ரமழான் நோன்பு
ரமழான் நோன்பு ஆரம்பித்துள்ளதையிட்டு அனைத்து உள்ளங்களுக்கும் எமது மகிழ்வை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த நோன்பு மூலம் மனிதர்களுக்கு நல்ல விமோசனமும் இறை அருளும் கிடைக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கிறோம். அதே போல் கடந்த ரமழானில் தலை நிமிர்ந்து நின்ற பள்ளிவாயல்கள் சில தலை இன்று தலை கவிழ்ந்துள்ள நிலையில் எமது பள்ளிவாயல்கள் பாதுகாக்க்ப்படும் சூழ் நிலை நாட்டில் உருவாக நாம் அனைவரும் பிராhத்திப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம்.
ஒலுவில் மக்களின் காணிகளுக்கு உடனடியாக நியாயமான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்
ஒலுவில் துறைமுகத்துக்காக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட ஒலுவில் மக்களின் காணிகளுக்கு உடனடியாக நியாயமான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி ஜனாதிபதியை கோரியுள்ளது.
தவம் கூறியிருப்பது அப்பட்டமான பொய்யும் மக்களை ஏமாற்றுவதுமான செயலுமாகும்
13வது திருத்தத்தை நீக்குவதற்கு ரஊப் ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்ததன் பின்னரே ஏனைய அசை;சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறியிருப்பது அப்பட்டமான பொய்யும் மக்களை ஏமாற்றுவதுமான செயலுமாகும் என
ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மௌலவி எம். ஜே எம். ரியாழ் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முன்னாள் பொதுச்செயலாளர் மௌலவி எம். ஜே எம். ரியாழ் அவர்களின் இல்லத்துக்குச்சென்று அவரை நலன் விசாரித்தனர். இதன்போது கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், செயலாளர் மௌலவி பத்ருத்தீன் கப+ரி, உபதலைவர் மௌலவி லியாகத் அலி கப+ரி, உப பொருளாளர் மௌலவி ஸியாத் கப+ரி ஆகியோரையும் கொழும்பு பெரிய பள்ளிவாயல் இமாம் தஸ்லிம் மௌலவியையும் காணலாம்.
Subscribe to:
Posts
(
Atom
)