Skip to main content

Posts

Showing posts from September, 2012

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீதுக்கு உலமா கட்சி வாழ்த்து

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ. மஜீதுக்கு உலமா கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளதோடு மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசரியர் பற்றாக்குறையை தீர்க்க உதவும் படியும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி அகில இலங்கை உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது,

இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன அறிவுச்சுரங்கம்

இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன அறிவுச்சுரங்கம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் செங்கலடி மத்திய கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது. இதன் போது புரவலர் ஹாஷிம் முன்னிலையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கப்படுவதை காணலாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் மௌலவி ஆதம்பாவா கூறியிருப்பது காலம் கடந்த ஞானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானது என அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் மௌலவி ஆதம்பாவா கூறியிருப்பது காலம் கடந்த ஞானம் என்பதுடன் ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு மாற்றமான செயலாகுமாகும் என அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கட்சி சவால்

அரசுடன் பேச்சு நடத்திய போது பிரதி அமைச்சர் பதவி குறித்து பேசாமல் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கட்சி சவால் விடுத்துள்ளது.

முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கடசி சவால்

அரசுடன் பேச்சு நடத்திய போது பிரதி அமைச்சர் பதவி குறித்து பேசாமல் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்தே பேசியது என்பது உண்மையாயரின் அப்பேச்சுவார்த்தையின் ஒப்பந்த பிரதியை சமூகத்தின் முன் பகிரங்கமாக முன்வைக்க முடியமா என உலமா கடசி சவால் விடுத்துள்ளது.  இது பற்றி உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

அரசியலுக்காய் கொள்கையை தாரைவார்க்கும் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் ??

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தால் வெளியிடப்படும் அழைப்பு செப்டம்பா 2012 சஞ்சிகையில் கொள்கை வாதிகளே உஷார் எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. அதில் அண்மையில் நவமணி பத்திரிகை காரியாலயத்தில் நடைபெற்ற

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில ஆற்றிய உரையின் தொகுப்பு

-இர்ஷாத் றஹ்மத்துல்லா -
பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர்  ரஹீம். கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, எமது உயிரினும் மேலாக மதிக்கப்படுகின்ற நபி (ஸல்) அவர்களைப் பற்றி கூறப்பட்டிருக்கின்ற அல்லது புனைந்துரைக்கப்பட்ட அந்தத் திரைப்படம் தொடர்பாக இந்த நாட்டில் வசிக்கின்ற 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சார்பாக இந்த  சபையில் முதலில் நான் என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அஷ்ரப் எனும் சிறப்பானவனே!

சிறப்பானவர் எனும்
பொருள்; பெற்ற
சிறப்பான தலைவா!
நீ மறைந்து
இத்தனை ஆண்டுகளாகியும்
உன்னுடைய தேவை
இங்கு இன்னமும் தேவை
என்பதை
காணும் போதெல்லாம்
நீ விட்டுச்சென்ற
இடைவெளி புரிகிறது.
அன்று நீ
முதன் முதலாய்
புனித மக்கா வந்த போது
ராபித்தா என்றும்
நத்வா என்றும் உன்னை
அழைத்துச்சென்று
அறிமுகப்படுத்திய போது
என்னுள் இருந்த தாகம்
இன்னமும் பசுமரத்தாணியாய்.
அரசியலும்
இஸ்லாமிய அரசியலும்
சில வேளை
முரண்பட்டதுண்டு
முரண்படத்தான் செய்யும்.
ஆனாலும்
நீ மறையும் வரை
இந்த நாட்டு
அரசியலில் எனது
வழிகாட்டியாய்
என்தன் துரோதணனனாய்
உன்னைத்தான்
உன்னை மட்டுமேதான்
நான் கண்டேன்
சில வேளை உன்னோடு
நான்
முரண்பட்டாலும்
உன் உயிர் உள்ளவரை
உனக்கு மட்டுமே
வாக்களிப்பவனாக இருந்தமை
இன்னமும் எனக்குள்
திருப்தியை தருகின்ற விடயம்.
எனது எட்டு வயதில்
நீ எனக்கு
மலையாய் தெரிந்தாய்
பின்னர் என்
தலையாய் தெரிந்தாய்
இன்று தலையில்லா
ஜடங்கள் தான் நாம்.
உனது பாவங்கள்
மன்னிக்கப்பட்டு
இறை தானங்கள் கிடைக்க
எனது பிரார்த்தனைகள்
என்றென்றும் உரித்தாகட்டும்.
-முபாறக் அப்துல் மஜீத்

5.8.2012 ல் முபாறக் அப்துல் மஜீத் பேசியது இன்று உண்மையாகி விட்டது

கிழக்கு மாகாண தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது அரசம், மு.காவும் சேர்ந்து நடாத்தும் நாடகமாகும். தம்புள்ள சம்பவத்தை தொடர்ந்து அரசுக்கும் அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மீதும் முஸ்லிம்கள் அதிருப்தி கண்டனர். இந்நிலையில் மாற்று முஸ்லிம் எதிர்க்கட்சி ஒன்று முஸ்லிம் சமூகத்தில் இல்லாததன் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகள் ஐ தே வுக்கு சென்று அக்கட்சி ஆட்சியை தீர்மாணிக்கும் நிலை வரக்கூடிய சாத்தியக் கூறுகளே தென்பட்டன.

முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத்

கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் முதலமைச்சர் கோஷம் எழுப்பிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கான முதலமைச்சரை இழந்துள்ளனர். முதலமைச்சர் பதவி பற்றி பேசிய

கிழக்கின் முதலமைச்சர் யார்?

கிழக்கின் முதலமைச்சர் யார் என்பது இன்னமும் இழு பறியில் உள்ளது. அமீர் அலிக்கு கொடுப்பதை மூ கா விரும்பவில்லை. மூ கா வுக்கு கொடுப்பதை அதாவுல்லா ரிசாத் விரும்பவில்லை. கடைசியில் நஜீபுக்கு சான்ஸ் அடிக்கும் போல் உள்ளது. மூ காவின் முதலமைச்சருக்கான பேரம் பேசல் அதோ கதிதானா?

கிழக்கின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர்

கிழக்கின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக அதாவுல்லாவின் உதுமாலேப்பே நியக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அரசாங்கம் எதிர் காலத்திலும் முஸ்லிம் காங்கிரசிடம் பிச்சை கேட்கும் நிலைமை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் அமீர் அலியை முதலமைச்சராக்குவதே சிறந்த வழியாகும்

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருக்கும் முழு தகுதியும் உடையவர் முன்னாள் அமைச்சர் அமீர் அலியே என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கவனத்துக்கு:

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்:

1. பள்ளிவாயல்கள் மீதான அச்சுறுத்தல்கள். இது விடயத்தில் பிக்குகளோ, பொது மக்களோ எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஒரு பள்ளிவாயல் சட்டப+ர்வமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது எனக்கண்டால் அதனை பொலிசுக்கு அறிவித்து

வாழ்நாள் சாதனையாளர் விருது

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  
பிரபல விமர்சகரும், பத்திரிகையாளருமான கே.எஸ்.சிவகுமாரன் கொடகே வருடாந்த பரிசுத்திட்டத்தின் கீழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்குமுகமாக புரவலர் புத்தகப் ப+ங்காவின் ஏற்பாட்டில் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இன்று 08.09.2012 அவரது இல்லத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றபோது பத்திரிகையாளர்  சிவகுமாரன் பொன்னாடைபோர்த்தியும் புரவலரால்

அரசுக்கு மு. கா கிழக்கில் முட்டுக்கொடுக்குமாயின் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் செய்கின்ற துரோகமாகும்.

கிழக்கு மாகாண தேர்தலில் பாரிய வெற்றியை எதிர் பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியையே அடைந்துள்ளதுடன் எமது கோரிக்கையை ஏற்று முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்;பதை உலகக்கு நிரூபித்திருக்க முடியும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களிடம் தேர்தல் முடிவு பற்றி கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,

வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என முதலில் குரல் எழுப்பிய அரசியல்வாதி இன்றைய உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என முதலில் குரல் எழுப்பிய அரசியல்வாதி இன்றைய உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் என்பதை உறுதிப்படுத்தும் பத்திரிக்கை ஆவணம் கீழே தரப்படுகிறது. 2003 ம் ஆண்டு அதாவுல்லா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.  அக்கட்சி  கிழக்கை பிரிக்க விரும்பவில்லை. 2004 ஆண்டே அதாவுல்லா கிழக்கை பிரிக்க வேண்டும் என கூறினார் 

கிழக்கு மண் புதிய அரசில் வரலாற்றை படைக்க பங்களிப்பு செய்யுங்கள்-அமைச்சர் றிசாத் பதியுதீன்

-புல்மோட்டையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- வெற்றிலைச் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் புலிகளின் எச்சங்களை,வடக்கையும்-கிழக்கையும் இணைக்க துடிக்கும்,இந்த நாட்டின் ஜனாதிபதியினை சர்வதேசத்தின் துக்கு கயிற்றிலிருந்து கழற்றி எடுக்கும் ஒரு பலமான ஆயுதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன்,

ர் ஏ எல் மர்ஜான் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்ற மத்திய குழு உறுப்பினர் ஏ எல் மர்ஜான் மீதான தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் இப்படியான அடாவடி அரசியலை வளர்த்து விட்டதற்கான பொறுப்பை முஸ்லிம் காங்கிரசே ஏற்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இது சம்பந்தமாக அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்திருப்பதாவது,

எந்த சவாலையும் சந்திக்க நான் என்றும் தயார. -றிசாத் பதியுதீன்

-இர்ஷாத் றஹ்மத்துல்லா -                     இந்தநாட்டில்வாழும்முஸ்லிம்சமூகம்அதனதுவிடுதலைஊரைநோக்கிபயணிக்கும் பாதையில்வரும்தடைகளைஅகற்றும்எனதுபணியில்வரும்எந்தசவாலையும்சந்திக்கநான் என்றும்தயாராகஇருப்பதாகஅகிலஇலங்கைமக்கள்காங்கிரஸின்தேசியதலைவரும்,அமைச்சருமானறிசாத்பதியுதீன்தெரிவித்துள்ளார்.

இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?

ஒரு தடவை நாம் தெரிவு செய்தோர் பிரதேசத்துக்கும், சமூகத்துக்கும் எந்த நன்மையையும் செய்யாத நிலையில் மீண்டும் மீண்டும் அவர்களை தெரிவு செய்து விட்டு ஒன்றுமே செய்கிறார்களில்லையே என ஒப்பாரி வைப்பது ஏன் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினார்.

மருதமுனையை சேர்ந்த மௌலவி மாஜித் அவர்களின் திடீர் வபாத் -

மருதமுனையை சேர்ந்த மௌலவி மாஜித் அவர்களின் திடீர் வபாத் - மரணத்தில் துயருற்றிருக்கும் அவரது உறவுகளுக்கு உலமா கட்சி தனது ஆழ்ந்த கவலையையும், பிரார்த்தனைகளையும் தெரிவிப்பதாக முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.