Skip to main content

Posts

Showing posts from October, 2013

சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா?

 ரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா!  - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா? அல்லது படுகொலையா? என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு நல்லது தான். அடிக்கடி நடைபெறுவது இடைஞ்சலாக ஆகிவிடுகின்றது. - ரவூப் ஹக்கீம்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நீதியமைச்சரும் ,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .

தேர்தல்கள் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு நல்லது தான். அடிக்கடி நடைபெறுவது இடைஞ்சலாக ஆகிவிடுகின்றது. - ரவூப் ஹக்கீம்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென நீதியமைச்சரும் ,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .

சிந்தனைகளை அடகு வைத்துள்ள கல்முனை முஸ்லிம்கள்

கல்முனை மாநகர எல்லைக்குள் வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளால் தமக்கொரு மேயரை தெரிவு செய்ய முடியாத அளவு தமது சிந்தனைகளை அடகு வைத்துள்ளனர்.

Chamber of Tourism & Industry launches Sri Lanka’s First ever Tourism News Portal

Chamber of Tourism and Industry launched Sri Lanka’s first ever tourism news portal with a view of developing country’s tourism industry recently.

முஸ்லிம் மக்கள் கட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது

அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள கசினோ சூதாட்டத்துக்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கக்கூடாது எனக்கோரும் தீர்மானத்தை முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் சபை உறுப்பினர்களான கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், உப தலைவர் மௌலவி அஸ்ஹர் பாக்கவி, செயலாளர் மௌலவி பத்ருத்தீன், இணைச்செயலாலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான இஸ்ஸதீன் ஆகியோரை காணலாம்.

கசினோ-- முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று

இலங்கையில் கசினோவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக்கூடாது என்ற பிரேரணையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீடம் இன்று தாருள் குர்ஆனில் கூடுகிறது. இதன் போது கசினோவின் விளைவுகள் பற்றி விரிவாக விளக்கப்படுவதோடு இதனால் முழு நாடும் பாதிப்படையும் என்பது பற்றிய விளக்கங்களும் இடம் பெறும்.

மார்க்க அறிஞர் மௌலவி ஹாஜா முகைதீன் இலங்கையில் இலக்கியச் சுற்றுலா

( ஐ. ஏ. காதிர் கான் ) தமிழ் நாடு- இராம நாதபுரம், சித்தார் கோட்டையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும,; இலக்கிய வாதியும், மார்க்க அறிஞருமான மௌலவி அல்ஹாஜ் ஹாஜா முகைதீன் ஆலிம் (வயது-65), மினுவாங்கொடை கலை-இலக்கிய வட்டத்தின் அழைப்பின் பேரில,; கடந்த மாதம் இலங்கை வந்திருக்கிறார்.

கல்முனை தைக்கா வீதியின் பெயரால் 80 லட்சம் மோசடி

கல்முனை தைக்கா வீதி 80 லட்ச ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக கல்முனை மேயர் சிராஸ் ஊடகங்களுக்கு பொய் கூறியுள்ளதன் முழு நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளதோடு பாரிய ஊழல் மோசடியும் இடம் பெற்றுள்ளது.

போயா தினத்தில் மாத்திரம் உழ்ஹிய்யா கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் -பிரதியமைச்சர் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்

( ஐ. ஏ. காதிர் கான் ) முஸ்லிம்கள் போயா தினத்தில் மாத்திரம் உழ்ஹிய்யாக் கொடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், உழ்ஹிய்யாவை சட்ட விதிமுறைகளைப் பேணி முறையாக நிறைவேற்றுமாறும,;; முதலீட்டு

பெருநாளில் சத்தமிட்டு தக்பீர் சொல்வதே நபிவழி.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பெருநாட்களின் போது நபியவர்களும் சஹாபாக்களும் தக்பீர் சொன்னதாக உறுதியான ஹதீத்கள் தெரிவிக்கின்றன. தக்பீரை சத்தமின்றி சொல்ல வேண்டும் என சிலர் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். ஆனால் நபிகளார் காலத்தில் சஹா பாக்கள் சத்தமிட்டு தக்பீர் சொன்னதாக புகாரியில் வரும் ஹதீத் தெளிவு படுத்துகிறது.

-பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி :-

ஹஜ்ஜுப் பெருநாள் போதிக்கின்ற நல்லெண்ணங்களை நமது வாழ்வில் கடைப்பிடிப்போமாக! -பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

Sworn Translator

14ந்திகதி அறபா நோன்பு நோக்கும்படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஹாஜிகள் எதிர் வரும் 14ந்திகதி அறபாவில் கூடுவதால் அறபா நாளான அந்நாளில் நபிகளாரின் மொழிக்கேற்ப முஸ்லிம்கள் நோன்பு நோக்கும்படி அகில இலங்கை உலமா கவுன்சில் உலகளாவிய முஸ்லிம்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளருக்கான முபாறக் அப்துல் மஜீதின் பதில

அறபா பிறை விடயத்தில் அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் நபிமொழிக்கு முரணாக

ஒன்பது பிரதியமைச்சர்கள்

ஒன்பது பிரதியமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  புதிய பிரதி அமைச்சர்கள் விபரம் வருமாறு:  சனத் ஜயசூரிய லக்ஷமன் பெரேரா சரத் வீரசேகர வை.ஜி.பத்மசிறி என்டனி விக்டர் பெரேரா ஹேமால் குணசேகர  மொஹான் லால் கிரேரு நிஷாந்த முத்துஹெட்டிகம  சரத் முத்துகுமாரன 

நாளை 13க்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.

நாளை 13க்கு மேற்பட்ட பிரதி அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். பெரும் பாலும் இளைஞர்களாகவும் கடந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர்களுக்கும் இப்பதவி கிடைக்கவுள்ளதாக தெரிகிறது. அதே வேளை முஸ்லிம் காங்கிரசுக்கு இரண்டு பதவிகள் கிடைக்கவுள்ளதாகவும் அதற்கான பலமான குத்து வெட்டு காரணமாக இழுபறியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

-Ghafooriya Arabic College for Islamic Studies-New Admission of the Year 2014 الكلية الغفورية العربية للدراسات الإسلامية

The Ghafooriya Arabic College (GAC) the Oldest and very Popular Senior Leading Arabic College was established in 1931 by N.D.H.Abdul Ghafoor Hajiar in Sri Lanka in the city of Maharagama. It is offers six-Years Higher Diploma level Arabic and Islamic Courses, Students those who are completed the Diploma here choose to Higher Studies Degrees abroad like in Al-Azhar University,Madeena University,Ummul Qura,Sudan University and Home Universities etc..

பதில்

முஹம்மது வஸீம் ஹ{சைன் என்பவர் பிறை சம்பந்தமான எமது கருத்துக்கு பதில் தந்துள்ளார்.

அலிஷ் நியூஸ் இணையத்தளத்தில் முபாறக் அப்துல் மஜீதுக்கு எதிரான ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில்

ஹிஷாம் M.I.Sc அழைப்பாளர் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்)    மௌலவி முபாறக் அப்துல் மஜீத் என்பவர் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் பிறை விடயத்தில் நபி வழிக்கு மாற்றமாக செயல்படுகிறது என்று ஒரு ஆக்கத்தை வெளியிட்டு இருந்தார். அந்த ஆக்கத்தை படிக்கும் பொழுது அவர் மீண்டும் மத்ரஸாவிற்கு சென்று ஆரம்பத்தில் இருந்து மார்க்கத்தை படித்தால் அது அவருக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. 

முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையானது( நபிவழிக்கு முரணாக எழுதப்பட்டிருக்கின்றமை கவலையளிக்கின்றது

(முஹம்மது வஸீம் ஹுஸைன்) அலிஷ; நியூஸ் இணையத்தளத்தில் பிறை தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் போன்றன நபிவழிக்கு முரணாக செயற்படுவதாக

மக்காவில் அரபா எந்நாளோ அந்நாளையே முஸ்லிம்கள் அரபா தினமாக கருத வேண்டும்

ஹஜ்ஜையும் அரபாவையும் தீர்மானிக்கும் துல்ஹஜ் பிறையை இலங்கையில் பார்க்கும்படி அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவும், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் மக்களை கோரியமை நபியவர்களின் சொல்லுக்கு மாற்றமானதாகும் என அகில இலங்கை உலமா கவுன்சில் தெரிவித்துள்ளது.      இது பற்றி உலமா கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது பெருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் என்பது மக்காவில் ஹாஜிகள் மேற்கொள்ளும் கிரியைகளை மையமாக வைத்ததாகும். அத்துடன் ஹாஜிகள் அரபாவில் ஒன்று கூடும் தினமான அரபா நாளில் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு வைக்கும்படி நபியவர்கள் கூறியுள்ளார்கள்.      இதன்படி அரபாவில் ஹாஜிகள் கூடும் நாளிலேயே நோன்பு பிடிக்க வேண்டுமே தவிர நாட்டுக்கு நாடு அரபா தினங்களை உருவாக்கும் படி நபியவர்கள் கற்றுத்தரவில்லை. இந்த நிலையில் மக்காவில் எந்த நாளில் ஹாஜிகள் கூடும் அரபா தினம் வருமோ அதனை  அதற்கு எட்டு நாட்களுக்கு முன்னரே இலங்கை உட்பட அனைத்து நாடுகளிலும் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு இன்று தொழில் நுட்ப வசதிகள் மிக அதிகமாகவே உள்ளன. அதன்படி அரபா நோன்பை அரபா நாளில் பிடிக்கும் படியும் அதற்கு மறுநாள் ஹஜ் பெருநாள் கொண்டாட

திவிநெகும சட்டத்துக்கே எதிர்த்து வாக்களிக்க முடியாமல் ஆதரித்து விட்டு தலைவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என வெட்கமின்றி கூறியவர்கள் மாகாண சபையின் ஆட்சியையே மாற்றப் போவதாக கூறுவது உலக மகா நகைச்சுவையாகும்.

வடக்கில் அமையப்போகும் ஆட்சியை முன்மாதிரியாகக்கொண்டு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முன்னெடுப்பதற்கு கிழக்கு முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் தயாராக வேண்டும்

புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு

அரசியல் சட்டத்தரணிகள் உறங்கிக்கொண்டிருக்கும் போது புல்மோட்டை பிரதேச பூர்வீக காணிகள் விடயத்தில் இலவசமாக வாதாடிய சட்டத்தரணிகளுக்கு முஸ்லிம் மக்கள் கட்சி பாராட்டு தெரிவிப்பதுடன் இதனை முன்னுதாரணமாக வைத்து ஏனைய சமூக விடயங்களிலும் சட்ட உதவிக்கு முஸ்லிம் அரசியல் சட்டத்தரணிகள் முன் வர வேண்டும்

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய