Skip to main content

Posts

Showing posts from March, 2012

எம் பி ப‌த‌விக்காக‌ அதுர‌லிய‌ தேர‌ரும் ஞான‌சார‌வும் மோத‌ல்.

 பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் . இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது . ஞானசார தேரரும் , அத்துரலிய ரத்ன தேரரும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார் .  அபேஜன வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில் , கடந்த வருடம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளுக்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது . அமைய இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் விமல் திஸ்ஸ தேரர் , அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் , பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார த

التصويت على الثقة في سري لانكا - الرئيس

التصويت على الثقة في سري لانكا - الرئيس 'هزيمة لأولئك الذين يعملون ضد سري لانكا': * "نحن مركزا جديدا من الفرص في ميدان واسع من رجال الأعمال ' وقال الرئيس ماهيندا راجاباكسا وجود المستثمرين في سري لانكا الحدث الدولي 2012 وأظهرت فشل الجهود لأولئك الذين ما زالوا يدعمون جدول أعمال الإرهاب الانفصالية التي حالت دون تنمية في سري لانكا لأكثر من ثلاثة عقود.

தொண்டமானின் ராஜினாவும் ரங்காவின் கிண்டலும்

அமைச்சர் தொண்டமான் ராஜினாமா பற்றிய செய்திகளைப்பற்றி சக்தி ரிவி செய்தியில் ஸ்ரீரங்கா கிண்டலடித்தார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது என்றால் அதற்குரிய காரணங்களை இலங்கை அரசு அறிய வேண்டும்.

 விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட இந்தியா, இன்று இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது என்றால் அதற்குரிய காரணங்களை இலங்கை அரசு அறிய வேண்டும்.
பேராசிரியர் அல்லாமா ம. மு. உவைஸ் அவர்களின் நினைவு தின ஒன்ற கூடல் இன்று கொழும்ப தமிழ் சங்கத்தில் நடை பெற்றது. இலங்கை மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த பல அரசியல் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ எச் எம் அஸ்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை வானொலி அறிவிப்பாளர் புர்கான் பீ இப்திகார் நெறிப்படுத்தினார். நிகழ்வுகளின் காட்சிகளை இங்கு காணலாம்.

ஐ நாவில் இலங்கைக்கு ஆதரவளித்த சஊதி அரேபியாவுக்கு நன்றிக்கடனாக அக்கரைப்பற்று வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களிடம் கையளிக்க வேண்டும்.- உலமா கட்சி கோரிக்கை

அமெரிக்காவுக்கு ஆதரவான சஊதி அரேபியா, ஐ.நா சபையில் அமெரிக்காவை எதிர்த்து இலங்கையை ஆதரித்தமைக்கு நன்றிக் கடனாக சஊதி அரசாங்கத்தால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.     இது பற்றி உலமா கட்சித் தலைவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சருடன் விரைவில் பேச்சு- ஹில்லாரி

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உண்மையான, விரைவான மறு வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே போர் பாதித்த பகுதியில் நீடித்த, நிலைத்த அமைதிக்கு வாய்ப்பு ஏற்படும் என்பதை சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து, இலங்கைக்கு அமெரிக்கா உறுதிபட புரிய வைத்துள்ளது. விரைவில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரீஸ் உடன்  இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தொடர்பாக தாங்கள் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காகவே அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது இந்தியா. அதேசமயம், நாங்கள் இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம், அதற்கு குந்தகம் விளைவிக்க மாட்டோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா

ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது!

ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை.

கல்முனையின் அபிவிருத்திக்கென கிழக்கு மாகாண ஆளுனரை கொண்டு வர முடியாத கல்முனை மேயர்,

கல்முனையின் அபிவிருத்திக்கென கிழக்கு மாகாண ஆளுனரை கொண்டு வர முடியாத கல்முனை மேயர், ஒர்; இசைக்கச்சேரிக்கு அவரைக்கொண்டு வந்ததன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிய பரிதாப நிலையில் கல்முனை மேயர் இருக்கின்றார் என அ. இ. மக்கள் காங்கிரஸ் பிரச்சார செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.     அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

الآلاف من الرجال الاديانين قد اشتركوا في الدعاء

الآلاف من الرجال الاديانين قد اشتركوا  في الدعاء الآلاف من الناس التي يقودها رجال الدين الذين يمثلون جميع الطوائف الدينية وشارك أمس في بوجا المؤامرات ضد هذا البلد. وبدأ بوجا الموكب بقيادة أعضاء سانغا ماها والزعماء الدينيين الذين يمثلون الديانات الأخرى بدأت من ماهيندا راجاباكسا مسرح الفنون الاستعراضية مع أعضاء من جميع الطوائف المشاركة مع قارعي الطبول التقليدية وحملة العلم في الحضور، مع ممارسة الشعائر الدينية التي أجراها مدرس   سري لجامعة فين . ثيرا . وقال ثيرا مختلف القوى تحاول إثارة أزمة داخلية بعد أن تم محو الإرهاب في البلاد . وحث المجتمع الدولي على عدم الوقوف في طريق لبلد يسير إلى الأمام بعد فوزها على 

நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நல்லாசி வேண்டி

நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நல்லாசி வேண்டி சர்வ சமயத்தலைவர்களால் கொழும்பு தாமரை தடாகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பௌத்த, இந்து கிறிஸ்தவ, முஸ்லிம் மௌலவிமார் கலந்து கொண்டனர். இதன் போது ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லானந்த தேரோ, உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி, ஜனாதிபதி சமய விவகார இணைப்பாளர்களான சரத் ஹெட்டி ஆராச்சி பாதிரி, ஹசன் மௌலானா, பாபு சர்மா குருக்கள் உட்பட பலரையும் காணலாம்.

أربعة آلاف الرهبان البوذيين، والزعماء الدينيين الآخرين في بوجا اليوم

أربعة آلاف   الرهبان البوذيين ، والزعماء الدينيين   الآخرين   في   بوجا   اليوم نظمت   بوجا   اديشتانا   و ساتياغراها   من قبل منظمة   حركة حماية    الوطني   ، لهزيمة   القوات   المعادية لل سري ل انكية ، وسوف يعقد   المؤامرات   في 4.00   من مساء اليوم   في حديقة   ديفي   وهارامهاديوي ،   كولومبو .   ومن المتوقع أن   أكثر من 4000   من الرهبان البوذيين   والهندوس   والإسلام و الشخصيات الدينية   المسيحية   للمشاركة في   حملة   ساتياغراها   جنبا الى جنب مع   هذه   بوجا   اديشتانا .

உலமாக்கள் கறிவேப்பிலையா? முஜிபுர்ரஹ்மான் கேள்வி

 

புரவலர் புத்தகப் பூங்கா

புரவலர் புத்தகப் பூங்கா    28வது வெளியீடாக கிண்ணியா அமீர் அலியின் மனையாளும் மறுபதிப்பும் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் ஆர் பாரதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா பற்றிய புகைப்படங்களை  காணலாம்.  

புரவலர் புத்தகப் பூங்கா-

புரவலர் புத்தகப் பூங்கா- புரவலர் புத்தகப் பூங்காவின் ஆளுகை சபையின் முதற் சந்திப்பு, கடந்த 11-02-2012 சனிக்கிழமை மாலை 5.20 மணியளவில் , பூங்காவின் ஸ்தாபகத் தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில், தலைவரின் இல்லமான கொழும்பு-07 ஆனந்தகுமாரசாமி மாவத்தை, 46 ஆம் இலக்க முகவரியில் நடைபெற்றது.

யார் மன்னிப்பு கேட்பது? ரணிலா உலமா சபையா?

அண்மையில் பேருவலையில் நடைபெற்ற நிகழ் வொன்றில் உரையாற்றிய ஐ தே க தலைவர் ரணில் விக்ரமசிங்க, முஹம்மது நபிக்கு தாயிப் மக்கள் கல்லால் எறிந்தது போன்று தனக்கும் கல் எறிகிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.    இதனை கண்டித்துள்ள அ. இ. உலமா சபையின் பொதுச்செய லாளர், இந்தப்பேச்சின் மூலம் ரணில் தன்னை நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்பிட்டுள்ளதாகவும் இதற்காக அவர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கெதிரான சூழ்ச்சிகளை கண்டித்து

இலங்கைக்கெதிரான சூழ்ச்சிகளை கண்டித்து சர்வ மத மக்களினால் கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தின் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி, ஊடகங்களுக்கு நிகழ்வு பற்றி விளக்கமளிப்பதையும், ஜனாதிபதி சமய விவகார இணைப்பாளர் சரத் ஹெட்டி ஆராச்சி பாதிரி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இணைப்பாளரும் பிரபல சமூக சேவகருமான தோப்ப+ரை சேர்ந்த அப்துர்ரஸ்ஸாக் நளீமி அவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார். படத்தில் 

The demonstration organized by religious schools in Moratuva

இலங்கைக்கு எதிராக ஐ. நாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து மொரட்டுவ சமய பாடசாலைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஜனாதிபதியின் சமய விவகார இணைப்பாளர் பாதர் சரத் ஹெட்டியாராச்சி, மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பலரையும் காணலாம். The  demonstration organized by religious schools in Moratuva against the resolution in U.N. Here  in Poto, Rev. Sarath Hetti arachchi and Mubarak Abdul Majeed Moulavi and Buddhist religious leaders.

هيئة حقوق الإنسان في الولايات المتحدة للطعن في القوانين التصويت دولة أمام مجلس حقوق الإنسان

هيئة حقوق الإنسان في الولايات المتحدة للطعن في القوانين التصويت دولة أمام مجلس حقوق الإنسان * بعض الدول صوتا الولايات المتحدة قمع الأقليات وغيرها * واحد وعشرون مترا الأميركيين لا يملكون صورة الهوية أخذ صفحة من ماضيها، والرابطة الوطنية لتقدم الملونين من الناس (NAACP) سوف تذهب أمام لجنة الأمم المتحدة في سويسرا الأسبوع المقبل إلى القول بأن قوانين التصويت الجديدة التي وافقت عليها الولايات المتحدة بعض الدول تنتهك الحقوق المدنية والإنسانية من أصوات الناخبين وقمع الأقليات وغيرها. يذكر أن وفدا من منظمة الحقوق المدنية الموقرة عرض قضيته في جنيف يوم الاربعاء قبل مجلس الأمم المتحدة لحقوق الإنسان،

கண் திறவாய் எனும் கவிதை நூல் அறிமுக விழா

டொக்டர் தாஸிம் அஹமது எழுதிய கண் திறவாய் எனும் கவிதை நூல் அறிமுக விழா  கடந்த புதன்கிழமை (07)  தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மூத்த கலைஞம்மணிப்புலவருமான  மருதூர் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்றது.  

உலமா கட்சியால் விடுக்கப்பட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தி

உலமா கட்சியால் விடுக்கப்பட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தி மகளிர் தினத்தை முன்னிட்டு அலறி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான மாநாடு வெற்றி பெற உலமா கட்சி வாழ்த்தியுள்ளதோடு மகளிரும் வாலிபர்களை கவர்ந்திழுக்கும் செயல்களிலிருந்து விடுபட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய குறுந்திரைப்பட போட்டி.

.  அல்ஜஸீறா பத்திரிகையின் அணுசரணையில் இலங்கையின் வரலாற்றில் முதலாவது முயற்சியாக இஸ்லாமிய குறுந்திரைப்பட போட்டியொன்று நடத்தப்படுகிறது.

முஸ்லிம்களுக்கு தனியலகு தேவையில்லை என சொல்வதற்கு பிள்ளையான் யார்? -உலமா கட்சித்தலைவர் கேள்வி

இனப்பிரச்சினை தீர்வின் போது முஸ்லிம்களுக்கென தனியலகு கோரிக்கை அவசியமற்றது என கூறுவதற்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பிள்ளையானுக்கு எத்தகைய உரிமையுமில்லை என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மேயரின் இயலாமையை மறைப்பதற்கே எம்மீது வீண் பழி சுமத்தப்படுகிறது; மா.ச.உறுப்பினர்கள் ஜவாத், ஜெமீல் கண்டனம்!

( அஸ்லம் எஸ்.மௌலானா, அஸ்ரப்கான், சிஹாப்) கிழக்கு மாகாண ஆளுநரின் கல்முனை விஜயம் ரத்துச் செய்யப்பட்டமைக்கும் தமக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்) மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர்

ஜனாதிபதிக்கு எதிரான ஜெனீவா பிரேரணையை கல்முனைத் தொகுதி மக்கள் ஒட்டு மொத்தமாக எதிர்க்கின்றோம்; கண்டனப் பேரணிக்கு தலைமை வகித்து ஹரீஸ் சூளுரை!

(எஸ்.அஸ்ரப்கான்) எமது நாட்டின் நிரந்தர சமாதானத்தை சீர்குலைக்கும் மேற்குலக நாடுகளின் சதி முயற்சிகளை கட்சி பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து முறியடிப்போம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்;.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

அபிவிருத்தி எமக்குத்தேவையில்லை, உரிமையே தேவை

அபிவிருத்தி எமக்கத்தேவையில்லை, உரிமையே தேவை என தேர்தல் காலங்களில் முழக்கமிட்ட ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரசினர் இப்போது அபிவிருத்தி  கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை என ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக உள்ளது என அ. இ. முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Popular posts from this blog

பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.

  பெட்ரோலுக்கு விலை கூடுகிற‌தா?  பொருட்க‌ளுக்கு விலை கூடுகிற‌தா? இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால்  அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான்.  அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா? 50 ல‌ட்ச‌ம் பெரிதா? இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள்.  அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும்? பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா? த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க

தற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின்றனர்

 றிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது :  அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர்  அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு  நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க  வேண்டிய சூழ்நி

நோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும் போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய