Wednesday, September 13, 2017

ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் கூட்ட‌ம்

க‌ள‌னியில் உள்ள‌ ப‌ன்ச‌லையில் இன்று 13. 9. 2017  மாலை ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் கூட்ட‌ம் ந‌டை பெற்ற‌ போது உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உரையாற்றுவ‌தை காண‌லாம். ப‌ட‌த்தில் கும்புறுக‌முவே விஜித‌ தேர‌ர், ச‌ர‌த் ஹெட்டிஆராச்சி பாதிரி, ர‌ஞ்ச‌ன‌ பாதிரி ஆகியோரை காண‌லாம். 

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...