Friday, October 26, 2018

மேயரால் போடப்பட்ட வழக்கை வாபஸ்?




#கல்முனை
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கோயிலை அகற்றுவதர்க்கு மேயரால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வலியுருத்தி மேயரை சந்தித்து மகஜர் கையளிக்கப்பட்டது
இதன் பிரதிகள்
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்
மற்றும் ஹரிஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது


No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...