Posts

Showing posts from December, 2012

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

தேசப்பற்றுள்ள தேசிய இயக்க தலைவரையும், ஊடகங்களையும் உலமா சபை அழைத்து ஹலால் சான்றிதழுக்காக அறிவிடப்படும் பணம் எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதை தெளிவு படுத்த வேண்டும்

இலங்கை மக்களில் 7 வீதமானோரே ஹலால் சான்றிதழுடைய உணவுகளை உட்கொள்கின்றனர் என்பதால் ஹலால் சான்றிதழை தடை செய்ய வேண்டும் என்பது பிழையானது என்றும் ஆனாலும் இதற்காக செலுத்தப்படும் பணம் எங்கே போய்ச்சேருகிறது என்பது ஆராயப்பட வேண்டும் என்றும்  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளமையை முஸ்லிம் உலமா கட்சி பெரிதும் வரவேற்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.  இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

இனங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும் ஹெல உறுமய போன்றவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க அரசு முன் வர வேண்டும்

இறந்தோருக்காக பொது இடத்தில் தீபம் ஏற்றியமைக்காக மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்பது நியாயமாக இருந்தால் நாட்டின் அரசியல் சாசனத்துக்கெதிராக செயற்பட்டு இனங்களிடையே மோதல்களை உருவாக்க முயலும் ஹெல உறுமய போன்றவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க அரசு முன் வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்?

Image
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) சர்பாக கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப கட்டிடத் தொகுதியில் (BMICH) இடம் பெற்ற ‘யார் இந்த முஹம்மத் (ஸல்) அவர்கள்? என்ற சிங்கள தமிழ் ஆங்கில மொழியிலான நபியவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்கள் கலந்து கொண்டு புத்தகத்தின் தமிழ் பிரதியை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் அப்து ராசிக் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் காட்சி.

21ந்திகதியுடன் உலகம் அழியப்போகிறது

21ந்திகதியுடன் உலகம் அழியப்போகிறது என்ற மாயன் கலண்டரின் மாயை மாயமாகி விட்டதன் மூலம் டூடத்தனமான கட்டுக்கதைகளை மக்கள் நம்பக்கூடாது என்ற படிப்பினையை உலகம் கண்டுள்ளது

மாரி காலத்தில் வெள்ளத்தினால் தடைப்படும் நீண்ட கால பிரச்சினையான மாவடிப்பள்ளி தாம்போதி

மாரி காலத்தில் வெள்ளத்தினால் தடைப்படும் நீண்ட கால பிரச்சினையான மாவடிப்பள்ளி தாம்போதியை திருத்துவதில் முஸ்லிம் கட்சித்தலைவர்களின் அசிரத்தை விசனத்துக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

வறிய மக்களை ஏமாற்றுகிறாரா ஸ்ரீரங்கா?

வறிய மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் பட்ஜட்டுக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீரங்கா அதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நுவரேலியா மாவட்ட அமைச்சர்களை குறை கூறுவது மக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலமா கட்சிக்கான கல்முனை மேயரின் பதில் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது

கல்முனையின் அபிவிருத்திக்கு பிரதேச அரசியல்வாதிகள் தடை எனக்கூறிய உலமா கட்சிக்கான கல்முனை மேயரின் பதில் சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
Image