2020 இன் ஜனாதிபதி யார்? இலங்கையின் பிரபல ஜோதிடர் கூறியது

Image
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்கின்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது.
இம்முறை இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
அதிலும் மிக முக்கிய வேட்பாளர்களாக சஜித், கோத்தபாய மற்றும் அனுர குமார ஆகியோர் பேசப்படுபவர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்தா அவர்கள் சஜித்தே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். இதேவேளை குறித்த ஜோதிடர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வருவார் என கூறியிருந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவே அரசதலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

බස්නාහිර පළාතේ පාසල්වල උපාධිධාරි ගුරු පුරප්පාඩු 200 ක් ආණ්ඩුකාර අසාද් සාලි මහතා පුරප්පාඩු පිරවීම සදහා කටයුතු කරයි.(මිනුවන්ගොඩ - අයි. ඒ. කාදිර් ඛාන්)
බස්නාහිර පළාත් ආණ්ඩුකාර අසාද් සාලි මහතාගේ නිර්දේශයකට අනුව, බස්නාහිර පළාත් සියලුම පාසල්වල පවතින ගුරු පුරප්පාඩු පිරවීම සදහා, අධ්‍යාපන අමාත්‍යංශය සිංහල හා දමිළ මාධ්‍ය උපාධිධාරින්ගෙන් අයදුම්පත් කැදවනු ලැබේ. ඒ සදහා සිකුරාදා දින ගැසට් කිරීමට නියමිතය.
මාධ්‍ය වෙත අදහස් දැක්වූ ආණ්ඩුකාරවරයා, පාසල්වල දක්ෂ ගුරුවරු නොමැති නිසා බලාපොරොත්තු වූ ප්‍රතිඵල ලබා ගැනීමට පාසල්වලට නොහැකි වී ඇති බව පෙන්වා දුන්නේය. පළාත් අධ්‍යාපනය දියුණු කිරීම සදහා මෙම ක්‍රියාමාර්ගය ගැනීමට හැකිවීම පිළිබද සතුටට පත් වන බවද ආණ්ඩුකාරවරයා පැවසුවේය.
බස්නාහිර පළාත ගම්පහ, කොළඹ සහ කළුතර යන දිස්ත්‍රික්කවලින් සමන්විත වන අතර, නව ගුරු පත්වීම් බස්නාහිර පළාතේ ඇති සිංහල, දමිළ සහ  මුස්ලිම් පාසල් සදහා අනුයුක්ත කරනු ඇත. ගණනය කිරීම්වලට අනුව, බස්නාහිර පළාතේ පාසල්වල උපාධිධාරි ගුරු පුරප්පාඩු 200 ක් පමණ ඇති බවට වාර්තා වී ඇති බව දැනගන්නට ලැබේ.

Comments

Popular posts from this blog

We are only partners of Sri Lanka democracy, but not of UNP’-ACMC

ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு

பெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி