின் காலம் இருண்ட காலம்

கல்முனையின் அபிவிருத்தியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் மன்சூரின்  காலம் பொற்காலம் என கூறியதன் மூலம் முஸ்லிம் காங்கிரசின் காலம் இருண்ட காலம்

உங்களைப் போன்றவர்களை கையாளுகின்ற விடயத்தில் கட்சி எப்படி மக்களை ஏமாற்றியிருக்கிறது என்பதுவும் சுவாரஸ்யமான வரலாறாகும்.

அப்துல் வஹாப்-
 முஸ்லிம் அரசியல் களத்தில் கடந்த வாரம் வரை  பரபரப்பான செய்தியாக இருந்து வந்த தங்களது மேயர் பதவி விவகாரம் தங்களின் இராஜினாமாவைத் தொடாந்து தற்போது தணிந்திருக்கின்ற சூழ்நிலையில் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

நற்பிட்டிமுனை 03 மாநகர சபை உறுப்பினர்களே நீங்கள் சொல்லும் பதில்தான் என்ன?

உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான  அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் 49 இலட்சம் ரூபா நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட  நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு இரண்டு வருடங்கள் கடந்தும் இன்னும் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படாமலிருந்து வருகின்றது.

இன்று அந்த அரங்கமானது சமூகத்துக்கு முரணான செயல்கள் பல இடம் பெறுவதற்கு பிரதான இடமாக திகழ்கின்றது.

ஊடகவியலாளர் மாநாட்டில் தீடீரென புகுந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தீடீரென புகுந்த பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் எழுப்பிய கேள்வியினால் பலரும் தலைகுனிந்த நிலை நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

மருதமுனை தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக்கு அடிக்கல்

Image
மருதமுனை தாருல் ஹுதா அறபு, இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு இன்று மாலை (14-11-2013) கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது. பரஹகதெனிய ஜமாத் அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதியாவின் அனுசரனையில் இந்த நிர்மானப்பணி ஆரம்பித்தவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் எதிர்கட்சி பிரதம கொறடா றிப்கான் பதியுதீன்

Image
வடமாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் மற்றும் பிரதம கொறடா ஆகியோர்களின் பெயர்களை ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

Sri Lankan President Mahinda Rajapaksa hosted the Prince of Wales

Image
Sri Lankan President Mahinda Rajapaksa hosted the Prince of Wales and Duke of Cornwall Sir Charles Philip Arthur George at the President's House this (Nov. 14) evening.  Prince Charles and the Duchess of Cornwall Lady Camilla Parker Bowels are currently in Sri Lanka to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) 2013 beginning tomorrow.  Before the meeting, a small celebration took place in honor of Prince Charles' 65th birthday, which he is celebrating in Sri Lanka today (Nov. 14)

Image
பைஸர் முஸ்தபா அறக் கட்டளை நிதியம் மற்றும் தேவை நாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்த பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, பெண்களை அறிவுறுத்தும் கருத்தரங்கொன்று,

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு

Image
வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.  அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்து கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கனேடிய பிரதிநிதிகள் – முதலமைச்சர் சந்திப்பு

Image
கனேடியப் பிரதிநிதிகளுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றுகாலை 10.30 மணியிலிருந்து யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெற்றது. பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த கனேடியப் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். மேற்படி கனேடியப் பிரதிநிகள் முதலமைச்சரை சந்திப்பதற்கு முன்னதாக யாழ்.ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் அதாவுல்லா கட்டிக்கொடுத்ததை, கல்முனை மாநகர சபை கைவிட்டது

Image
(யு.எம்.இஸ்ஹாக்)

அறிவுச் சுரங்கம் பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில்

Image
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தினால் நடாத்தப்படும் அறிவுச் சுரங்கம் களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான இறுதிப் போட்டி நிகழ்வு (12-11-13) பி.பகல். பாணந்துறை ஜீலாண் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

தாய்­வானில் ஆளுங்­கட்சி கூட்­டத்தின் போது பாதணி வீச்சு

தாய்­வானின் ஆளும் கட்­சி­யான குவோ­மின்டங் கட்­சியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இடம்­பெற்ற வேளை நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கலகத் தடுப்பு பொலிஸார் மீது பாத­ணி­களை வீசி தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளால் பஞ்சிகாவத்தை தாருல் குர்ஆன் அறபுக்கல்லூல்லூரியில் சிரமதானம்

Image
கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளால் பஞ்சிகாவத்தை தாருல் குர்ஆன் அறபுக்கல்லூல்லூரியில் நடத்தப்பட்ட  சிரமதானத்தை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கல்லூரியின் அதிபரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவருமான மௌலவி அஸ்வர் பாக்கவி உரையாற்றுவதையும், நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மற்றும் மு. ம. கல்லூரி ஆசிரியைகளையும்  காணலாம்.

கன்னியா மலையில் உள்ள 40 அடி சமாதி இராவணுடைய சமாதி

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கண்ணியா வெந்நீரூற்றக்கருகில் 40 முழ இரண்டு கப்று (சமாதி)கள் உள்ளன.

கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் தனது ஆலோசகர்களுடன்.

Image

கல்முனைக் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரிற்கு பாராட்டு

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் கடந்த 2013.11.30;ந் திகதி இரு ஆசிரியைகளுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையும், அதன் பின்னரான குழப்பங்களும் இன்றுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கல்முனை மேயர் சிராஸ் ராஜினாமா

கல்முனை மேயர் சிராஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கல்முனை மேயர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. சிராஸ் தனது மேயர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்ல அஹதிய்யா பாடசாலை விழா

Image
முஸ்லிம் புதுவருடமாhன 1435 ம் ஆண்டின் முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு கொழும்பு பொரல்ல அஹதிய்யா பாடசாலையும்,

சிராஸே தொடர்ந்தும் மேயராக இருப்பதே நியாயமும் தர்மமுமாகும்

கடந்த கல்முனை கல்முனை மாநகர சபை தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் பாரிய படுதோல்வியை அடையும் நிலையில் இருந்தது.

الحجر الأسود تاريخ وأحـكام Hajarul Aswad

الحجر الأسود تاريخ وأحـكام د/ خالد سعد النجار
الحجر الأسود أشرف حجر على وجه الأرض ،

200 பவுண்டு எடை கொண்ட செயற்கை கோள் பூமியில் விழக்கூடும்

ரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கடல் ஆராய்ச்சிக்காக ஒரு செயற்கைக்கோளை செலுத்தி இருந்தது. பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி அது ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. கடந்த மாதம் அந்த செயற்கைக்கோள் எதிர்பாராத விதமாக பழுது அடைந்தது. இதனால் அந்த செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் கைவிட்டனர்.

பொத்துவில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எப்போதப்பா தீர்வு?

Image
பொத்துவில், லஹூகல பிரதேசங்களில் வசிப்போர் வழமையாக விவசாயம் செய்த காணிகளில் இந்த பெரும்போகத்தின் போது செய்கை பண்ணுவதற்கு அனுமதி வழங்குவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் நீல் த அல்விஸ் உறுதியளித்துள்ளார்.

பெண்களுக்கெதிரான வண்முiறைக்கெதிரான விழிப்புணர்வு கூட்டம் இன்று பகல் 2.30 மணிக்கு பைசர் முஸ்தபா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கெதிரான வண்முiறைக்கெதிரான விழிப்புணர்வு கூட்டம் இன்று பகல் 2.30 மணிக்கு பைசர் முஸ்தபா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கிறேன்ட்பாசில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திருமதி பைசர் முஸ்தபா கலந்து கொள்ளவுள்ளார்.

சிறாஸ் மீராசாஹிப் என்கிற ஒரு ஜெண்டில்மேன்

நிசாம் காரியப்பரை விட பல மடங்கு சிறந்தவராகத்தான் நாங்கள்(கல்முனை மக்கள்) உங்களைப் பார்த்தோம்... நாங்கள் நிசாம் வேண்டும் என்று டயர் போடவுமில்லை ஹர்த்தால் போடவுமில்லை.

புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீடு

Image
புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீடு சம்;பந்தமாக புரவலர் புத்தக வெளியீட்டுக்குழு கூடி ஆராய்வதையும் படத்தில் புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர், மேல் மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரா, அந்தனி ஜீவா, சமூக ஜோதி றபீக், எஸ். பொன்னுதுரை, ஞானம் சஞ்சிகை ஆசிரியர் ஞான சேகரன், அல்ஜஸீறா பத்திரிகை ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீத் ஆகியோரை காணலாம்.

1436 Muslim calendar

Image

நெத் எப் எம்

Image
நெத் எப் எம் சிங்கள வானொலியின் எட்டாவது வருட விழா இன்று காலையில் கொள்ளுபிட்டியில் உள்ள அதன் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது விசேட விருந்தினராக கலந்து கொண்ட மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மற்றும் பட்பலப்பிட்டி கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரி உட்பட நெத் எப் எம் வானொலியின் நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடி கட்சியின் தலைமைத்துவம் குறித்து முடிவுகளை எடுக்கவிருக்கின்றது.

அடுத்த இரண்டு வருட பதாவிக்காலமும் சிராஸே மேயராக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மேயர் சிராசுக்கு ஆதரவாக இன்று சாய்ந்தமருதில் நடக்கவிருந்த ஹர்த்தால் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் தலையிட்டு நிறத்தியதாக தெரிகிறது.

நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சு வார்த்தை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே  பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நவீன அரசியல்

Image
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நவீன அரசியல் யுக வரலாற்றை அஷ்ரபின் மரணத்துக்கு  முற்பட்ட அரசியல் யுகம் என்றும் பிற்பட்ட அரசியல் யுகம் என்றும் இரண்டாகப் பிரித்து நோக்குவது பொறுத்தமாகும்.

ஜப்னா முஸ்லிம் இணையம் மீது விதிக்கப்பட்ட தடை

Image
0
இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் மீது விதிக்கப்பட்ட தடை , உடனடியாக நீக்கப்படுவதுடன், இவ்விடயத்தில்  அதிகாரம் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையீடு செய்ய வேண்டுமென முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளதாவது,
Image
தம்புள்ள அம்மன் கோவில் இடிக்கப்பட்டமை இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதுடன் இதன் மூலம் முஸ்லிம்களுக்கும் பாரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.