Posts

Showing posts from April, 2012

அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனை திட்டங்களை நடை முறைப்படுத்துகின்ற விடயத்தில் சில அரச அதிகாரிகள் செய்யும் கயிறு இழுப்பு. அமைச்சர் ரிசாத் விசனம்

Image
அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனை திட்டங்களை நடை முறைப்படுத்துகின்ற விடயத்தில் சில அரச அதிகாரிகள் செய்யும் கயிறு இழுப்பால்  தேவை கொண்ட எமது மக்கள்  பெரும் பாதிப்புக்குள்ளாகுவது அதிகரித்துவருவதாக  வடமாகா அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

ஜம்இய்யத்துல் உலமா சபை பிளவுபடுவதற்கான காரணம்.

ஜம்இய்யத்துல் உலமா சபை பிளவுபடுவதை உலமா கட்சி அனுமதிக்காத அதே வேளை இத்தகைய பிளவுகளுக்கு அதிகார வர்க்கத்துக்கு தலை சாய்க்கும் உலமா சபையின் நிர்வாகமே காரணம் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களை நேரடியாக சந்தித்து உலமா கட்சி தனது பாராட்டைத்தெரிவித்தது.

Image
தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக உண்மையின் பக்கம் நின்று தைரியமாக கருத்துத்தெரிவித்தமைக்காக  காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்களை நேரடியாக சந்தித்து உலமா கட்சி தனது பாராட்டைத்தெரிவித்தது. படத்தில் அமைச்சருடன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், முன்னாள் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷாம் நவாஸ் மற்றும் நசீர் ஆகியோரை காணலாம்.

ஜெனீவா விடயத்தில் ஏன் துஆ, நோன்போடு உலமா சபை மட்டுப்படுத்தவில்லை?- உலமா கட்சி விசனம்

தம்புள்ள பள்ளிவாயல் சம்பந்தமாக ஜம்இய்யத்துல் உலமாவின் பொது மக்களுக்கான அறிவித்தல் கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லி கொடுப்பதைப்போல்  உள்ளது வேதனையானது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கதீப் முஅத்தின் சம்மேளனத்தால் மூத்த கதீப், முஅத்தின் பாராட்டு விழா

Image
ஸ்ரீலங்கா கதீப் முஅத்தின் சம்மேளனத்தால் மூத்த கதீப், முஅத்தின் பாராட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புள்ளா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் விசேட அதிதிகளான பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா, உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, மாகாண சபை உறுப்பினர்கள் வரவேற்கப்படுவதையும், கலந்து கொண்டவர்களையும் காணலாம

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி ராஜினாமா!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் அப்துல் மஜீத் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "நான் தங்களது கட்சியில் இணைந்து சுமார் இரண்டு வருடங்களாகி விட்டன. இக்கால பகுதிக்குள் என்னால் முடிந்தளவு கட்சியை ஊடகமயப்படுத்தவும் வளர்த்தெடுக்கவும் பணியாற்றக்கிடைத்தது மகிழ்ச்சியான விடயம்.

ஆனாலும் நாடு இன்றிருக்கும் சூழலில் தனிப்பட்ட நலன்களுக்கப்பால் முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைக் குரலாக நான் இயங்குவதே இறைவனுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வகையில் நான் உலமா கட்சியை மீண்டும் அரசியலில் முன்னெடுத்துச் செல்லவுள்ளேன்.
Image
யாத்ரா கலை இலக்கிய இதழின் 20 இதழ் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது. இதன் போது எழுத்தாளர் அந்தனி ஜீவா உரையாற்றுவதையும் புரவலர் ஹாஷிம் உமர் உட்பட பலரையும் காணலாம்.

தம்புள்ள பள்ளிவாயலை வேறு இடத்தக்கு மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிக்கை உலமா கட்சியால் நிராகரிப்பு

தம்புள்ள பள்ளிவாயலை வேறு இடத்தக்கு மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிக்கை ய+தர்கள் பைத்துல்முகத்தஸை மாற்றச்சொல்வது போன்று மொத்த முஸ்லிம்களையும்  அவமானப்படுத்தும் கருத்தாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

தம்புள்ள பள்ளி மீதான தாக்குதலுக்கு எதிராக இலங்கை உலமா சபை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

தம்புள்ள கைரியா ஜும்ஆ பள்ளி மீதான இனவாதிகளின் தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சி ஸ்தாபகர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலை

Image
தம்புள்ள ஜும்ஆ மஸ்ஜித் மீது குண்டுத் தாக்குதல்; பிக்குகள் திரண்டு வந்து மஸ்ஜிதை இடிப்பதாகவும் தகவல்! Friday, 20 April 2012 14:26 ||| தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தற்போது அப்பள்ளிவாசலை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2004 பொதுத்தேர்தலில் அம்பாரையிலும், 2008 கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலையிலும் ரஊப் ஹக்கீம் போட்டியிடுவதை பார்த்து ரசித்த மு.கா பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர்

2004 பொதுத்தேர்தலில் அம்பாரையிலும், 2008 கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலையிலும்  ரஊப் ஹக்கீம் போட்டியிடுவதை பார்த்து ரசித்த  மு.கா பிரதி செயலாளர் நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட கிழக்கு மண்ணில் தகுதியானவர் இல்லையா என இப்போது கேட்பதற்கு வெட்கமில்லையா என உலமா கட்சியின் ஸ்தாபக தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொண்டமானின் ராஜினாவும் ரங்காவின் கிண்டலும்

Image

وصل وفد البرلمانية المشتركة بقيادة زعيم المعارضة في لوك سابها، سمت سوشما سواراج، كولومبو

وصل وفد برئاسة زعيم المعارضة في سوشما سواراج لوك سبها كولومبو في وقت مبكر هذا الصباح، وسيقوم بزيارة شمال وشرق سريلانكا، التي تحملت العبء الاكبر من ثلاثة عقود من الصراع، الى جانب قيامه بزيارة الى المناطق الوسطى والجنوبية من الجزيرة

கவிக்கோவுக்கு முபாறக் அப்துல் மஜீத் மௌலவி பதில்

,yq;if K];ypk;fs; ghjpf;fg;gl;lJ gw;wp jkpo; ehl;L K];ypk;fs; njhpe;J nfhs;shikf;F fhuzk; ,yq;if K];ypk; vOj;jhsh;fNs vd ftpf;Nfh mg;Jh;u`;khd; $wpapUg;gJ ,yq;if K];ypk;fs; gw;wpa mtuJ mwpahikiaNa fhl;LfpwJ vd cykh fl;rpapd; ];jhgf jiytUk; m., kf;fs; fhq;fpurpd; gpur;rhu nrayhsUkhd Kghwf; mg;Jy; k[Pj; nksytp njhptpj;Js;shh;. mth; NkYk; njhptpj;Js;sjhtJ>
Image
பஸ்லி ஹமீதின் ஒற்றையடிப்பாதை கவிதைத் தொகுப்பு கடந்த 11.03.2012 ஞாயிறன்று தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி பிரதான மண்டபத்தில் கவிஞர் தர்கா நகர் ஸபாவின் தலைமையில் நடைபெற்றது. இவ் வைபவத்திற்கு மாத்தறை டீன் பிரதர்ஸின் விற்பனை முகாமையாளர்

தீர்க்கப்படாத அஷ்ரப் நகர் மக்களின் காணிப்பிரச்சினையும் வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளும், வோட்டுப்போடும் மக்களும்

அம்பாரை மாவட்டத்தின் ஒலுவில் கராமத்தை அண்டித்துள்ள அஷ்ரப் நகர் மக்களுக்கும் இராணுவத்தினருக்கு மிடையிலான முறுகல் நிலை இன்ன மும்; தீர்ந்தபாடில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவாவுக்கு சென்ற உலமாக்கள் சமூகத்தை காட்டிக்கொடுத்தனரா? காப்பாற்றினரா?

அண்மையில் நடந்த ஜெனீவா மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து உலமா சபை தலைவரும், மற்றுமொரு பிரபல்ய ஷேக் ஒருவரும் பயணமாகியிருந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களின் இந்தப்பயணம் பற்றி சமூகத்தில் பல தரப்பட்ட கருத்துக்கள் பேசப் படுகின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு நாள் மக்கள் சந்திப்பு

Image
திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராயு முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு நாள் மக்கள் சந்திப்பு இடம் பெற்றது. இதன் போது கிண்ணியா மக்களால் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கிண்ணியாவின் பாரம்பரிய சீனடி வித்தை மூலம் வரவேற்கப்படுவதை காணலாம்.

 படத்தில் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன், தேசிய இணைப்பாளர் உனைஸ் பாறூக் எம். பி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சுபைர், கட்சியின் பிரச்சார செயலாளர் முபாறக் மௌலவி, கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி உட்பட பலரையும் காணலாம்.  
சாய்ந்தமருது வெலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் வீதியை ஐம்பது அடி அகலத்தில் விஸ்தரிக்கும்படி உலமா கட்சி வேண்டுகோள்

சாய்ந்தமருது வெலிவேரியன் குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் வீதியை ஐம்பது அடி அகலத்தில் சம்மாந்துறை வீரமுனை வரை விஸ்தரிக்கும்படி உலமா கட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சாமஸ்ரீ பட்டம்