Monday, July 31, 2017

அரசியல்தீர்வில்அதியுச்சத்தைக்கோருவோர், முஸ்லிம்களைமிதிக்கநினைப்பதுஏன்?
முல்லைத்தீவில்அமைச்சர்றிஷாட்
சுஐப்எம்காசிம்
வடக்குமுதலமைச்சர்உட்படமுல்லைத்தீவுமாவட்டத்தின்ஒட்டுமொத்தஅரசியல்வாதிகள்இந்தப்பிரதேசமக்களுக்குமேற்கொண்டசேவைகளைக்காட்டிலும்,தானும்தனதுஅணியும்மிகவும்நேர்மையானமுறையில்கனதியான, காத்திரமானஅதிகளவுபணிகளைசெய்துள்ளதாகஅமைச்சர்றிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முள்ளியவளைநீராவிப்பிட்டியில்மீள்குடியேற்றவிசேடசெயலணிஊடாகவீடமைப்புக்கானநிதிஉதவிகள்வழங்கும்நிகழ்வில்பிரதமஅதிதியாகஅமைச்சர்றிஷாட்பதியுதீன்கலந்துகொண்டார்.
பாராளுமன்றஉறுப்பினர்காதர்மஸ்தான், மாகாணசபைஉறுப்பினர்யாசீன்ஜவாகிர், மீள்குடியேற்றசெயலணியின்பணிப்பாளர்யாசீன், மீள்குடியேற்றசெயலணியின்மாவட்டஇணைப்பாளர்றிபாய்உட்படபலர்கலந்துகொண்டஇந்தநிகழ்வில்அமைச்சர்கூறியதாவது,
முல்லைத்தீவுமாவட்டத்திலிருந்துயுத்தத்தினால்வெளியேறியசகோதரதமிழ்த்மக்களைமீள்குடியேற்றச்செய்வதிலும்இந்தப்பிரதேசத்தில்உடைந்துபோய்க்கிடந்த, அழிந்துபோயிருந்தஅத்தனைகட்டங்களையும்மீளக்கட்டியெழுப்பிதமிழ்மக்கள்இயல்புவாழ்க்கைக்குத்திரும்பிநிம்மதியாகவாழவேண்டுமென்பதில்முழுமூச்சுடன்உழைத்திருக்கின்றேன்.
இங்குள்ளகட்டடங்களும்குளங்களும்அபிவிருததிப்பணிகளும்இதற்குத்சான்றுகளாகும். வரலாறுஒன்றுஎழுதப்படுகின்றபோதுஇந்தயதாரத்தம்பதியப்படுமென்பதிலும்எனக்குநம்பிக்கையுள்ளது. ஆனால்சிலர்யதார்த்தங்களைமறந்துபேசுகிறார்கள், பொய்யைஉண்மையாக்குகிறார்கள். உண்மையைப்பொய்யாக்குகின்றார்கள்மனிதாபிமானத்தையும்மனச்சாட்சியையும்அடகுவைத்துஅரசியல்நடத்துகின்றார்கள்.
தமிழர்களுக்குஅதியுச்சஅதிகாரம்வேண்டுமெனகோருபவர்கள், சமஷ்டிதான்தீர்வுஎனவலியுறுத்துபவர்கள், வடக்கும்கிழக்கும்இணையவேண்டுமெனவிடாப்பிடியாகநிற்பவர்கள்இங்குவாழ்ந்தசகோதரமுஸ்லிம்களைஎட்டிஉதைக்கின்றார்கள். இவ்வாறுசெய்வற்குஅவர்களுக்கு'வெட்கம்இல்லையா?'   எனப்பகிரங்கமாகக்கேட்கவிரும்புகின்றேன். ஆயுததாரிகள்முஸ்லிம்களைவடக்கிலிருந்துதுரத்தியபோதுபேசாமடந்தகளாகவும்மௌனிகளாகவும்வாய்மூடிஇருந்தநீங்கள், அவர்களின்தியாகத்தினால்இன்றுஅரசியல்செய்யும்நீங்கள், புலிகள்செய்ததுதவறுஎன்றுஅவர்கள்இல்லாதபோதுஇப்போதுகூறும்நீங்கள்,முஸ்லிம்கள்தங்களதுதாயகத்துக்குதிரும்பிவரும்போதுவிரட்டுகின்றீர்களே. துரத்தப்பட்டமக்களைஅரவணைப்பதற்குப்பதிலாககொடுமைப்படுத்துகின்றீர்களே.
புலிகள்செய்ததவறைநாங்கள்மறக்கவேண்டுமெனநீங்கள்விரும்பினால்இவ்வாறுநடந்துகொள்ளமாட்டீர்கள். இந்த25வருடகாலமாகதுரத்தப்பட்டமக்கள்தென்னிலங்கையிலிருந்தபோதுஉங்களின்போராட்டத்தைகொச்சைப்படுத்தும்வகையிலோஉங்களதுஉரிமைகளைநசுக்கும்வகையிலோஎப்போதாவதுநடந்திருக்கிறார்களா? அவர்கள்அகதியாகவாழ்ந்தபோதும்உங்கள்மீதுஅன்புதான்பாராட்டினார்கள்.
 'முல்லைத்தீவுக்குறிஷாட்என்னசெய்தார்?' என்றுஆர்ப்பாட்டங்களில்கேட்டுக்கொண்டிராமல்உங்கள்மனச்சாட்சியிடம்கேளுங்கள். என்னுடன்இணைந்துபணியாற்றிய, மக்கள்ஆணைபெற்றமனிநேயம்கொண்டசிலரிடம்சென்றுகேட்டுப்பாருங்கள்.
இனவாதத்தையேஉங்கள்மூலதனமாகக்கொண்டுஉங்கள்அரசியல்இருப்பைதக்கவைத்துக்கொள்ளநினைக்கும்உங்களைப்போன்றவர்கள்இவ்வாறானபிரச்சினைகளைதீர்க்கவிடாது, பிச்சைக்காரனின்புண்போலஅதனைவைத்திருக்கவேண்டுமென்றுஎண்ணுகின்றீர்கள்.
உங்களதுபிள்ளைகளும்குடும்பங்களும்லண்டனிலும்ஐரோப்பியநாடுகளிலும்நிம்மதியாகவாழவேண்டும், இங்குள்ளதமிழர்களும்சிங்களவர்களும், தமிழர்களும்முஸ்லிம்களும்ஒருவரோடுஒருவர்அடிபட்டுவதைபட்டுச்சாகவேண்டும். அதன்மூலமேஉங்கள்அரசியல்வாழ்வுநீடிக்கமுடியுமெனநீங்கள்செயலாற்றுகின்றீர்கள். தேர்தல்வந்தால்எந்தத்தியாகமும்செய்யாமல்இனவாதக்கருத்துக்களால்மக்களைஉசுப்பி, நடந்துமுடிந்ததுன்பியல்சம்பவங்களைநினைவூட்டிஅரசியல்செய்யவேண்டுமென்றஎண்ணத்தைதயவுசெய்துகைவிடுங்கள்.
முல்லைத்தீவுக்குகுடியேறவந்தபரம்பரைமுஸ்லிம்களை'வந்தான்வரத்தான்' எனவும், காடுபிடிக்கவந்தவர்கள்எனவும், காட்டைஅழிக்கஎண்ணுபவர்கள்எனவும்ஊடகங்களிடம்காட்டிமக்களைபிழையாகவழிநடத்தும்உங்கள்குரோதஎண்ணங்களைதயவுசெய்துகைவிடுங்கள்.
மனிதநேயம்கொண்டஅமரர்அன்டன்ஜெகநாதன்போன்றவர்கள்முஸ்லிம்களின்மீள்குடியேற்றத்தில்அதீதஅக்கறைகாட்டியவர்கள். எங்களைமனதாரநேசித்தவர்கள். எனினும்வடமாகாணமுஸ்லிம்களின்மீள்குடியேற்றத்தில்நாம்எடுத்தமுயற்சிகள்கைகூடாததனால், எமதுஎதிர்பார்ப்புக்கள்எதுவுமேநிறைவேற்றப்படாததனால்அரசாங்கததின்உதவியுடன்மீள்குடியேற்றசெயலணிஉருவாக்கப்பட்டது. இதுயாருக்கும்எதிரானதல்ல. நீண்டகாலஅகதிகளுக்குவிமோசனம்பெற்றுக்கொடுப்பதற்காகஉருவாக்கப்பட்டஇந்தசெயலணியைஆரம்பத்திலிருந்தேஇயங்கவிடாமல்ஒருசிலஅரசியல்வாதிகள்தடுத்தனர். அதன்உச்சக்கட்டவெளிப்பாடேயாழ்ப்பாணத்திலிருந்துபஸ்கள்மூலம்ஆட்களைமுல்லைத்தீவுக்குகூட்டிவந்துஇந்தமக்களுக்கும்எனக்கும்எதிராகஆர்ப்பாட்டத்தைநடத்தியமையாகும். என்னுடையமுகம்தெரியாதவர்கள்கூட, எனதுபெயரைக்கூறிகூழாமுறிப்பில்'றிஷாட்காட்டைஅழிக்கின்றார்' என்றுகோஷமிட்டனர்.
மரக்கூட்டுத்தாபனம்சிலமரங்களைவெட்டிஎடுத்துச்சென்றதைஎன்தலையில்சுமத்திஇத்தனைநாடகங்களையும்நடாத்தினர்.
எனவேதமிழ்முஸ்லிம்உறவைசீர்குலைப்பதற்குஇங்குள்ளஇரண்டுசமூகமக்களும்துணைபோக்கூடாதுஎன்பதேஎனதுஉருக்கமானவேண்டுகோளாகும். இவ்வாறுஅமைச்சர்றிஷாட்கூறினா

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...