Monday, July 4, 2016

மருதம் கலைக்கூடலின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்


-எம்.வை.அமீர் எம்.வை.அமீர் அஸ்லாம் எஸ்.மௌலானா-
வருடாந்தம் இடம்பெறும் மருதம் கலைக்கூடலின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் 2016-07-02 ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் சக்கப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்

No comments:

Post a Comment