Tuesday, August 15, 2017

முஹ‌ம்ம‌த் இப்னு சுஊத் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர் ஒன்றிய‌த்தின் கூட்ட‌ம்

ஜாமிய‌த்துல் இமாம் முஹ‌ம்ம‌த் இப்னு சுஊத் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மாண‌வ‌ர் ஒன்றிய‌த்தின் கூட்ட‌ம் இன்று கொழும்பு ஜ‌ம்இய்ய‌துஷ்ஷ‌பாப்  கேட்போர் கூட‌த்தில் சிற‌ப்பாக‌ ந‌டை பெற்ற‌து. இத‌ன்போது ஜாமிய‌துல் இமாம் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ ப‌ட்ட‌தாரி என்ற‌ அடிப்ப‌டையில் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்தும் ம‌ஜீத் மௌல‌வியும் க‌ல‌ந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...