Posts

Showing posts from May, 2012

கிலோ 10 ரூபா கிழக்கு முஸ்லிம் முதலமைச்சர் கிலோ 10 ரூபா

கிழக்கு மாகாண சபை தேர்தல் வரப்போகிறதாம் என்றவுடன் முஸ்லிம் கட்சிக்காரர்கள் எல்லாம் முஸ்லிம் முதலமைச்சர் காய்ச்சலால் கலங்கித்திரிகின்றனர். ஒவ்வொரு கட்சியும் தமக்கே முதலமைச்சர் என்று கூறித்திரிவதை பார்த்தால் முஸ்லிம் முதலமைசச்ர் இத்தனை மலிவானதா என கேட்கத்தோண்றுகிறது. ஆக கிழக்கு முஸ்லிம் முதலமைச்சர் என்பது கிலோ 10 ரூபா பெறுமதியாகி விட்ட

சுடர் ஒளி 22.05.2012ல் வாகரை வாணன் கட்டுரைக்கு முபாறக் அப்துல் மஜீத் பதில்

Rlh; xsp 22.05.2012y; thfiu thzd; vd;gtuhy; vOjg;gl;l kd;dhh; Maiu Nehf;fp tpuy; ePl;Lk; mikr;rh; hp\hl; gjpAjPd; vd;w fl;Liuia gbj;j NghJ ,d;dKk; K];ypk;fSf;nfjpuhd jkpo; Nghpdthjk; rpe;jid rhftpy;iy vd;gijj;jhd; czu Kbe;jJ. ,f;fl;Liuapy; cs;s gy tplaq;fs; Ntz;Lnkd;Nw ,d fho;g;Gzh;Tld; vOjg;gl;ljhfNt njhpfpwJ. kw;wg;gb mwpTg;g+h;tkhdjhfNth> cz;ikj;jd;ik nfhz;lhjfNth ,Uf;ftpy;iy. jdJ nrhe;jg;ngahpy; vOj Jzptw;w ,j;jifath;fs; ,Uf;Fk; tiu jkpo; NgRk; rKfk; chpikfis ngw KbahJ.

தெஹிவள கல்விஹாரை மாவத்தையில் உள்ள பள்ளிவாயலுக்கு கல் எறியப்பட்டதற்கு உலமா கட்சி கண்டனம்

தெஹிவள கல்விஹாரை மாவத்தையில் உள்ள பள்ளிவாயலுக்கு கல் எறியப்பட்டதை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

சக்தியின் மின்னல் நிகழ்ச்சி ஊடக தர்மத்தை மீறுகிறது

   சக்தி ரி.வியில் ரங்கா என்பவர் மி;ன்னல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அவ்வேளை அவர் ஓர் ஊடகவியலாளராக இருந்ததால் அந்நிகழ்ச்சியை அவர் நடத்தி வந்தார். புpன்னர் அவர் ஐ தே கவில் இணைந்து நுவரேலியா பாராளுமன்ற உறுப்பினரா னார்.   

தவ்ஹீத் வாதிகள் சுன்னத் ஜமாஅத் இருவரும் ஏமாற்றுகிறார்களா?

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்களாக இருந்தும் அவர்கள் மத்தியில் தேவையற்ற வகையிலான பிளவு கள், மோதல்கள் இருப்பதைக் காணலாம்.

தம்புள்ள பள்ளி சம்பந்தமாக தாம் பேசியதன் பின்னரே ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேசின என்ற ஸ்ரீ. மு. கா தலைவரின் உரை அப்பட்டமான பொய்யாகும்

தம்புள்ள பள்ளி சம்பந்தமாக தாம் பேசியதன் பின்னரே ஏனைய முஸ்லிம் கட்சிகள் பேசின என்ற ஸ்ரீ. மு. கா தலைவரின் உரை அப்பட்டமான பொய்யாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மணப்பெண்ணிடம் சீதனம் (பணம்) நகைகள்

       கடந்த வார வார வெளியீடு ஒன்றில்  13-5-2012 ல் மணப்பெண்ணிடம் வீடு கேட்பது ஹறாம் என என்.வி.ஆர். நூர்தீன் என்பவர் எழுதியுள்ளார். சமூகத்தில் நடைபெறும் சீதனக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பிய நிலையில் இவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார். இவரது சமூகப்பற்று பாராட்டுக்குரியதுதான் ஆனாலும் இஸ்லாத்தில் எதையும் திடீரென்று இது ஹராம் இது ஹலால் என ஆதாரமில்லாமல் சொல்வதற்கு எந்த முஸ்லிமுக்கும் உரிமையில்லை.

சர்வ சமய வைபவம்

Image
நாடு யுத்தத்திலிருந்து மீண்ட வெற்றியை முன்னிட்டு நாட்டுக்காக போராடியவர்களை நினைவு கூருமுகமாகவும் நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் வேண்டி களனி வித்யாலங்கார மண்டபத்தில் சர்வ சமய தலைவர்களால் பல்சமய வைபவம் நடாத்தப்பட்டது. இதன் போது பேராசிரியர் கும்புருகமுவே வஜிர ஹிமி, கலகம தம்மரஞ்சி ஹிமி, பாதிரி சரத்ஹெட்டி ஆராச்சி, மௌலவி முபாறக் அப்துல் மஜீத், செய்யத் ஹசன் மௌலானா, சிவசிறி சுப்ரமணிய குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

அக்கரைப்பற்று சுனாமி வீடுகள் சம்பந்தமாக உலமா கட்சித்தலைவருக்கு ஜனாதிபதி செயலகம் பதில்.

அக்கரைப்பற்றில் சஊதி அரேபிய அரசால் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதே ஐ. நா சபையில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்காக சஊதி அரேபியாவுக்கு செய்யும் நமது நாட்டின் நன்றிக்கடன் என்பதை சுட்டிக்காட்டி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகம் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ

- By Latheef Farook / தமிழாக்கம் காத்தான்குடி இன்போ - அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M ரிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியாத் பள்ளிவாயல் தொடர்பாக ஆற்றிய உரை இலங்கை முஸ்லிம் சமூக மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஒரு கணம் நான் சகோதரர் ரிஸ்வி முப்தி வன்முறை மதகுரு இனாமுளுவ சுமங்கள தேரரின் பள்ளி தகர்ப்பு நோக்கத்தை நிறைவேற்றும் பிரச்சாரத்துக்காக ரியாத் நகர் அனுப்பப்பட்டாரோ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

தம்புள்ள தேரர் போன்றே மன்னார் ஆயரும் செயற்படுகின்றார் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உவமைப்படுத்தல் சரியானதே. -வினோ எம் பிக்கு உலமா கட்சி பதில்

தம்புள்ள தேரர் போன்றே மன்னார் ஆயரும் செயற்படுகின்றார் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உவமைப்படுத்தலை சரியாக புரிந்து கொள்ளாமல் வினோ எம். பி கண்டித்துள்ளமை விடயத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ மு. கா ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து தனியாக அல்லது த. தே. கூவுடன் இணைந்து போட்டியிட உலமா கட்சி அழைப்பு

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ மு. காவும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இணைந்து பொதுச்சின்னத்தில் போட்டியிடுவது அல்லது தமிழ் தேசிய. கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதே இன்றைய சூழலில் கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மையானது  என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளாhர்.

முஸ்லிம்கள் சிங்களவருக்கு முன் இந்நாட்டின் முதல் ப+ர்வீகம் -இனாமலுவே தேரருக்கு உலமா கட்சித்தலைவர் பதில்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது இலட்சக்கணக்கான வருடங்களைக்கொண்டதே அல்லாமல் அவர்கள்  அனைவரும் அறபு மக்களின் வாரிசுகள் என்பது அப்பட்டமான கற்பனையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலையீடு அவசியமற்றது

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் முயற்சிகளை  மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளை விவகாரம் முடிந்துவிட்டதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தைத் தவறாக நடத்துகிறார் ஹக்கீம் உலமா கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை முடிவடைந்து விட்டது என எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் கருத்து வெளியிடுகின்றார் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மின்னலில் ரங்காவுக்கு அஸ்வர் ஹாஜி சூடு!

கடந்த மின்னல் நிகழ்ச்சியின் போது அதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர்  பேசிக்கொண்டிருந்தார். அவர் உரையாற்றம் போது நிகழ்ச்சித்தயாரிப்பாளர் ஸ்ரீரங்கா அடிக்கடி குறுக்கீடு செய்து கொண்டிருந்தார்.

உலமா சபை ஹிஸ்புள்ளாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது உலமா கட்சி

பிரதி அமைசச்ர் ஹிஸ்புள்ளா என்ன சொன்னார் என்பதை என்பதை அவரிடமே கேட்காமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அவரை பகிரங்கமாக கண்டித்ததன் மூலம்  இஸ்லாத்தின் நீதித்தன்மையை ஜம்இய்யத்துல் உலமா மீறியுள்ளதாக உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றம் சாட்டியுள்ளார்.