முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..!Dear Sir,

It is really confused to provide a evidence for our people because nowaydays they are divided as many muslim party even they are not concern on Quraan and sunnah so pls kindly if there is any data guidline to your above topic let me know as possible.முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..!


நான் அதிகமாக ஆல்-ஜஸீரா லங்கா பாத்திரிகை வாசிப்பதில்லை என்றாலும் சிலபோது இணயதளத்தில் வாசிப்பதுண்டு,அதிலும் இஸ்லாத்தில்  முஸ்லிம் என்ற கொள்கை மாத்திரமே உள்ளது என்ற வாதம் உள்ளமயில் ஏற்றுக்கொள்ளப்ட வேண்டிய ஒன்றே,

எனினும்,முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..! என்ற தலைப்பு அதிர்ச்சி அழித்தாலும் நானும் சில சமயங்களில் சிந்திப்பதுண்டு ஏனெனில் எந்த ஒரு வரலாற்றுக் கதையும் வெறுமெனே சித்தெரித்து கூறுவதில்லை அவற்றை வடிவமைத்து, மெருகூட்டி கூறுவது எம்மில் உள்ளதே.

'அலி பாபுவும் 40 திருடர்களும் ,ஆயிரத்த்தில் ஓர் இரவு,முல்லாவின் நீதிக் கதைகள்என்றெல்லாம் பல கதைகள் ஒரு பிரம்மையாக கருத முடியாது அதேபோல் ஆதம் (அலை) அவர்களின் பாதத்தின் வரலாறு கூட உண்மையாக இருக்கலாம் ஆனாலும் எம்மிடம் பழயை ஏடுகள்,சான்றுகள் இல்லை என்பதும் கவலையே.

தொடரட்டும் உங்கள் தேடல் அது இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒரு பூர்வீக ஏட்டுக்கு துணை நிக்கட்டும்
Thanking you,


With best regards,

Zuhair Ali (Ghafoori-UoC)

Embassy of the State of Qatar
Colombo-07,Sri Lanka.

popular posts

Sri Lanka COSMI Founder President appointed to London’s Peace Institute

மைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு !