Posts

Showing posts from November, 2012

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

மத்திய கிழக்கில் வாழும் பௌத்தர்கள் தமது மதத்தை கடைப்பிடிக்க தடை இருக்கையில் இலங்கை முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்ற தடை இல்லையே

மத்திய கிழக்கில் வாழும் பௌத்தர்கள் தமது மதத்தை கடைப்பிடிக்க தடை இருக்கையில் இலங்கை முஸ்லிம்கள் தமது மதத்தை பின்பற்ற தடை இல்லையே என ஐ தே க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருப்பதன் மூலம் அவருக்கு மத்திய கிழக்கு பற்றிய அறிவு அறவே இல்லை என்பது வெளிச்சமாகியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக

Image

மாண்புறும் மாநபி நூல் வெளியீடு

மாண்புறும் மாநபி நூல் வெளியீடு

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 2011 ஆம் ஆண்டில் சிறந்த நூற் தெரிவில் பரிசு பெற்ற கவிஞர் பி.ரி. அஸீஸ் எழுதிய மற்றுமொறு நூலான மாண்புறும் மாநபி கவிதை நூல் எதிர்வரும் 02.12.2012 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் நஜீப் அப்துல் மஜீத்இ கிண்ணியா நகர பிதா டொக்டர் ஹில்மி மஹரூப்இ மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் உட்பட பல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் இருப்பதை உடனடியான ஒழிக்க வேண்டும்

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் இருப்பதை உடனடியான ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவின் கூற்றை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது தனிச்சிங்கள பாடசாலைகள் மட:டம் என்பதற்கே கொண்டு சேர்க்கும் எனவும்  எச்சரித்துள்ளது.

திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம்

திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பொரல்ல அஹதிய்யா சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட முஹர்ரம் புது வருட இஸ்லாமிய நிகழ்வின் போது மாணவ ஒருவர் உரையாற்றுவதையும், பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். ஏம். பேளசி அவர்களையும், சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி அவர்களையும் மற்றும் அதிதிகளையும் காலணலாம்.

Image