BREAKING NEWS

முதலமைச்சருக்கெதிரான மாகாண அமைச்சர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கேலித்தனமானது

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கெதிரான மாகாண அமைச்சர்களின் எதிர்ப்பு நடவடிக்கை கேலித்தனமானது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,

மேலான சகோதரர்களே, பெரியோர்களே!

ஜும்ஆ நாளில் மிம்பரில் குத்பா பிரசங்கம் செய்யும் கதீப்மார் கண்மணி நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை நினைவில் நிறத்தி பிரசங்கம் செய்ய வேண்டும் என அகில இலங்கை கதீப்மார்கள் சம்மேளன பொதுச்செயலாளர் மௌலவி ய+சுப் நஜ்முதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஒரு மக்கள் யாப்பு”

க்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சே தலைமையிலான விஷேட கமிடியொன்றின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இவ் உத்தேச யாப்பில் “நிறைவற்று அதிகாரம்” மட்டுமல்லாது ஜனாதிபதி என்ற என்ற சொற்பதம் கூட அகற்றப்பட்டுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள்

வட மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹசன் அலி ஒரு ஜோக்கர் போன்று பார்க்கப்படுவதாக கூறப்படுகி;ன்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசன் அலி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியை வகிக்கின்றார்.மர்ஹூம் அஸ்ரபின் மறைவிற்குப் பின்னர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வாரிசுகளுக்கும் கிடைக்கும்

சமூகக் காப்புறுதிக்கான பொது ஒழுங்கமைப்பின் தற்போதைய விதிமுறைகளின் கீழ் ஏனைய பயனாளர்களுக்குக் கிடைக்கும் அனைத்து நலன்களும் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வாரிசுகளுக்கும் கிடைக்குமென சமூகக் காப்புறுதிக்கான பொது ஒழுங்கமைப்பின் பிரதி ஆளுநர் அப்த் அல் அஸீஸ் அல் ஹப்தான் தெரிவித்தார். சவூதி அல்லாதோரைத் திருமணம் செய்யும் சவூதிப் பெண்களின் வாரிசுகளுக்கு இந்த ஒழுங்குவிதிகள் எவ்வித பாரபட்சமும் காட்டாது என சவூதி ஊடக முகவர் நிலையத்தின் தகவல் தெரிவிக்கின்றது.

மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்ய வேண்டும்

மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கூறும் பௌத்த தேரர்கள் அநியாயமாக வேட்டையாடப்படும் ஏனைய உயிரினங்கள்; விடயத்தில் அக்கறை கொள்ளாமை ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினர்.
முஸ்லிம் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இக்கேள்வியை எழுப்பினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

பொத்துவில் மக்கள் எதிர் நோக்கும் காணி பிரச்சினை

பொத்துவில் பிரதேச முஸ்லிம்களை; தமது பாரம்பரிய காணிகளில் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றை ஒரு பாடமாகக்கொண்டு நமது பிரச்சினைகளை தீர்க்க நமது பிரதேச அரசியல் தலைமையை பலப்படுத்த  அம்மக்கள் முன் வரவேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும்

கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த மீனவர் வாசிகசாலை திறப்பு விழாவும், வறிய 100 குடும்பங்களிற்கு இலவச நீர் இணைப்பு வழங்குதலும், மாநகர உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார போட்டி நிகழ்ச்சி பரிசளிப்பு விழா என்பன நேற்று (23.05.2013) வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பீச் பார்க் அருகாமையில் நடைபெற்றது.

கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது

முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு மாநகர சபையான கல்முனை குப்பை. கூழங்களால் நாற்றமடிக்கிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஹிஸ்புள்ளாவின் கருத்து மக்களை ஏமாற்றுவதாகும்

பொதுபல சேனா மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகளின் போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் ஆக்ரோசமாக பேசினார்கள் என்ற பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளாவின் கருத்து மக்களை ஏமாற்றுவதாகும்  என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்..! - மூதூரில் சம்பவம்!

மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம்  இரவு 9.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது

ஒரே டேக்கில் முழுப்பாடலையும் பாடி அசத்திய 6 வயது சிறுமி!

ஒரே டேக்கில் முழுப்பாடலையும் பாடி அசத்திய 6 வயது சிறுமி!ற்போது வளர்ந்துவரும் இசையுலகில் பாடல்களை ஒரே டேக்கில் பாடவேண்டுமென்பதில் அவசியமில்லை. முந்தைய காலத்தில், அதாவது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த காலத்தில் ஒரு பாடலை பாடத் தொடங்கினால் முழுப்பாடலையும் ஒரே டேக்கில் பாடி முடித்து விட வேண்டும்.

19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது

மாகாண சபைகளின் அதிகாரங்களைக்குறைக்கும் 19வது திருத்தச்சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்தவகையிலும் ஆதரவளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,

சந்திரிக்க தலைமையில் புதிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும், மங்கள சமரவீரவும் இணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இக்கட்சிக்கு அப்பே ஜனதா பக்ஷய என பெயரிடப்பட்டுள்ளது.

அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு இம்போட் வானொலியியில் முபாறக் மெளலவியுடன். -

முன்னாள் உலமாக்கட்சியின் தலைவரும், புதிய கட்சியான முஸ்லிம் மக்கள் கட்சியியின் ஸ்தாபகருமான முபாறக் அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் களம் இம்போட் வனொலியில் இவ்வாரம் நேரடி ஒலிபரப்பாக இடம்பெற இருக்கிறது.

முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதும் முஸ்லிம்களுக்கு அநீதிகள் மற்றும் ஒவ்வொரு அசம்பாவிதங்கள் நடக்கின்ற நேரங்களிலும் தைரியமாகக் குரல் கொடுத்துக்கொண்டும், கண்டனம் தெரிவித்துக்கொண்டும் இருக்கும் முபாறக் மெளலவி அவர்கள் நேரடியாகக் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வாக இது அமைய இருக்கிறது நீங்களும் அழைத்து உங்கள் கேள்விகளையும் கேட்கலாம்  கேள்விகள்கேட்பதற்கு, Skype ID-  minaaj.jafuras or  import.radio1 இதுக்கு அழைத்து உங்கள் கேள்விகளைத்தொடுக்க முடியும்.

19.05.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நேரம் 8.30 மணிக்கு இடம்பெற இருக்கும் இந்நிகழ்வு 11 மணிவரை இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முபாறக் அப்துல் மஜீட் மெளலவி அவர்கள் முன்னாள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_18.html#sthash.HIOShoNw.dpuf
 http://3.bp.blogspot.com/-LhaMTIbVLJc/UXQzpl8bYQI/AAAAAAAAnEM/56-9A7Kk19g/s1600/images+%25284%2529.jpgSee more at: http://www.importmirror.com/2013/05/blog-post_18.html#sthash.HIOShoNw.dpuf
முன்னாள் உலமாக்கட்சியின் தலைவரும், புதிய கட்சியான முஸ்லிம் மக்கள் கட்சியியின் ஸ்தாபகருமான முபாறக் அப்துல் மஜீட் அவர்களுடனான அரசியல் களம் இம்போட் வனொலியில் இவ்வாரம் நேரடி ஒலிபரப்பாக இடம்பெற இருக்கிறது.

முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதும் முஸ்லிம்களுக்கு அநீதிகள் மற்றும் ஒவ்வொரு அசம்பாவிதங்கள் நடக்கின்ற நேரங்களிலும் தைரியமாகக் குரல் கொடுத்துக்கொண்டும், கண்டனம் தெரிவித்துக்கொண்டும் இருக்கும் முபாறக் மெளலவி அவர்கள் நேரடியாகக் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வாக இது அமைய இருக்கிறது நீங்களும் அழைத்து உங்கள் கேள்விகளையும் கேட்கலாம்  கேள்விகள்கேட்பதற்கு, Skype ID-  minaaj.jafuras or  import.radio1 இதுக்கு அழைத்து உங்கள் கேள்விகளைத்தொடுக்க முடியும்.

19.05.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை நேரம் 8.30 மணிக்கு இடம்பெற இருக்கும் இந்நிகழ்வு 11 மணிவரை இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முபாறக் அப்துல் மஜீட் மெளலவி அவர்கள் முன்னாள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_18.html#sthash.bR0kANf7.dpuf

அளவி மௌலானா இலங்கையின் சரித்திரம் பற்றி பொய் சொல்வதுடன்

ஆளுநர் அளவி மௌலானா இலங்கையின் சரித்திரம் பற்றி பொய் சொல்வதுடன், பௌத்தர்கள் மீதும், பொது பல சேனாவின் மீதும் வெறுப்பை ஊக்குவிப்பதோடு, சாதாரண முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தை உண்டாக்குகின்றார் என பொது பல சேனா தெ ரிவித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்கள் தலைமறைவு!

கிழக்கு மாகாண சபையினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்து கிழக்கு மாகாண அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்த முஸ்லிம் கா ங்கிரஸ் மாகாண அமைச்சர்கள் இருவரும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த மதத்தை கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மௌலவி ஆசிரிய நியமன இழுத்தடிப்பும்.நமது நாட்டின் பாடசாலைகளில் சமய பாடம் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் தனது மொழியில் கட்டாயம் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் என்பது போல் தனது சமய பாடத்திலும் அவன் சரியான முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முபாறக் மௌலவியிடம் கல்முனை பொலிஸ் விசாரணை

இன்று கல்முனை பொலிசின் பாதுகாப்பு பிரிவினர் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது கட்சியின் நிர்வாகிகள் பற்றி கேட்டனர். ஏன் என்று நான் விசாரித்த போது மேலிடத்து உத்தரவு என கூறினர். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர்களின் பெயர் பட்டியலை வழங்கினேன். என்னிடம் இவை பற்றி கேட்பதை விட தேர்தல் ஆணையாளரிடம் விசாரித்தால் முழு விபரங்களையும் தருவார் என்பதையும் பொலிசுக்கு கூறினேன். இவை எல்லாம் ஏன் எதற்காக என்பதை பொலிசார் கூற மறுத்து விட்டனர். அசாத் சாலிக்கு அடுத்ததாக முபாறக் மௌலவியா என்பது புரியவில்லை.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத

ஜனாதிபதி தம்மோடு பேசினால் 19வது திருத்தத்துக்கு ஆதரவு. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதி தம்மோடு பேச்சுவார்த்தை நடத்தினால் 19வது திருத்த சட்டத்துக்கு ஆதரவளிப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய இணைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.

பொத்துவில் உலமாக்கள் மீது செருப்பு வீச்சு,

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் பொத்துவில் பிரதேசத்தில் திரந்து வைக்கப்பட்ட சிலை திறப்புக்கு எதிராக பொத்துவில் உலமா சபையினர் பல வழிகளிளும் தங்களாலான முஸ்தீபுகளை மேற்கொண்டதோடு, நான்கு நாள் தொடர் ஹர்தாலுக்கு மக்களை அழைத்த போது பொத்துவில் பிரதேச அரசியல் வாதிகளினதும், ஸ்ரீ.மு.கா தலைவர் ரஊப் ஹகீம் அவர்களின் நேரடி தலைடயீட்டின் காரணமாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கும் குறிப்பிட்ட அரசியல் வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான உடன்பாட்டின் பின்னர் குறித்த ஹர்தாலுக்கான அழைப்பு கைவிடப்பட்து.

கல்முனை மேயர் சிராஸ் தொடர்ந்தும் கல்முனை மேயராக இருக்க விரும்புவது

கல்முனை மேயர் சிராஸ் தொடர்ந்தும் கல்முனை மேயராக இருக்க விரும்புவது என்பது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு ஊழல்வாதிகளால் உறிஞ்சப்பட வேண்டும் என்பதை விரும்புவதாக அமையும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சுட்டிக்காட்டியுள்ளார்.  கல்முனை சுபத’ரா விகாராதிபதி சஙகைக்குரிய சங்கரத்ன தேரருக்கு அப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரவூப் ஹகீமின் கழுத்தை இறுக்கவுள்ள மூன்று பைல்கள்

நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் அரசில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அவர் மீது இலஞ்சம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்வதற்கு அரசு தயாராகி வருவதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

கல்முனை விளையாட்டு திடல் அமைப்பதற்கான செலவு 15 கோடி

கல்முனை கடற்கரை சீபிரிஸ் ஹோட்டலுக்கு அருகில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் அமைப்பதற்கான செலவு 15 கோடி என கணக்குக்காட்டப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.

கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால்

அசாத் சாலியின் கைதுக்கெதிராக இன்று கிழக்கில் பெரும்பாலான ஊர்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தகவல். கல்முனையில் அனைத்து கடைகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 

நீதியமைச்சர்மீது கோட்டா சீற்றம் சட்டப்படியே அசாத் சாலி கைது ஆதாரங்கள் எம்மிடம் என்கிறார் கோட்டா.

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலியின் கைது தொடர்பில் நீதி; அமைச்சரும் மு. கா. தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கடும் அதிருப்தியை அவரிடம் நேரடியாக தெரிவித்தார்.

முஸ்லிம் மக்கள் கட்சி கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமதிடம் வேண்டுகோள்

அம்பாரை மாவட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் பிரதான சில பிரச்சினைகளை தீர்க்கும் படி முஸ்லிம் மக்கள் கட்சி கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அஹமதிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு நேரடியாக எழுதப்பட்ட கடிதத்திலேயே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது

மண்கிண்டிமலையில் 22 முஸ்லிம் குடுபங்களின் 150 ஏக்கர் அபகரிப்பு

திருகோணமலை, புல்மோட்டை மண்கிண்டிமலை பகுதியில் வாழ்ந்து வந்த 22 முஸ்லிம் குடும்பங்களும் கடற்படையினரால் விரட்டப்பட்டு அவர்களது 150 ஏக்கர் காணியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துகொண்டதால் 22 குடும்பங்களும் வீடுகளை இழந்து செய்வதறியாது தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

உலக ஊடக சுதந்திர தினம்

இன்று உலக ஊடக சுதந்திர தினம். உலக முஸ்லிம்களும், இலங்கை முஸ்லிம்களும் கை கட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும் என்பதைச்சொல்லும் தினம்.

அஸாத் சாலியின் விடுதலைக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயர் அஸாத் சாலியின் விடுதலைக்காக அனைத்து முஸ்லிம்களும் பொறுமையடன் துஆ பிரார்த்தனையில் ஈடுபடும் படி அகில இலங்கை உலமா கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆஸாத் சாலி கைது

ஆஸாத் சாலி கொழும்பு பயங்கரவாத தடுப்புப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உண்மையை உள்ளபடி சொல்லும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின்; செயலை பாராட்டுகிறோம்அரசின் பின்னணியிலேயே பொது பல செனா இயங்குகிறது என்பதை ஆணித்தரமாக முன்வைத்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்துக்கள் பாராட்டுக்குரியன என

மின்சார கட்டண உயர்வு இல்லை. எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

60 அலகுகளுக்குள் மின்சார கட்டண உயர்வு இல்லை என ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது எதிர் கட்சிகளின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்

சுகாதார, கணித ஆசிரியர்கள் இஸ்லாம் பாடம் கற்பிற்கும் கேவலமான நிலை

மௌலவிமாரும் பெண் மௌலவியாக்களும் ஜனநாயக ரீதியான அரசியலில் எம்மோடு இணைந்து போராட முன்வராத வரை மௌலவி ஆசிரியர் நியமனம் மீண்டும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என
 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar