Skip to main content

Posts

Showing posts from August, 2013

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சி என்பது த. தே. கூட்டமைப்பு இன்னமும் முஸ்லிம்களை புரிந்து கொள்வில்லை என்பதையே காட்டுகிறது

வடமாகாண தேர்தல் முடிந்ததும் வடக்கு கிழக்கு இணைப்புக்கான முயற்சி முன்;னெடுக்கப்படும் என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கருத்து முஸ்லிம்களின் உள்ளங்களை புண்படுத்துவததாகும்

பிறை குளறுபடியை தொடர்ந்து ஹஜ் குளறுபடி

ஹஜ்ஜுக்காக நான்கு லட்சமே ஹாஜிகள் கட்டணமாக செலுத்த வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் பௌசி கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வரவேற்பதுடன்

ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் முடக்கப்பட்டதும் எமது சமூகம் கிளர்ந்தெளுந்ததும் தொடர்பாக..!!

Mm.mohamed Kamil ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் முடக்கப்பட்டதும் எமது சமூகம் கிளர்ந்தெளுந்ததும் தொடர்பாக..!! இலங்கை தீவை பொருத்தமட்டில் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் தனிமனித பாதுகாப்பு போற்றன இல்லது போய்க்கொண்டிருக்கின்ற இந்த சமயத்தில் . எமது சமூகத்தின் மத்தியில் ஒரு ஊடகம் பிரபல்யம் அடைவது கடினம் இருந்தாலும் இன்று ஒரு இணையத்தளம் முடக்கப்பட்திற்கு உள்நாட்டில் மற்றும் அயல் தேசங்களில் உள்ள முஸ்லிம் ஆர்வலர்களும் புத்தி ஜீவிகளும் கொதித்தெளுந்ததை கண்ணூடாக அவதானிக்க முடிந்தது.

சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும்

அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கும் கிழக்கு மாகாண சபை அமைச்சரின் இணைப்பாளராக இருந்து கொண்டு சிங்கள பௌத்த அரசாங்கத்தை முறியடிக்க சிறுபான்மை மக்கள் ஒன்று பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவர் அப்துல் மஜீத் கூறுவது சிறுபிள்ளைத்தனமானதாகும்

கிரேன்ட்பாஸ் பள்ளி விடயத்தில் தான் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததே தவிர பிரச்சினையை உருவாக்க எந்த வகையிலும் தான் முயற்சிக்கவில்லை- பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா

கிரேன்ட்பாஸ் பள்ளி விடயத்தில் தான் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததே தவிர பிரச்சினையை உருவாக்க எந்த வகையிலும் தான் முயற்சிக்கவில்லை என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இன்று அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டின் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்.

தேசிய சூறா சபை முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை

தேசிய சூறா சபைக்காக முயற்சி செய்தவர்கள் திடீரென தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் குதித்துள்ளமை மூலம் தேசிய சூறா சபைக்கான முயற்சி என்பது வெறுமனே முஸ்லிம் மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என எமது கட்சி கூறியது இன்று உண்மையாகியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சியின் பிரதி தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி கூறினார்.

தாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பற்றி நவதீதன் பிள்iயிடம் முன்வைப்பதற்கான முயற்சி

நாட்டில் தாக்கப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமை ஆணையாளர் நவதீதன் பிள்iயிடம் முன்வைப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் மக்கள் கட்சி மேற்கொண்டு வருவதாக

பிறை விடயத்தில் ஏ சி அகார் முஹம்மதுக்கான பதில்

பிறையை கண்ணால் காண முடியாது என வானியல் கூறுவதை ஏற்று பிறை கண்ட சாட்சிகளை மறுக்க  முடியுமாயின் பிறையை கண்ணால் காண முடியும் என வானியல் கூறினால் அதனை மட்டும் மறுத்து பிறையை கண்ணால் காண வேண்டும் என கூறுவது முரண்பட்ட கருத்தாகும். வானியல் கூறுவது நூறு வீதம் உண்மையாயின் அதை அப்படியே ஏற்கலாமே. பிறையை கண்ணால் கண்டுதான் நோன்பை தீர்மாணிக்க வேண்டும் என நபிகளார் கூறவில்லை. மாறாக

போராளிகள் புறப்பட்டு விட்டார்கள்.

போராளிகளே புறப்படுங்கள் ஒய்வெடுக்க நேரமில்லை என்றார் மகான் அஷ்ரப்

நோன்புப் பெருநாள் பிறை குழப்பம்

கடந்த நோன்புப் பெருநாள் பிறை குழப்பம் தொடர்பில் பிறையை குழப்பிய அகில இலங்கை  ஜம்மிய்யதுல் உலமாவினால்  அதன் செயலாளர் விடுத்த ஒரு  அறிக்கை  நேற்று மாலை ஜ. உ வின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . அஷ்ஷெய்க் முபாரக் (மதனி – கபூரி) வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தொடர்பான சில முக்கிய விபரங்களை இலங்கை முஸ்லிம்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது தொடர்பான இந்த ஆக்கத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

அஸ்வர் ஹாஜிக்காக பிரார்த்திப்;போம்.- முபாறக் அப்துல் மஜீத்

பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் ஹாஜி சுகமில்லாமல் இருப்பது கவலை தருகின்றது. அவர் மீது அன்பர்கள் சிலர் மிகவும் ஆத்திரமாக கருத்து தெரிவிக்கிறார்கள்.

புதிய தலைமையை வேண்டி நிற்கும் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி

KATTANKUDY INFO -கத்தரிளிருந்து நூருல் ஹக்- சிறு வயதில் இருந்தே நான் ஜமாத்தே இஸ்லாமியுடன் பின்னிப்  பிணைந்து விட மூல கர்த்தாவாக இருந்த, ஜமாத்தே இஸ்லாமியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான காலம் சென்ற  எனது மாமா, எம். எல். முஸ்தபா அவர்கள் ஓரிரு தடவைகள் கிலாகித்துச் சொன்ன ஒரு சம்பவம், அதை நான் என் கண்ணால் கண்டிருக்கவிட்டாலும், இப்பொழுதும் கூட அது என் மனத்திரையில் கற்பனையில் உருவான ஒரு படமாக ஓடும்.

இன்றைய முஸ்லிம் முரசு பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை கிழக்கு மாகாணத்திற்கு தனியான பிறைக்குழு - மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

இலங்கையில் இந்த வருடம் எற்பட்ட பிறை சம்பந்தமான பிரச்சினையையும் அவை பற்றிய தீர்வுகளையும் நாம் நடு நிலைக்கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்

ரி என் எல் தொலைக்காட்சியில் கிறேன்பாஸ் பள்ளி விவகாரம்

நேற்றிரவு ரி என் எல்லில் கிறேன்ட்பாஸ் பௌத்த தேரர்களுக்கும் அசாத் சாலி முஜிபுர்ரஹ்மான், வை எல எஸ் ஹமீத் ஆகியோருக்குமிடையிலான சம்பாசனை நடந்தது.  

கிழக்கு மாகாணத்துக்கென தனியாhன பிறைக்குழு தேவை

கிழக்கு மாகாணத்துக்கென தனியாhன பிறைக்குழு தேவை என நாம் கூறியதற்கு பதில் தந்த டொக்டர் ஆரிப் என்பவர் தனது கருத்துக்கு தானே முரண்பட்டு நிற்பது தெளிவாகிறது.

ஜமீல் முதலில் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை முதலில பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா

கிறேன்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதலை கண்டிக்குமுகமாக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜமீல் முதலில் கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு தான் வழங்கும் ஆதரவை முதலில பகிரங்கமாக விலக்கிக்கொள்வாரா

முஸ்லிம்களின் மிக முக்கிய பெருநாளான நோன்பு பெருநாளை

முஸ்லிம்களின் மிக முக்கிய பெருநாளான நோன்பு பெருநாளை தீர்மானிப்பதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கறையின்மை கண்டிப்புக்குரிது

கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.

ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாமல் தனித்துப்போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான கட்சி

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாமல் தனித்துப்போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான கட்சி

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய