Skip to main content

Posts

Showing posts from March, 2013

மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

  எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா

அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசுக்கு பாடம் கற்பிக்கக்கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டு இன்று பரிதவிக்கும் நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

முஸ்லிம் அமைச்சர்களே ஒன்றுபடுங்கள் : அமீர் அலி

முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி அமைச்சர்களான றஊப் ஹக்கீம், அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன் ஆகிய மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுபடுமாறு இம் மூவருக்கும் வேண்டுகோள்  விடுக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள்  அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் அக்கட்சியை செர்ந்த 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்துள்ள நிலையில் உறுதிமிக்க தீர்மானம் எதுவுமின்றி அக்கூட்டம் நிறைவடைந்துள்ளது.

அரசுக்கான ஆதரவை நிறுத்தி அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்; ஜவாத் கோரிக்கை!

மக்கள் வழங்கிய அமானிதங்களை சுமக்கும் மு.கா. பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் இந்த அரசுக்கு கொடுக்கும் ஆதரவினை உடனடியாக நிறுத்தி, அமைச்சுப் பதவிகள் அனைத்தையும் இராஜினாமா செய்து எமக்கிருக்கும் ஜனநாயக மீறல்களையும் தாக்கங்களையும் உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று அக்கட்சியின் பிரதிப் பொருளாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு பாதுகாப்பு அமைச்சு நிதி அனுசரணை : மங்கள

பாதுகாப்பு அமைச்சு நிதி உதவிகள் மூலமே சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் என்றால் சுமார் ஆயிரத்தி நானூறு வருடங்களுக்குட்பட்டது ?

இஸ்லாம் என்றால் சுமார் ஆயிரத்தி நானூறு வருடங்களுக்குட்பட்டது என்றே பொது பல சேனா நினைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு அவர்களை குற்றம் சொல்லி பலனில்லை.

அசாத் சாலிக்கு நீதிமன்றம் பிணை

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி இன்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வு

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் 2013.03.31 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் அதிபர் யூ.என்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கிண்ணியா பிரதேச செயளாளர் பிரிவுட்குட்பட்ட விடசல் பாலம்

கந்தளாய்  செய்தியாளர் கிண்ணியா பிரதேச செயளாளர் பிரிவுட்குட்பட்ட விடசல் பாலம் இன்னமும் புனரமைக்கபடவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். இதனால் ப+வரசந்தீவு கல்லடி வெட்டுவான் பகுதி மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதர்நோக்கி வருவதாக தெரிவிக்கிறார்கள் மக்கள் போக்குவரத்துக்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இப் பாலம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைந்து சேதமடைந்தது இதனால் இப்பாலததரினூடாக போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது

aljazeera 4th issue in 1983.08.15

பொது பலசேனாவின் இனவாத செயற்பாடுகளையும், முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் தீர்மானங்கள்

முஸ்லிம் மக்கள் கட்சியினால்; 25.3.2013 அன்று கல்முனையில் நடத்தப்பட்ட பொது பலசேனாவின் இனவாத செயற்பாடுகளையும், முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மட்டக்களப்பு கல்லடி பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

ஏட்டிக்குப்போட்டியாக ஜனாதிபதியை வரவேற்கும் பதாதை

மட்டக்களப்பில் நசீர் அஹமதும், பசீர் சேகு தாவுதும் ஏட்டிக்குப்போட்டியாக ஜனாதிபதியை வரவேற்கும் பதாதைகளை வைத்துள்ளனர். இவர்கள்தான் பொதுபலசேனாவையும். அதனை வளர்க்கும் அரசையும் கண்டித்து ஒரு போஸ்டர்தாம் ஒட்டாதவர்கள்.  பதவிப்பேராசை கொண்டு அலையும் இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளாம். அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினதும் அ. இ. மக்கள் காங்கிரசினதும் அதாவுள்ளாவின் தேசிய காங்கிரசினதும் ஆசீர்வாதத்துடன்  பொத்துவில் முஸ்லிம் பகுதியில் புத்தர் சிலை திறந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையிலும் இத்தகைய காட்டிக்கொடுப்பு தலைவர்களுக்கெதிராக கருத்துத்தெரிவிக்காமல் இருக்கும் பொத்துவில் மக்களை என்னவென்பது? 

கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் கண்டன கூட்டம்.

முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில்; எதிர் வரும் 25 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4.30க்கு கல்முனை, ஜும்ஆ பள்ளிவாயல் வீதியில்;; இக்கூட்டம் இன்ஷா அள்ளாஹ் நடைபெறவள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்துக்கள் வழங்க விரும்புவோர் 0775449017 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். 

ஆறு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்ததன் மூலம்

இலங்கை முஸ்லிம்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கெடுக்கும் இக்காலத்திலும் ஆறு முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அந்நாடுகள் புரிந்து கொள்ளாமைக்கு மக்களால்; தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாடே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

ஹர்த்தாலை வாபஸ் வாங்கி மூக்குடைவதை விட

பொத்துவிலில் 200 அடி சிலைவைப்பு சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டதாக முஸ்லிம் காங்கிரசினால் விடுத்த செய்தி பொய்யானது என்பதை ஹர்த்தாலுக்கான மக்களின் அழைப்பு வெளிக்காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஹசன் மௌலானா, ஜனாதிபதியின் இஸ்லாமிய சமய விவகார ஆலோசகர,

மத்தல விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு மதவாதம் மட்டுமல்ல சமயத்தலைவர்களின் அதிகப்படியான காக்காய் பிடிக்கும் குனமுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அபாயா பெண் தாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு?

மன்னம்பிட்டியில் அபாயா அணிந்திருந்த முஸ்லிம் பெண் தாக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிப்பதடன் இதற்குரிய முழு பொறுப்பையும் உலமா சபையின் தற்போதைய நிர்வாகமும், அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் உறுப்பினர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்தருங்கு

தேசிய ஐக்கிய முன்னணியினரால் நேற்று கொழும்பு ஜேஸ் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருத்தருங்கு பாராட்டக்கூடியதாக இருந்தது. இங்கு கருத்துத்தெரிவித்த ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் தம்பர அமில தேரர்

பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டம்

பொது பல சேனா அமைப்பின் பொதுக்கூட்டம் கண்டி பிரதான சந்தை கட்டிடத்தொகுதிக்கு முன்னாள் தற்போது இடம்பெற்று வருகிறது.

சில முடிவுகள் வந்து நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது- உலமா சபையின் தலைவர்

சில முடிவுகள் வந்து நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அந்த நிர்ப்பந்தத்தை நாட்டின் சமாதானத்தையும் சக வாழ்வையும் கருதியதாகவே பார்க்க வேண்டி உள்ளது. அது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சில வகையில் ஜீரணிக்க முடியாமை போகலாம்.

தம்புளை, லேனவ பிரதேசத்திலுள்ள விகாரையில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் சடலமாக

தம்புளை, லேனவ பிரதேசத்திலுள்ள விகாரையில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தம்புளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். ஜோதிடத்திற்கு புகழ்பெற்றிருந்ததாகக் கூறப்படும் மேற்படி தேரர், கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மரணமான நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாஇணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

148 வருடங்களாக இருந்த மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமை

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டியில் 148 வருடங்களாக இருந்த மாட்டுத்தொழுவம் நீக்கப்பட்டமை அமைச்சர் ஹக்கீமின் கையாலாகா தன்மையை காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத்தினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

உள்நாட்டு மக்களுக்கு ஹறாமும், வெளிநாட்டினருக்கு ஹலாலும் என்ற உலமா சபையின் முடிவை வாபஸ் பெற அல்லது ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக நிறுத்த முடியாவிட்டால் தற்போதைய ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத்தினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவரும் கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை உப தலைவருமான முபாறக் மௌலவி கோரியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்பு கோழைத்தனமிக்கதாக

ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்பு கோழைத்தனமிக்கதாகவும், ஜெனீவாவுக்கு சென்றமைக்கான இறைதண்டனையாகவுமே முஸ்லிம் மக்கள் கட்சி பார்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

சிவப்பு தொப்பி

இணையம் ஒன்றில் எனது கருத்து வந்த போது அதில் கொமாண்ட் தெரிவித்த பல சகோதரர்களுக்கு நான் அளித்த பதிலை இங்கு அல்ஜஸீறா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மகளது திருமணம் கோடிக்;கனக்கான ரூபாய் செலவில்

சமூகத்தின் உயர் மட்டம் தவறு செய்யும் போது அவற்றை கண்டுகொள்ளாமலும் சாமாண்ய மக்கள் தவறு செய்யும் போது அதனை கண்டிப்பவர்களாக ய+த நசாராக்கள் இருந்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்றே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மகளது திருமணம் கோடிக்;கனக்கான ரூபாய் செலவில் நடந்ததை கண்டிக்காத இஸ்லாமிய அமைப்புக்களின் மௌனம்; உள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி குறிப்பிட்டுள்ளது.

தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன் வர வேண்டும்

மாநகர சபையில் கறுப்புப்பட்டி அணிவதை விட பதவிகளுக்கு வாலாட்டும் தமது தலைவர்களுக்கு முதலில் நாய்ப்பட்டி அணிவிப்பதற்கு இவர்கள் முன் வர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரி;க்கை விடுத்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கூறியிருப்பதாவது,

கல்முனையின் தைக்கா வீதி பைத்தியக்காரி போல்

கல்முனையின் முதலாவது பதியப்பட்ட ஜும்ஆ பள்ளிவாயல் உள்ள தைக்கா வீதி கடந்த நான்கு தசாப்த காலமாக திருத்தப்படாமல் இருப்பது இப்பகுதி அரசியல்வாதிகளின் பொடுபோக்கினையே காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெருகல் பகுதி வீதிகள் திருத்தியமைக்கப்படவில்லை

கந்தளாய் செய்தியாளர் திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வெருகல் பகுதி உள்ளக வீதிகள் பல இன்னும் புனரமைக்கப்படாமையினால் போககுவரத்து செய்தவதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொள்வதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகமொன்றை உருவாக்க முடியாமைக்கான காரணம்

2005ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இக்கட்டுரை இரண்டாவது பரிசை பெற்றது. அதனை இன்றைய தேவை கருதி மேலதிக சில விளக்கங்களுடன் இங்கு பிரசுரமாகிறது. முஸ்லிம்களுக்கென்று தனியான ஊடகமொன்றை உருவாக்க முடியாமைக்கான காரணம்                 -முபாறக் அப்துல் மஜீத்              சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கென முஸ்லிம்களின் முழு அதிகாரத்துக்குட்பட்ட தேசிய ஊடகம்                                      ஒன்றுமே இல்லை என்ற ஆதங்கம் மிக நீண்ட காலமாக முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது.

றிசானா நபீக் தேசத்தின் புதல்வி

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிசானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் வெளியீட்டு விழா காத்தான்குடியில் நடைபெற்றது. மௌலவி முஸ்தபாவின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலின் சிறப்பப்பிரதியை முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவியிடம் அமைச்சர் பசிர்; சேகுதாவுத் வழங்குவதை படத்தில் காணலாம்.

Popular posts from this blog

அதாவுல்லாவை புக‌ழும் ஹ‌ரீஸ்

ஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.  தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட  விளையாட்டு மைதானம்  மதவாக்குள பிரதேசத்திற்கு  அமைத்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள்  காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை  ஊருக்கு  அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு  தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313

சாய்ந்தமருது நகரசபை – விசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு !

சாய்ந்தமருது நகரசபை 2022 பங்குனி 20 அமுலாகும் வகையில் 2162/50 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது. பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் வெளியாகவுள்ளது . 1987ம் ஆண்டு கல்முனை தொகுதியில் 4 சபைகள் இயங்கின. அதனை முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசா ஒன்றிணைத்தார்.அதனை மீண்டும் பிரித்து தங்கள் பகுதியை ஒரு நகர சபையாக பிரித்து தருமாறு சாய்ந்தமருது மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் செய்தனர். அத்துடன் கடந்த 2018 ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சுயேட்சை குழுவை சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கி அதில் 6 வட்டாரங்களையும் வென்று மொத்தம் 9 உறுப்பினர்களை பெற்றமை விசேட அம்சமாகும். கடந்த நல்லாட்சி அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் ,பிரதமர் நகர சபை தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் 6 மக்கள் பிரதி நிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றிக்காக ஒப்பந்தம் செய்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர் .கடந்த தேர்தலில் ச