Saturday, August 27, 2016

கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ். மருத்துவக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,






மினுவாங்கொடையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அட்டாளைச்சேனை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ். மருத்துவக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, (27)சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில், கல்லூரி வேந்தர் டாக்டர்.  எம்.எச்.எம் முனாஸிக் தலைமையில்நடைபெற்றது.
இதன் போது ஆயுர்வேத மருத்துவ மாணவர்களுக்குகான மாதாந்த பரீட்சை இடம்பெற்றதுடன், பெற்றோர்களின் நலன்கருதி அடிப்படை ஆங்கிலக்கல்வி பகுதி ஒன்றைப் பூர்த்தி செய்த  பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
டாக்டர்  எம்.எச்.எம்.முனாஸிக்,பணிப்பாளர் டாக்டர் றிமாஸா,முகாமையாளர் சுபியான் ஆகியோரினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
படங்கள்:ஐ.ஏ.காதிர் கான்.

No comments:

Post a Comment