Skip to main content

Posts

Showing posts from June, 2013

அடிப்ப‌டைவாத‌ம் என்றால் என்ன‌?

  அடிப்படைவாதம்   (Fundamentalism)   என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1]   என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5]   இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது.   [6]   சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில

கறுப்பு நிற அபாயா இந்த நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு சரிவராது

இலங்கை முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற அபாயா இந்த நாட்டின் சீதோஷ்ன நிலைக்கு சரிவராது என்றும் அந்த உடை காரணமாகவே முஸ்லிம்களுக்கெதிரான சிங்கள இனவாதம் வளர காரணமுமாகும்

உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியே இன்று தேவை

இலங்கை உலமாக்கள் பாராளுமன்றம் போக வேண்டும் என்பது அவர்கள் இந்த நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை கொண்டு வருவதற்கு என நினைப்பது பொதுபல சேனாவின் முட்டாள் சிந்தனை.

தெரிவுக்குழுவில் இடம் பெறுவதற்காக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெட்கமின்றி அரசிடம் கெஞ்சுகிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாத பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டுமாயின் அத்தகையதோர் தெரிவுக்குழுவில் இடம் பெறுவதற்காக ஏன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெட்கமின்றி அரசிடம் கெஞ்சுகிறது

வெள்ளத்தில் சிக்கிய பெண்களை பலாத்காரம் செய்யும் காமுகர்கள்

இந்தியாவின், உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியுள்ள சில பெண் பக்தர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கல்முனை திதுலன வெளிச்ச ஏற்பாட்டின் போது கல்முனையின் உலமா சபைக்கோ முஹம்மதிய்யா பள்ளிவாயலுக்கோ எதுவித நிதியும் இல்லை

கல்முனை திதுலன வெளிச்ச ஏற்பாட்டின் போது கல்முனையின் உலமா சபைக்கோ முஹம்மதிய்யா பள்ளிவாயலுக்கோ எதுவித நிதியும் வழங்காமல் புறக்கனித்தமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

கல்முனை சனிமவுண்ட் கழகம் சம்பியன்

மருதமுனை எஸ். பி. ஜமால்தீன் பவுண்டேசன் அநுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முன்னணிக் கழகங்களுக் கிடையே நடாத்தி வந்த மர்ஹும் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி

ஞானசார தேரரை அதிரவைத்த கேள்விகள்

தெரண தொலைக்காட்சியில் 360 என்ற நிகழ்ச்சியில் பொதுபலசேனவின் செயலாளர் ஞானத் தேரரிடம் ஊடகவியாளர் செல்வி தில்கா சமன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேரர் கதி கலங்கி கூணிப்போகி அவ்விடயத்தில் கதைப்பதற்கு பல மணிநேரம் வேண்டும் என்று சொல்லி இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பற்றிப் கேள்வி கேளுங்கள் என மழுப்பினார். தில்கா கேள்வி :  நீங்கள் 2012 நோர்வே சென்று அங்கு 4 நாட்கள் தங்கியிருந்தீர்கள் அங்கு ஏன் சென்றீர்கள்?

எச்சரிக்கை

மிக விரைவில் தென்னிலங்கையில் உள்ள அறபு மதுரசாக்கள் மூடப்படும் நிலை உள்ளது. இறைச்;சிக்கடைக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியதால் முஸ்லிம்களின் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. அதே போல் ஒரு மதுரசாவுக்குள் புகுந்து தாக்கி விட்டால் - அள்ளாஹ் பாதுகாப்பானாக- மாணவர்கள் ஒடி விடுவர். இந்த அச்சத்தினால் அனைத்து மதுரசா மாணவர்களும் ஓட்டமெடுப்பர். எப்போது ஓடக்கிடைக்கும் என இருப்பது அறபு மதுரசா மாணவர் இயல்பு. தொடர்ந்து மதுரசாக்கள் தானாக மூடப்படும். இத்தகைய மொசாட் திட்டத்தை ஹக்கீம், அதாவுள்ளா, ரிசாத், பௌசி, காதர் போன்றோரை வைத்துக்கொண்டே காரியமாற்ற திட்டம் போடுவதாக தெரிகிறது. ஆனாலும் எமது மக்கள் இந்த அமைச்சர்கள் ஊருக்கு வந்தால் அவர்களுக்கு மாலையிட்டு அடிபணிய  காத்திருக்கிறார்கள் என்பது நூறு வீத உண்மை.

புரவலர் பத்தக ப+ங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடு

புரவலர் பத்தக ப+ங்காவின் முப்பத்திரெண்டாவது புத்தக வெளியீடான ஆரையம்பதியை சேர்ந்த மு. அருளம்பளத்தின் கிராமத்து உள்ளங்கள் புத்தக வெளியீடு புரவலர் ஹாஷிம் உமரின் இல்லத்தின் அண்மையில் நடைபெற்றது. உலமா கவுன்சில் தலைவர்; முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் ஹாஷிம் உமர் மற்றும் தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் ஆகியோர் முக்கியஸ்தர்களுக்கு நூலை வழங்கி வைப்பதை காணலாம்

அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டுமிருக்கும் கட்சியின் நகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு தமது கட்சித்தலைமையை கண்டிக்காமல் எதிர்க்கட்சித் தலைவரை கண்டிக்கும் ரம்ழானின் செயல் அப்பட்டமான சுயநலமும், முஸ்லிம்களை ஏமாற்றுவதுமாகும்

முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்களை கட்டுப்படுத்தாமல் பார்த்துக்கொண்டு அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டுமிருக்கும் கட்சியின் நகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு தமது கட்சித்தலைமையை கண்டிக்காமல் எதிர்க்கட்சித் தலைவரை கண்டிக்கும் ரம்ழானின் செயல் அப்பட்டமான சுயநலமும், முஸ்லிம்களை ஏமாற்றுவதுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் பிரபல்யம் அடைவதற்காக மேயர் பற்றி அறிக்கைவிடுவதாக கூறுவது சிரிப்பை தருகிறது

இணைய ஊடகமொன்றில் பேட்டி வழங்கிய  கல்முனை மேயர்; என்னையும் பற்றி சில விடயங்களை கூறியிருந்தார்.

முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் படத்தை பிரசுரித்தமை கண்டித்தக்கதாகும்

ஏறாவ+ர் பகுதியில் முஸ்லிம் இரும்பு வியாபரி ஒருவர் தமிழ் சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்தியதான செய்தியை பிரசுரித்த தினக்கதிர் என்ற இணைய ஊடகம் இந்தச்செய்தியுடன் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் படத்தை பிரசுரித்தமை கண்டித்தக்கதாகும்

13ஐ ஒழிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெறக்கூடாது

13ஐ ஒழிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெறக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம்

இன்று தென்னிலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வடக்கு கிழக்ககிலிருந்து தென்னிலங்கை நாம் கொண்டு சென்றமையும் பிரதான காரணம் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்

வபாத்

அஹதிய்யா சம்மேளன பொருளாளரும் ஊடகவியலாளருமான பாணந்துறை ஏ. எல். எம். அஸ்வர் அவர்களினதும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ எல் எம் சத்தார் அவர்களினதும் தாயார் இன்று வபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு இறைவன் கருணை புரிந்து அருள் பாலிப்பானாக என பிரார்த்திக்கிறேம்.- மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வால்?

அரசின் வாலாக தேசிய சுதந்திர முன்னணி செயற்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாலாக செயற்படுவதாக முஹம்மட் முஸம்மில் கூறுவது நகைச்சுவையான  கூற்றாகும்

13வது திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டமைக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவ

13வது திருத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டமைக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தமை சிறுபான்மை மக்களுக்குச்செய்த மிகப்பெரிய குற்றமாகும்

இந்த அரசாங்கம் நாட்டு நடப்புக்கள் தெரியாத முட்டாள் அரசு என பொதுபலசேனா கூறியுள்ளது

அறபு மதுரசாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுவதாக பொதுபலசேனா குறிப்பிடுவதன் மூலம் இந்த அரசாங்கம் நாட்டு நடப்புக்கள் தெரியாத முட்டாள் அரசு என கூறியுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இரு மாகாண சபைகளை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி அதிகாரம் நீக்கம்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் இரு மாகாண சபைகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நீக்க  இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்ததாக அமைச்சரவைப்  பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இந்திய எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிய ஒபாமா

எஸ்.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி  சீட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்களுக்கு மட்டுமா கலாசாரம்?

எப்போதும் கலாசாரம் பண்பாடு என்று வரும் போது நம் நாட்டு பெண்களும், அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும் தான் அலசப்படுகின்றது. ஏன் நமது நாட்டு ஆண்களுக்கென்று கலாசாரம் பண்பாடு  எதுவுமே இல்லையா?
மலர் எப் எம் இணைய வானொலி ஏற்பாட்டில் கிண்ணியா மத்திய கல்லூhரியில் நடைபெற்ற ஊடகவியல் செயலமர்வில் கலந்து கொண்ட மாணர்களுக்கான நற்சான்றிதழை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் வழங்குவதையும் அருகில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திடீர்

மலிக் அப்துள்ளா பல்கலைக்கழகம் உலமாக்களுக்கு அநியாயம்

பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவினால் காத்தான்குடியில் அமையப்பெறும் மலிக் அப்துள்ளா பல்கலைக்கழகம் பாராட்டுக்குரியதாகினும் இதன் மூலம் உலமாக்களுக்கு அநியாயம் நடப்பதாகவே தெரிகிறது என அகில இலங்கை முஸ்லிம் உலமா கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.

பறக்கத்துள்ளா மீதான தாக்குதலை நீதியான முறையில் பொலிசார் விசாரித்து குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை கைது செய்ய வேண்டும்

கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம். பறகத்துள்ளாவின் வீட்டின் மீதான குண்டுத்தாக்குதலை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.

ஓர் அறிக்கை கூட சுயமாக எழுதத்தெரியாத ஒருவராக கல்முனை மேயர்

கல்முனை மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எமது ஊடக அறிக்கைக்கு மேயரின் பதில் அறிக்கை அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தது போல் உள்ளது.

மாகாண சபை உறுப்பினர் ஜமீலுக்கு பொதுபல சேனாவின் கல்முனை கூட்டம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை

பொதுபலசேனாவுக்கெதிராக கல்முனையில் ஒரு கண்டனக்கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்ய வக்கில்லாத மாகாண சபை உறுப்பினர் ஜமீலுக்கு பொதுபல சேனாவின் கல்முனை கூட்டம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை

கிண்ணியாவில் மலர் எப் எம் இணைய வானொலியின் ஊடகவியல் செயலமர்வு

மலர் எப் எம் இணைய வானொலியின் ஏற்பாட்டில் கிண்ணியா மாணவர்களுக்கான ஊடகவியல் செயலமர்வு எதிர் வரும் 9ந்திகதி ;ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.

கல்முனை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

கல்முனை மாநகர சபையின் 108 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இதற்குரிய முழு பொறுப்பையும் கல்முனை மேயர் ஏற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு மக்கள் மற்றவர்களின் வால்களா?

அனைத்து விடயங்களிலும் கிழக்கு மாகாண மக்கள் ஓரங்கட்டப்படு மற்றவர்களின் வால்கள் போன்று பார்க்கப்படுகிறார்கள் என அல்ஜஸீறா பத்திரிகை ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அண்மையில் கொழும்பில் தேசிய ஷ{றா சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்துக்கோயில்கள் தாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிகிறது

இந்துக்கோயில்கள் தாக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் நாட்டில் தொடர்ந்தும்  மதஸ்தலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவது கவலை தருகிறது என முஸ்லிம் மக்கள் கட்சியின் பிரதி தலைவர் மௌலவி அஸ்வர் பாக்கவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதா

ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கம் தொடர்ந்தும் புறக்கணித்து வருவதா நேற்று இடம்பெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தின்போது காரசாரமான விவாதம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினரும் மு.காவின் செயலாளருமான எம்.ரீ ஹஸன் அலி  தெரிவித்தார்.

கல்முனை கிட்டங்கி பாலம். -

க ல்முனை நகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி பாலம் நீண்ட காலத்திற்குப் பின்னர் புனரனமைக்கப்பட்டு வருகின்றது.

தொலைபேசியில் தொல்லை கொடுத்த ஆசாமிக்கு இளம் பெண்கள் சூழ்ந்து தர்ம அடி

இளம் பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி தொல்லை கொடுத்த இளைஞனை, அந்தப் பெண் பொலிஸில் சிக்க வைத்துள்ளார்.

Popular posts from this blog

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அமைப்பாள‌ராக ச‌தீக்‌

  வ‌ன்னி மாவ‌ட்ட‌த்தை சேர்ந்த‌ எம். எஸ். எம்.  ச‌தீக்  அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் (உல‌மா க‌ட்சியின்) தேசிய‌ அமைப்பாள‌ராக‌வும் உய‌ர் ச‌பை உறுப்பின‌ராக‌வும்  நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அண்மையில் ஸூம் மூல‌ம் ந‌டை பெற்ற‌ க‌ட்சியின்  விசேட‌ உய‌ர் ச‌பைக்கூட்ட‌த்தின் போது க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் சிபாரிசின் பேரில் இவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்

ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன? அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது? எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது? இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது? அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா? சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது? ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத