இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர். - அமைச்சர் ரஊப் ஹக்கீம்

Image
இனவாத பிரசாரத்துக்காக என்னை கைதுசெய்யக் கோருகின்றனர்:  அக்கரைப்பற்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
என்னை கைதுசெய்யுமாறு பொலிஸ் தலைமையகங்களில் முறைப்பாடு செய்யும் படலம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் காப்பாற்றியவர்கள்தான் இந்தக் காட்டிக்கொடுப்பின் பின்னால் இருக்கின்றனர். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, சிங்கள மக்களை உசுப்பேற்றி இனவாத பிரசாரம் செய்வதே இவர்களின் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்றிரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;
தொலைக்காட்சியில் காட்டப்படும் இந்த செய்திகளின் பின்னாலிருப்பவர்கள் நாங்கள் காப்பாற்றியவர்கள்தான், இன்றும் எங்களால் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான். நாங்கள் எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தொடர்ந்தும் விமர்சிக்கப்படுவது குறித்து அலட்டிக்கொள்…

ம‌க்கா பிறை அறிவித்த‌ல் வ‌ர‌ தாம‌த‌மான‌ நிலையில் அவுஸ்திரேலியா போன்ற‌ நாடுக‌ளில் பிறை தென்ப‌ட்டால்

ம‌க்கா பிறை அறிவித்த‌லை ஏற்க‌ வேண்டும் என‌ நாம் சொல்வ‌து பிர‌ச்சினைக்கான‌ தீர்வாக‌வே என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும்.

ம‌க்கா பிறை அறிவித்த‌ல் வ‌ர‌ தாம‌த‌மான‌ நிலையில் அவுஸ்திரேலியா போன்ற‌ நாடுக‌ளில் பிறை தென்ப‌ட்டால் தாராள‌மாக‌ அம்ம‌க்க‌ள் அத‌னை ஏற்க‌லாம்.
நாம் சொல்வ‌து அந்நாடுக‌ளில் பிறை காண‌ப்ப‌டாத‌ நிலையில் ம‌க்கா பிறை அறிவிக்க‌ப்ப‌ட்டால் அத‌னை ஏற்க‌ வேண்டும் என்கிறோம். ம‌க்காவின் அறிவித்த‌ல் வ‌ரும் போது அந்நாடுக‌ளில் விடிந்து விடுமே என‌ சொல்வ‌து இஸ்லாமிய‌ அடிப்ப‌டைக‌ளை புரியாமையாகும்.

இஸ்லாம் எண்ண‌த்தின் அடிப்ப‌டையிலேயே கூலி கிடைக்கும் என்ப‌தை தெளிவாக‌ சொல்லியுள்ள‌து.
 பிறை காணாத‌ நிலையில் ம‌க்கா பிறையை எதிர் பார்த்து அதுவும் தாம‌த‌மாக‌ கிடைத்தால் அடுத்த‌ நாள் அவ‌ர்க‌ள் நோன்பு நோற்க‌லாம்.
இவ்வாறு ந‌பிக‌ளார் வாழ்விலும் ந‌ட‌ந்து அவ‌ர்க‌ள் நோன்பை விட‌ச்சொல்லி ம‌றுநாள் பெருநாள் எடுத்தார்க‌ள்.

இல‌ங்கையிலும் இப்ப‌டி நிலை ஏற்ப‌ட‌லாம். உதார‌ண‌மாக‌ இங்கு உல‌மா ச‌பையின் பிறைக்குழு நாட்டில் எங்கும் பிறை தென்ப‌ட‌வில்லை என‌ கூறி ப‌டுக்கைக்கு சென்று விட்டால் அதே நேர‌ம் ம‌க்காவில் பிறை க‌ண்ட‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டு அச்செய்தி ஊர்ஜித‌மாக‌ ந‌ம‌க்கு கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் அத‌னை ஏற்க‌ வேண்டும் என‌ கூறுகிறோம்.

அதே போல் ஹ‌ஜ் கிரியைக‌ள் ம‌க்காவை வைத்தே இட‌ம் பெறுவ‌தால் அது விட‌ய‌ங்க‌ளில் 100 வீத‌ம் ம‌க்கா பிறை அறிவித்த‌லை ஏற்க‌ வேண்டும் என்கிறோம். ஹ‌ஜ் என்ப‌து நோன்பு போல் ஒரே நாளில் முடிவு செய்வ‌த‌ல்ல‌. எப்போது அர‌பா தின‌ம், எப்போது ஹ‌ஜ் பெருநாள் என்ப‌தை 9 நாட்க‌ளுக்கு முன்பே ச‌வூதி அறிவித்து விடும் என்ப‌தால் முழு உல‌கும் இதை இல‌குவாக‌ அமுல் ப‌டுத்த‌ முடியும்.

இவை ப‌ற்றியெல்லாம் ஒரு நூல் அள‌வுக்கு நாம் எழுதி இணைய‌த்தில் வெளியிட்டுள்ளோம். மீண்டும் மீண்டும் ஒரேவித‌மான‌ கேள்விக‌ளே வ‌ருகின்ற‌து.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னி
17.4.2019

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி