யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

#நாம்_உருவாக்கிய_நல்லாட்சியில் #எமக்கு_நடந்த_நல்லவைகள்

#நாம்_உருவாக்கிய_நல்லாட்சியில் #எமக்கு_நடந்த_நல்லவைகள்
#மீண்டும்_நிபந்தனையற்ற ஆதரவா?

1)முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் வந்ததும் பஸ்களில் முகம்மூடுவோர் ஏறுவதற்குை தடையேன படம் ஒட்டி ஒடுக்கப்பட்டது யாரின் ஆட்சியில் ?

2)அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தது யாரின் ஆட்சியில் ?

3)முஸ்லிம்களுக்கு மற்றும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தபடுத்தியது  யாரின் ஆட்சியில் ?

4)முகத்தில் தாடி வைத்தவர்களை கைது செய்தது யாரின் ஆட்சியில் ?

5)இஸ்லாமிய ஷரியா அரபுக்கல்லூரிகள் தடைசெய்ய மூடப்பட்டது யாரின் ஆட்சியில்?

6) அதிகமாக முஸ்லிம்களுக்கு எதிராக  பிரச்சனை எழுந்தது யாரின் ஆட்சியில்?

7) அதிகமான  பள்ளிகள் மஸ்ஜித்கள் ஜும்மா நடக்காமல் போனது யாரின் ஆட்சியில்?

8)அதிகமாக மஸ்ஜித்கள் பள்ளிகள் உடைக்கப்பட்டது யாரின் ஆட்சியில்?

9)அதிகமான  முஸ்லிம்களுக்கு  எதிராக  மாற்றுமதத்தால் மக்களை பயமுறுத்தி உண்ணாவிரதம் இருந்தது யாரின் ஆட்சியில்?

10) அதிகமான  முஸ்லிம்களின்  கடை உடமைகளையும் சொத்துக்களையும் சேதப்படுத்தியது யாரின் ஆட்சியில்?

11)முஸ்லிம்களின் வீடுகளை மட்டுமே சோதனை செய்து அன்றாட பாவனைய கத்திகளை பறிமுதல் யாரின் ஆட்சியில்?

12)அதிமான  அப்பாவி முஸ்லிம்கள்  அவசரகால சட்டத்தில்  கைது செய்தது  யாரின் ஆட்சியில்?

13)முஸ்லிம்களின்  சொத்துக்களை  சேதப்படுத்தியவர்களை உயிர் இழப்புகளை செய்தவர்களை உடனே  விடுதளை செய்தது யாரின் ஆட்சியில்?

14) இலங்கையில் ஒற்று மொத்தம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து் காட்டி மாற்றுமதங்கள் இடையே  வெறுப்பை வளர்த்தது யாரின் ஆட்சியில்?

15) முஸ்லிம் வைத்தியர்களை  பொய்யான குற்றத்தை சுமத்தியது யாரின் ஆட்சியில்?

16) திருமறை குர்ஆனில் மாற்றம்  செய்யவேண்டும் என கூறியது  யாரின் ஆட்சியில்?

17)ஆபாயா அணிந்து பாடசாலைக்கு வர  தடையாக பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தது யாரின் ஆட்சியில்.

18)முஸ்லிம்களின் திருமண வயதைப்பற்றி பிரச்சனை வந்தது யாரால் எந்த ஆட்சியில்?

19)முஸ்லிம் ஆளுநர்களை பதவி விலகச் சொன்னது யாரின் ஆட்சியில்?

20)முஸ்லிம்களுக்கு எதிராக பவுத்த குருமார்கள் உண்ணாவிரதம் இருந்தவர்கள் எந்த கட்சியின்  பாராளுமன்ற உருப்பினர்கள்?

21) எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் பிரச்சனை இருந்தது. ?எந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு  மட்டுமே பிரச்சனையாக உள்ளது?

22) பள்ளிவாசல் மஸ்ஜித் உள்ளே  சூ பாதனிகளுடன் நாய்களைக் கொண்டு போய் பரிசோதனை செய்தது யாரின் ஆட்சியில்?

23) அரபு எழுத்துகளை இலங்கையில் முற்றாக தடைசெய்ய வேண்டும் என கூறிய அமைச்சர்கள் கூறியது  யாரின் ஆட்சியில்.

24) கடந்த ஆட்சியாளர்களின் குற்றச்சாட்டிற்கு இதுவரை தண்டனை வழங்காமல் காலத்தை இழுத்து அடித்துச் சென்றது யாரின் ஆட்சியில்

 25) கண்டி திகன மினுவாங்கொட இனவாத தாக்குதல்கள் நடைபெற்றது யாரின் ஆட்சியில்?

26) கல்முனை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி வழங்கியது யாரின் ஆட்சியில்?

27) கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமிக்கப்பட்டது யாரின் ஆட்சியில்?

இவ்வாறு இன்னும் பல அநியாயங்களை எமது சமூகத்துக்கு எதிராக நல்லாட்சி என்று எம்மால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது

இந்த ஆட்சியில் எமது முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்தில் மட்டும் இந்த ஆட்சியை குறை கூறி விட்டு தற்போது வெட்கம் மானம் ரோஷம் இல்லாமல் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்

முஸ்லீம் சமூகத்தை கஷ்டத்தில் ஆக்குவதற்கும் எதிர்காலத்தில் நடுத்தெருவில் தத்தளிக்க வைப்பதற்கு இன்று உங்கள் சுக போக வாழ்க்கைக்காக சந்தோசமாக இருக்கலாம் ஆனால் நாளை மறுமையில் இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
Zacky Zain

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி