Tuesday, March 5, 2019

YMMA Expanded Drug Prevention Activities Island wide

S. THASTHAGEER KALMUNAI 



All Ceylon YMMA Conference is a pioneer Muslim Organization which was started its Drug Prevention activities several decades ago. It has decided to expand its drug prevention activities island wide. and as the first step we have initiated a Training of Trainers, two days’ program on “Life Skill in Drug Prevention” on 26th and 27th February 2019 at its National Head Quarters Auditorium Colombo.

Mr. W. Sajeevan from President Task Force for Drug Prevention was the Special Guest to the Certificate Awarding Ceremony held on the second day. 

Selected 47 participants out of 160 applicants including 11 females from several categories like Doctors, Counselors, Principals, Moulavies, Trainers, Teachers and selected members from YMMA branches were also presented to the program.

The resource persons from ADIC, National Dangerous Drug Control Board, FONGOADA, NISD, NIMH Angoda and Lawyers panel were delivered lectures on Drug prevention, Counselling, Treatment, Rehabilitation, Advertising Strategies of Drug companies and Legal Aspect etc.

The Special Guest expressed in his speech that Tobacco, Alcohol and Drug prevention activities should start from Schools and do follow up regularly. 

The National President of ACYMMAC MNM Naphiel, Shaheed M Rismy (Director/CEO SLILG) National General Secretary, Past Presidents Mr. Iflal Abdullah, KN Deen, Project Chairmen, District Directors also participated to the Certificate Awarding Ceremony.

Desabandu MNM Naphiel mentioned in his speech; that due to lack of Resource Persons in Tamil medium ACYMMAC has planned to conduct one more TOT program (Tamil medium) in the other Districts and advanced TOT also will be conducted to update the knowledge of the Resource Persons in Drug Prevention.

The Secretariat of the President Task Force for Drug Prevention agreed to register the Resource Persons with the Task Force and conduct Tamil medium Drug Prevention Programs at Divisional Secretariats level island wide. And also support to All Ceylon YMMA Conference to conduct programs on Drug Prevention in future.



அகில இலங்கை வை.எம்.எம்..பேரவையின் ஏற்பாட்டில்போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வூட்டல் திட்டத்தின்கீழ் பயிற்சியாளர்களுக்கான பயிற்றுவிப்பு இருநாள் வதிவிடச்செயலமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(26) முதல் புதன்கிழமை(27)  வரைஅகில இலங்கை வை.எம்.எம்..பேரவையின் கலாநிதி அஸீஸ் கேட்போர்மண்டபத்தில் இடம்பெற்றது

அகில இலங்கை வை.எம்.எம்..பேரவையின் போதைப்பொருள்திட்டத்தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர் நெறிப்படுத்தலின் கீழ் அகில இலங்கைவை.எம்.எம்..பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் சஹிட்எம்.ரிஸ்மி தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் அகிலஇலங்கை வை.எம்.எம்..பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்துஎம்.என்.எம்.நபீல்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இறுதிநிகழ்வின்போது சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இச்செயலமர்வில் இருநாட்களும் போதைப்பொருள் பாவனையின்தாக்கம்இதைத்தடுப்பதற்கான வழிவகைகள்,விழிப்பூட்டல்செயலமர்வுகள்,மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும்வழிமுறைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டியநடவடிக்கைகள்,செயன்முறைப்படுத்தப்பட வேண்டிய நடைமுறைகள்தொடர்பான பல்வேறு விளக்கங்கள் இங்கு கலந்து கொண்ட துறைசார்ந்தவளவாளர்களால் முன்வைக்கப்பட்டன.

இச்செயலமர்விற்கு தேசிய ரீதியாகக் கிடைக்கப்பெற்ற 160துறைசார்ந்தவர்களின் விண்ணப்பங்களிலிருந்து   47 பேர்இச்செயலமர்விற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் 11 பேர்பெண்களுமாவர்.

இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டதுடன் பயிற்சி பெற்றவர்களுக்கு ஜனாதிபதிசெயலணிக்குழுவினால் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுபோதைப்பொருள் தடுப்பு பயிற்றுவிப்பாளராக அவரவர் பிரதேசசெயலகப்பிரிவுகளுக்கு உள்வாங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதி நிகழ்வில் அகில இலங்கை வை.எம்.எம்..பேரவையின்  பதவிவழி உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment