இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர். - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்:  அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;
தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்…

ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை செய்வ‌தில்லை

கோயில்க‌ளுக்குள்ளும் துப்பாக்கிக‌ள் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ யுத்த‌ கால‌த்தில். ம‌கேஸ்வ‌ர‌ன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுட‌ப்ப‌ட்டார்.
இத‌ற்கெல்லாம் கோயிலோ இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌.
ப‌ள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை க‌ட்டிலுக்க‌டியில் வாள் இருக்கிற‌தா இல்லையா என்ப‌தை ப‌ள்ளிக்கு தொழ‌ப்போப‌வ‌னால் க‌ண்டு பிடிக்க‌ முடியாது.

யாழ்ப்பாண‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் வாள் குழு இப்போதும் உள்ள‌தை த‌மிழ் பொது ம‌க்க‌ளால் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிந்த‌தா? சில‌ முட்டாள்க‌ளின் செய‌லுக்காக‌
பொதும‌க்க‌ளை குற்ற‌ம் சாட்டுவ‌து ம‌ஹா முட்டாள்த்த‌ன‌ம்.

யுத்த‌ கால‌த்தில் புலிக‌ளின் ப‌ல‌ ஆயுத‌ங்க‌ள் கோயில்க‌ளில் பிடிப‌ட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌டித்துள்ளேன்.
மகேஸ்வ‌ர‌ன் சுட‌ப்ப‌ட்ட‌து கொச்சிக‌டை கோயிலில். ஜோச‌ப் எம் பி சுட‌ப்ப‌ட்ட‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ச‌ர்ச்சில்.
கோயிலுக்குள்ளும் ச‌ர்ச்சிக்குள்ளும் நின்ற‌ ம‌க்க‌ள் ஆயுத‌தாரிக‌ளை பிடித்துக்கொடுக்க‌வில்லை. ஏன்? அவ‌ர்க‌ளும் இத‌ற்கு உட‌ந்தையா?

ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு ம‌ரியாதை செய்வ‌தில்லை. புலி ப‌ன்ச‌லைக்கு குண்டு வைத்தார்க‌ள். ஆம‌துருக்க‌ளை கொன்றார்க‌ள். சில‌ சிங்க‌ள‌ தீவிர‌வாதிக‌ள் ப‌ள்ளிகளை உடைத்தார்க‌ள். இப்போது ஐ எஸ் என்ற‌ சாத்தான் ச‌ர்ச்சுக்குள் வெடித்துள்ளான்.

வ‌ட‌க்கு இந்துக்க‌ள் ம‌த்தியில் உள்ள‌து போல் முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் எந்த‌வொரு வாள் வெட்டு குழுவும் உள்ள‌தாக‌ அர‌சு இன்ன‌மும்  அறிவிக்க‌வில்லை. ப‌ள்ளியில் க‌ட்டிலின் கீழ் பிடிப‌ட்ட‌து த‌னிப்ப‌ட்ட‌ யாரும் அர‌சிய‌ல்வாதிக‌ளின் செயலாக‌ இருக்க‌லாம். பொலிஸ் இது ப‌ற்றி ஆய்வு செய்யும் போது சில‌ த‌மிழ் இன‌வாதிக‌ள் இத‌னை திசை திருப்புகிறார்க‌ள். பொலிசின் முடிவு வ‌ரும் வ‌ரை பொறுத்திருப்போம்.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி