Thursday, July 20, 2017

இரத்மலான சதொசவுக்கு சீனிகொண்டுவரப்பட்ட கொள்கலனுக்குள் காணப்பட்ட கொக்கெயின்


இரத்மலானசதொசவுக்குசீனிகொண்டுவரப்பட்டகொள்கலனுக்குள்காணப்பட்டகொக்கெயின்பொலிசாரிடம்ஒப்படைப்பு
சதொசநிறுவனத்தலைவர்தெரிவிப்பு
ஊடகப்பிரிவு
இரத்மலானசதொசவெயார்கௌசிற்குகொழும்புதுறைமுகத்திலிருந்துகொள்கலன்மூலம்கொண்டுவரப்பட்டிருந்தசீனியுடன்10வித்தியாசமானபார்சல்கள்காணப்பட்டதனால், அதுதொடர்பில்கல்கிசைப்பொலிசாருக்குஅறிவிக்கப்பட்டபின்னர், அந்தகொள்கலனைதமதுநிறுவனம்கல்கிசைப்பொலிசிடம்ஒப்படைத்ததுஎன்றுசதொசநிறுவனத்தலைவர்டி.எம்.கே.பி.தென்னக்கோன்தெரிவித்தார். பின்னர்ஒவ்வொருபார்சலிலும்தலாபதினாறுகிலோகிராம்அடங்கிய160கிலோகிராம்கொக்கெயின்கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகசதொசநிறுவனத்தின்தலைவர்டி.எம். கே.பி.தென்னக்கோன்மேலும்தெரிவித்தார்.
அவர்கூறியதாவது
சதொசநிறுவனத்துக்கானசீனிவாராவாரம்டெண்டர்அடிப்படையிலேயேகோரப்பட்டுகொள்வனவுசெய்யப்படுவதேநடைமுறை. அந்தவகையில்இந்தவாரம்ரஞ்சிதாபிரைவட்லிமிட்டட்நிறுவனமேடெண்டரில்தெரிவாகியது. அந்தநிறுவனத்தினால்கொழும்புத்துறைமுகத்திலிருந்துஇரத்மலானவெயார்கௌசுக்குகொண்டுவரப்பட்டிருந்தசீனியிலேயேஇந்தசந்தேகத்திற்கிடமானபார்சல்கள்இருப்பதைஊழியர்கள்கண்டதனால்அங்குள்ளஅதிகாரிகளுக்கும்எனக்கும்இந்தவிடயத்தைஅறிவித்தனர். அதன்பின்னரேயேஇந்தநடவடிக்கையைமேற்கொண்டோம்என்றும்சதொசநிறுவனத்தின்தலைவர்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருக்கிற‌தாம். பைச‌ர் முஸ்த‌பா.

        முஸ்லிம் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும் - முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா    தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம...