Posts

Showing posts from February, 2012

இம்மாத அல்ஜசீரா

Image
இம்மாத அல்ஜசீரா வந்து விட்டது

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் சூழ்ச்சிகளை

Image
இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் சூழ்ச்சிகளை கண்டித்து ஊடக அமைச்சில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி உரையாற்றுவதையும் பிரபல்யமிக்க சர்வ சமயத்தலைவர்களையும் காணலாம்

இன ரீதியான தீர்மானங்களை அமுல்படுத்தி கல்முனையின் தனித்துவத்தை சீரழிக்க மு.கா.தலைமை துணை போயுள்ளது; வர்த்தக சம்மேளனம் கண்டனம்!

கல்முனையில் சாப்புச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையும் தமிழர்களுக்கு ஞாயிற்றுக் கிழமையும் என தீர்மானித்திருப்பது இரு சமுகங்களை தொடர்ந்தும் பிரித்து வைப்பதற்கு ஏதுவாக இருப்பதுடன் இன ஐக்கியத்திற்கும் ஊறு விளைவிப்பதாகவும் உள்ளது என கல்முனை வர்த்தக சம்மேளனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்முனை கடை விநியோகத்தில் ஊழலா

கல்முனை பொது பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளையும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்குவதற்காக கோரப்பட்ட விலை மனு இரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,


ஈரான் போர் கப்பல்கள் வளைகுடாவில். பதட்டம்

இரு ஈரானிய போர்க் கப்பல்கள் எகிப்திய சுயஸ் கால்வாயூடாக மத்திய தரைக் கடலில் பிரவேசித்ததையடுத்து பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளது

நாசகாரி கப்பலான ஷஹித் கான்டியும் விநியோக கப்பலான கார்க்குமே மத்திய தரைக்கடல் பிராந்தியத்துக்குள் பிரவேசித்துள்ளன.


இன்று வீரகேசரியில் சுருக்கமாக வெளியாகியுள்ள பலதார மணம் சம்பந்தமான முழு விபரம்

பலதார மணம் ஆண்களின் மட்டுமல்ல பெண்களினதும் உரிமையாகும். வீரகேசரி வார வெளியீட்டில் இஸ்லாம் அனுமதித்துள்ள பலதார மணம் பற்றியும் அதற்கென மேலும் பல சட்டங்கள் கடுமைப்படுத்தப்படவேண்டும் என்றும் கூறும் எம்.சி. றஸ்மின் அவர்களின் கட்டுரைக்கு என்னால் எழுதப்பட்ட மறுப்புக்கட்டுரைக்கு அவர் பதில்கட்டுரை என்ற பெயரில் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளதோடு நபிகளாரையும் அவமானப்படுத்தியுள்ளார்.
இஸ்லாம் சம்பந்தமான விடயங்களை ஆராயும் போது எ