Posts

Showing posts from June, 2012

முஸ்லிம் மாணவர்கள் பௌத்த கிறிஸ்தவ பாடங்களுக்கு தோற்றுவதற்கான முழு பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே ஏற்;க வேண்டும். உலமா கட்சி

இருபதினாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் பௌத்த கிறிஸ்தவ பாடங்களுக்கு தோற்றுவதற்கான முழு பொறுப்பையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே ஏற்;க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது?

தமிழர் போராட்டத்தில் பங்களிக்காது தீர்வில் முஸ்லிம்கள் பங்கு கோருவது நியாயமற்றது என்ற ஜனநாயக மக்கள் முன்னணியன் தலைவர் மனோ கனேசனின் வார்த்தை மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக்  அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

عقد الرئيس ماهيندا راجاباكسي الذي قام بزيارة رسمية الى البرازيل مناقشات ثنائية مع الرئيس الايراني محمود احمد نجاتي.

Image
  عقد الرئيس ماهيندا راجاباكسي الذي قام بزيارة رسمية الى البرازيل مناقشات ثنائية مع الرئيس الايراني محمود احمد نجاتي . وعلم أنه تم عقد المناقشات التي جرت في ريو دي جانيرو رئيس وسائل الإعلام التنسيق الأمين هيراث تحدث لأول الأخبار من البرازيل وقال انه خلال المناقشات ان الرئيس ماهيندا راجاباكسا أطلع نظيره على التقدم ووضع مشاريع التنمية التي تمولها ايران . وقال ان المناقشات ركزت أيضا على كيفية قمة عدم الانحياز يمكن أن تكون بمثابة حركة قوية . قمة هذا العام ومن المقرر أن يعقد في مدينة طهران في إيران . وقال رئيس وسائل الإعلام التنسيق العام، وبعد ذلك، أجرى الرئيس محادثات ثنائية مع المجري يانوس . وقال ان المناقشات ركزت على منهجيات استخدام الطاقة في التنمية وفي الحصول على التكنولوجيا في مجال الطاقة من المجر . هيراث التي تركز الاهتمام أيضا على منح المنح التعليمية

எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மத் முர்சி அவர்களுக்கு அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்து

எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மத் முர்சி அவர்களுக்கு அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துச்செய்தி அனுப்பி வைத்துள்ளது. உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் அனுப்பி வைக்க்ப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உலமா கட்சி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

Image
ஹஜ்ஜுக்காக செல்ல விரும்புவோரிடமிருந்து பதிவுப் பணம் அறவிடுதலை நிறுத்தியமைக்காக உலமா கட்சி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது. உலமா கட்சியின் உயர்சபைக்கூட்டம் 21.06.2012ல் கொழும்பு 10, தாருள் குர்ஆனில் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதின் தலைமையில் நடைபெற்ற உயர் சபைக்கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

உலமா கட்சியின் உயர் சபைக்கூட்டம்

உலமா கட்சியின் உயர் சபைக்கூட்டம் இன்று மாலை 4.30க்கு கொழும்பு -10ல் உள்ள தாருல் குர்ஆனில் நடைபெறவுள்ளது. இதன் போது சமயத்தலைவர்கள் பாராளுமன்றம் செல்வதற்கான தடைச்சட்ட மூலம், முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்பன பற்றி ஆலோசிக்கப்படவுள்ளன. கட்சியின் உயர் சபை உறுப்பினர்கள் அனைவரும்  அவசியம் கலந்து கொள்ளும்படியும், மேலும் விபரங்களுக்கு 0777570639 இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும்படியும் இத்தால் அறிவிக்கப்படுவதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

அதிகார பலமில்லாத அமைச்சர் பௌசியினால் சுதந்திர கட்சியை பலப்படுத்த முடியுமா?

சிரேஷ்ட அமைச்சர் பௌசியின் அரசியல் அதிகார பலத்தை பறித்துக்கொண்டு அவரை மட்டக்களப்புக்கு அனுப்பி ஸ்ரீ. சுதந்திர கட்சியை பலப்படுத்த முனைவது வேடிக்கையானதாக உள்ளது  என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமைச்சர் றிசாத் அமைச்சரவை கூட்டத்தின் போது சீற்றம்! கடுந்தொனியில் ஜனாதிபதியிடம் பேச்சு!

Image
  metromirror   on June 14, 2012 -அபூ அஸ்ஜத் - அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று இரவு ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போது சீற்றத்துடன் பேசியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் பெரும்பான்மை இனவாத சக்திகளினதும், சில பௌத்த மத துறவிகளினதும் செயற்பாட்டால் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கையெடுக்க வில்லையென்ற குற்றச்சாட்டு பற்றி அமைச்சர் றிசாத் மிகவும் கடுந்தொனியில் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். தம்புள்ள, குருநாகல், தெஹிவளை தற்போது பெந்தர பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் மற்றும், முஸ்லிம் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து

பௌத்த பிக்குகள் பிழை செய்வதற்காக அனைத்து சமயத்தலைவர்களையும் அது போல் எடை போடுவது அநீதியானதாகும்

பாராளுமன்றத்துக்கு தெரிவான சில பௌத்த பிக்குகள் பிழை செய்வதற்காக அனைத்து சமயத்தலைவர்களையும் அது போல் எடை போடுவது  அநீதியானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

முஸ்லிம்கள் மத்தியிலான மோதல்கள் அனாவசியமானவை

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சுன்னத்வல் ஜமாஅத் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் மத்தியில் தேவையற்ற வகையிலான பிளவுகள், மோதல்கள் இருப்பதைக் காணலாம்.

அல்ஜஸீறா 78வது இதழ்

அல்ஜஸீறா 78வது இதழ் வெளி வந்து விட்டது. அதன் தலைப்பச்செய்தி: கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்தால் ஐக்கிய தேசிய கட்சி பாரிய வெற்றி பெறும். கிடைக்குமிடங்கள்:

உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவிக்கென அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூபா பத்து லட்சம்

Image

பாராளுமன்ற உறுப்பினராவதற்கான சமயத்தலைவர்களின் உரிமையை பறிப்பது அநீதியாகும் -உலமா கட்சி

பாராளுமன்ற உறுப்பினராவதற்கு எவ்வாறு நாட்டின் சராசரி மனிதனுக்கு உரிமை உள்ளதோ அதே உரிமை சமயத்தலைவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுடன் தேவைப்படின் சமயத்தலைவருக்குரிய ஆடையில் அல்லாது சாதாரண உடையில் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். 

முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்பந்தமாக புலனாய்வுப்பிரிவினர் தகவல் கேட்டமைக்காக அரசாங்கம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும

முஸ்லிம் பள்ளிவாயல்கள் சம்பந்தமாக புலனாய்வுப்பிரிவினர் தகவல் கேட்டமைக்காக அரசாங்கம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்பதுடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க முன்வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேட்டுள்ளார்.

கிழக்குபல்கலைக்கழகத்தின்மருத்துவபயிற்சிபீடம் தொடர்பாகபாராளுமன்றஉறுப்பினர் பா. அரியநேத்திரனின் கருத்துக்குபிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் கடும் கண்டனம்.

கிழக்குபல்கலைக்கழகத்தின் மருத்துவபயிற்சிப்பீடம்தொடர்பாகஅரியநேத்திரனின்(பா.உ)அவர்கள் இண்றைய(30.05.2012)வீரகேசரிபத்திரிகையில் வெளியிட்டசெய்திதொடர்பாகபிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் கடுமையானகண்டனம்தெரிவித்துள்ளதாகபிரதியமைச்சரின் ஊடகச்செயலாளர் ஏ. எம். ஜெசீம்தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?

தமிழர்கள் தாயகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்ற தனது கருத்தை த. தே. கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் வாபஸ் பெற வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கோரியுள்ளார்.