Friday, July 28, 2017

அரிசித்தட்டுப்பாட்டைநீக்க நெல்சந்தைப்படுத்தும்திணைக்களத்திடமிருந்து நெல்கொள்வனவு

அரிசித்தட்டுப்பாட்டைநீக்க நெல்சந்தைப்படுத்தும்திணைக்களத்திடமிருந்து நெல்கொள்வனவு
-ஊடகப்பிரிவு
நெல்சந்தைப்படுத்தும் திணைக்களத்திடம்இருந்து கூட்டுறவு மொத்தவிற்பனைநிலையம் 55000 மெற்றிக்தொன்நெல்லைஉடனடியாகக்கொள்வனவு செய்து அதனைக்குற்றிலங்கா சதொச நிலையத்திற்குவழங்குவதென்ற முடிவைவாழ்க்கைச்செலவுக்குழு மேற்கொண்டுள்ளதாக கைத்தொழில்வர்த்தக அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.
வாழ்க்கைச்செலவுக்கானஅமைச்சரவை உபகுழுபாராளுமன்றத்தில்கூடியபோது அரிசியைத்தட்டுப்பாடில்லாமல்நுகர்வோருக்குவழங்குவதுதொடர்பாகஆராய்ந்ததாகக்குறிப்பிட்டஅமைச்சர், நெல்சந்தைப்படுத்தும் திணைக்களத்திலிருந்து கொள்வனவுசெய்யப்படும்நெல்அடுத்தஇரண்டு வாரங்களுக்குள்லங்கா சதொசநிலையங்களுக்குகுற்றரிசியாகவழங்க உரியநடவடிக்கைஎடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
நெல்லைக்குற்றுவதற்குகூட்டுறவுமொத்த விற்பனைநிலையத்தின் 2 ஆலைகள்பயன்படுத்தப்படுமெனவும்அதனைவிடதனியார் ஆலைகளிலும்இந்தசெயற்பாட்டைமேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
கூட்டுறவுமொத்தவிற்பனைநிலையம்இந்தவாரமுடிவுக்குள்ளேயேநெல்லைக்கொள்வனவுசெய்துவிடும்எனவும் அதற்கானசெயற்பாடுகள்துரிதப்படுத்தப்படுமெனவும்அவர்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். வித்யாதரன் அவர்களுடன் யாழில் ஒரு இனிய மகிழ்வான மாலைப்பொழுது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வடபகுதி ஊடக நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து அகவை அறுபதை கண்ட  மூத்த ஊடகவியலாளர், காலைக்கதிர் பத்திரிகையின் ப...