Skip to main content

Posts

Showing posts from September, 2013

தமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தேர்தலில் ஒன்று பட்டுள்ளார்கள். அது போல் நாமும் ஒன்றுபட வேண்டும் என முஸ்லிம் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அடிக்கடி முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை பார்த்தே சூடு போட்டுக்கொள்வதையும் அதனைக்கூட புரியாமல் தப்பாக சூடு போடுவதும்தான் வேடிக்கையானது.

புன்னகைவேந்தன் பாறூக்கின் சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது

புரவலர் புத்தக பூங்காவின் 33வது வெளியீடான மருதமுனையை சேர்ந்த புன்னகைவேந்தன் பாறூக்கின் சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது அதன் சிறப்பு பிரதிகளை மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

அரச காணிகளின் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை

13ம் திருத்த அரச காணிகளின் அதிகாரம்  மாகாண சபைகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே உரியது என்றும் உயர் நீதி மன்றம் அறிவிப்பு

10 கொமான்ட்மென்ட்ஸ் - 10 கட்டளைகள் என்ற மூசா நபி பற்றிய ஆங்கில திரைப்படத்தில் பல முரண்பாடுகள் காணப்படுpன்றன.

மூசா நபியவர்கள் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உண்மையான முஸ்லிம். நபிமார்களில் பாரிய பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்தவர். இவரது வரலாறு பற்றி குர்ஆன் மிக அழகாக பல இடங்களில் சொல்கிறது.

பேயன் பலாப்பழத்தை பார்த்ததை போன்று இவர் என்னை பார்த்துள்ளார்.

என்னைப்பற்றி சரியான அறிவில்லாமல் தனிப்பட்ட ரீதியில் அறிக்கை விட்ட அமைச்சரின் பிச்சைக்கு நன்றி சொல்லும் லத்தீப் என்பவர் என்னைப்பற்றி பொய்யாக எழுதியுள்ளதன் காரணமாக இதனை நான் எழுத வேண்டியுள்ளது.

வடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது மு.கா- அ.இ.மு.கா.

நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும்இ ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

2 ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கினை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம் - பொதுபல சேனா

"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
" என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. 
திட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள்
2 ஆயிரம் பிக்குகள் அணி
2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள்
10 இலட்சம் கையேடுகள்
10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை
5 மாபெரும் யாத்திரைகள் 


"பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகாரிக தர்மபால போல் செயற்பட வேண்டும். இதற்கு அனைத்து பெளத்தர்களும் அரசியல் கட்சிப் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொடஅத்தே ஞானா சார தேரர் அழைப்பு விடுத்தார். 
தென்னிலங்கையில் பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய பெளத்த வெறியை வெளிப்படுத்தி வந்த அமைப்பான பொது பல…

இன்றைய முஸ்லிம் முரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை

கூட்டுத்; தலைமைத்துவத்துக்கு  வழிகாட்டும் கூட்டுத்தொழுகை
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் கூட்டுத்தொழுகையும் ஒன்று. இத்தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் தலைமைத்துவ வழி காட்டல்களை நாம் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

tl Nky; khfhz rigf;F I. k.R. Kd;dzpapypUe;J Nghl;bapLk; mg;Jy; rj;jhiu Mjhpj;J> nfhl;lk;ggpl;ba> ghdfKt>fDf;nfl;ba>Kk;kd;d>

முஸ்லிம் காங்கிரசை பலமாக குற்றம் சாட்டும் இவர் தனது ஆட்களை மத்தியில் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைத்துள்ளார்

மத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் மக்களின் வாக்குகளை சிதைத்து ஆளுங்கட்சியை வெல்ல வைப்பதற்காகவே ஹக்கீம், ஸ்ரீரங்கா, திகாம்பரம் போன்றவர்கள் தனியாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  (14)சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்ததுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மாஹோவில்

மாகாண சபை தேர்தலை முன்னிட்டு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மாஹோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுவதையும் அருகில் சுதந்திர கட்சி வேட்பாளர் அப்துல் சத்தாரையும் காணலாம்.- தகவல் ஐ ஏ காதிர்கான்

யாழ் சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை

தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு  யாழ் சிறைச்சாலையில்  இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ்.இந்திரன் தெரிவித்தார்.

நாடு பூராகவும் ஜனாதிபதியின்  பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு

யாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக  போட்டியிடும் எம்.சிராஸ; மற்றும் இராமநாதன் அங்கஜன் ஆகியோரை ஆதரித்து  மாபெரும் மக்கள் சந்திப்பும் இபிரசார கூட்டமும் நேற்று  மாலை நடைபெற்றது.

துல்கஃதா தலைப் பிறையிலும் மக்களை குழப்பிய ACJU. – நாடகத்தின் இரண்டாரம் பாகம்.-Rasmin

கடந்த ரமழான் 29ம் நாள் ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜம்மிய்யதுல் உலமாவினர் வேண்டுமென்று மறுத்துவிட்டு பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்த மாபாதக செயலை செய்தார்கள்.

பிறைகளை பார்த்து கணக்கிடுவோம்! பிரிவுகளை களைந்திடுவோம்!!

பரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189)பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும்,துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும்,இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும்,பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாக பின்பற்றியும்,பிரச்சாரம் செய்தும் வருகிறோம் – அல்ஹம்துலில்லாஹ்.

பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா

ஹறாங்குட்டி கட்சி

முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என கூறியது கேட்டு அக்கட்சியின் பிச்சையில் வாழும் லத்தீப் என்பவர் தனது மறுப்பறிக்கை மூலம் நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சியின் உப தலைவர் மௌலவி அஸவர் பாக்கவி தெரிவித்துள்ளார்.
அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது

முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..!

Dear Sir,
It is really confused to provide a evidence for our people because nowaydays they are divided as many muslim party even they are not concern on Quraan and sunnah so pls kindly if there is any data guidline to your above topic let me know as possible.


முஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..!

மனங்கவர் மலேசியா

மனங்கவர் மலேசியா எனும் தலைப்பில் எழுத்தாளர் மானா மக்கீன் அவர்களின் உரை அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா துருக்கியில் அழைப்பு

-ஐ. ஏ. காதீர்கான்

“வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இங்கு நம்பிக்கையுடன் முதலீடு செய்ய முன் வருமாறு முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா

இன்றைய முஸ்லிம் முரசில் வெளி வந்துள்ள கட்டுரை ஹஜ்- உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமை

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளோம். உலகில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் முஸ்லிமாகவே பிறக்கின்றன என்ப

அ. இ. மக்கள் காங்கிரஸ் நவிப்பிள்ளையை சந்திக்க முயற்சி எடுத்ததாகவும் தமக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை எனவும் அறிக்கை விட்டிருப்பது உலக மகா நகைப்பாகவும், சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதுமாகும்

இலங்கை முஸ்லிம்கள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நவநீதன் பிள்ளையிடம் பேசியதை பாராட்ட முடியாமல், முஸ்லிம்கள் சம்பந்தமாக பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை என்ற நவநீதனின் கருத்தை முஸ்லிம்களை திசை திருப்புவதற்காக த. தே. கூட்டமைப்பு சொல்கிறது

நவநீதன் பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் கட்சி அறிக்கை

இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பள்ளிவாயல் உடைப்பு போன்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விபரங்களை வெள்ளிக்கிழமை  கொழும்பிலுள்ள ஐ நா காரியாலயம் மூலமாக நவநீதன் பிள்ளையின் கவனத்திற்கு முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ளது.