இலங்கை வரலாற்றில் முதன் முறையாக

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்முனை அக்றம் கலண்டர் ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட முஹர்ரம் ஹிஜ்ரி கலண்டர், கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்ட போது அதன் முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் பெறுவதையும், அருகே உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, அமைப்பின் தலைவர் அப்துல் ஜப்பார் மௌலவி, செயலாளர் அப்துர்ரஹீம் மௌலவி ஆகியோரை காணலாம்.

popular posts

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்