Posts

Showing posts from August, 2012

யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்

Image
யுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.

கார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.
அத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து.  அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.

இந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…

இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர எனைய அனைத்தையும்.மாகாண சபை மூலமும்இஎம்மைக் கொண்டு மத்திய அரசின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் அமைச்சர் றிசாத் பதியுதீன்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா) புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பிரதேசம் இன்று மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கான இடமாக மாறியுள்ளது.அன்று கணவன் வேறு ஒரு இடத்திலும் மணைவி வேறு ஒரு இடத்திலும் பிள்ளைகள் பதுங்குழிக்குள்ளும் பாதுகாப்பு தேடி உறங்கிய காலம் இன்று இல்லை அதனை மீண்டும் ஏற்படுத்துவதற்கு எவரும் இடமளிக்க கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் திருமலை செல்வ நகர் கிராமத்தில் இடம் பெற்ற கூட்டமொன்றில் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அரசின் அமைச்சராக இருக்கும் நிலையலேயே மூதூரில் சிலை வந்தது போல் எல்லா ஊர்களுக்குள்ளும் சிலை வரலாம்

முஸ்லிம் காங்கிரஸ் அரசின் பங்காளியாக இருக்கும் நிலையிலேயே ஒரு சிங்களவரும் வசிக்காத மூதூர் ஜபல் மலையில் புத்தர் சிலையை அரசாங்கம் வைக்கிறதென்றால் முஸ்லிம்கள் எவ்வாறு இந்த அரசாங்கத்தையும், அதன் பங்காளியான முஸ்லிம் காங்கிரசையும் நம்ப முடியும்? என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பினார்.

ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியுடனான அமைச்சரவை கூட்டத்தில் எதுவும் பேசாது எலி போல் பதுங்கியிருப்பார்

பள்ளிவாயல்கள் மீதான அச்சுறுத்தல்கள் பற்றி கிழக்கில் வீறாப்புடன் பேசும் மு. கா தலைவர் ரஊப் ஹக்கீம் ஜனாதிபதியுடனான அமைச்சரவை கூட்டத்தில் எதுவும் பேசாது எலி போல் பதுங்கியிருப்பார் என ஜனாதிபதி அவர்களால் பகிரங்கமாக கூறப்பட்டதன் மூலம் மு. கா தலைவர் ஹக்கீம் அப்பாவி கிழக்கு முஸ்லிம்களை அநியாயத்துக்கு ஏமாற்றுகிறார் என்பது வெளிச்சமாகியள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். ஐ தே க வேட்பாளர் ஸறூக் காரியப்பர் தலைமையில் கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் ?

ஐந்து நேரம் தொழுவது சமூகங்களுக்கிடையில் விரிசல்களை உண்டாக்கும் என சிங்கள சமூகம் நினைக்கிறது என்றால் அதற்குரிய முழு பொறுப்பையும் இந்த நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தஃவா களத்தில் இருப்பதாக சொல்லும் அமைப்புக்களே ஏற்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பஷீர் சேகு தாவுதின் அமைச்சுப்பதவி ராஜினாமா- தலைவரும் தவிசாளரும், அரசாங்கமும் இணைந்து நடாத்தும் நாடகமே

தினமும் கிழக்கு மாகாணத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கை தக்க வைப்பதற்கும் தனது வாக்கு மூலத்தினால் ஏற்பட்ட உள்வீட்டு சர்ச்சையை திசை திருப்புவதற்குமான நாடகமே பஷீர் சேகு தாவுதின் அமைச்சுப்பதவி ராஜினாமாவாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். ஐ தே கவின் கல்முனை வேட்பாளர் ஸறூக் காரியப்பரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கருத்தரங்கிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

தனிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக்கட்சியே முதன்மையான கட்சி என்பதனால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்

நமது மதச்சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உலகறியச்செய்ய வேண்டுமாயின் மக்கள் வாக்குகள் அதிகம் உள்ள தனிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக்கட்சியே முதன்மையான கட்சி என்பதனால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

எம்மை விமர்சிப்பதன் மூலம் அப்பாவி கிழக்கு மாகாண முஸ்லிம்களை இவர் அநியாயத்துக்கு ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

கிழக்கு தேர்தலில் நாம் விடுத்த பகிரங்க சவால்களுக்கு பதில் தராமல் மேடைகளில் ரஊப் ஹக்கீம் எம்மை விமர்சித்துத்திரிவது அவரது கையாலாகா தனத்தையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது,

வெற்றிலை சின்னத்துக்கும் தமது சுயநலனுக்காக அரசுக்கு முட்டு கொடுக்கும் முஸ்லிம் காங்கிரசின் மரத்துக்கும் நாம் வாக்களிக்க முடியாது.

பள்ளிகளை அசிங்கப்படுத்துவோரில் ஒருவரைக்கூட கைது செய்யாத இந்த அரசாங்கத்தின் கையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கொடுக்கக்கூடாது என்பதாயின் மரத்துக்கோ, வெற்றிலைக்கோ முஸ்லிம்கள் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு-கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்க தேரேர் ஸ்ரீ போதி தக்சினாராமாதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்

-இர்ஷாத் றஹ்மத்துல்லா - எதிர் கட்சியிலிருந்து அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான் றிசாத் பதியுதீனுக்கு எதிரான இனவாத துவேஷ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும்,இனம்,மதம்,மொழி கடந்து சகலருக்கும் பணியாற்றுபவர் அமைச்சர் என்பதை தமது அமைப்பு உறுதிப்படுத்துவதாக வடக்கு-கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்க தேரேர் ஸ்ரீ போதி தக்சினாராமாதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை பெற்றுத்தரக்கூட நடவடிக்கை எடுக்கத்தெரியாத ஹக்கீமும் அதாவுள்ளாவும்

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு அதனை உடனடியாக பெற்றுத்தர முடியாத அமைச்சரவை அந்தஸ்துள்ள ஹக்கீமும், அதாவுள்ளாவும் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களா என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வெற்றிலைக்கும் அரசின் அடிமையாக இருக்கத்துடிக்கும்; மரத்துக்கும் வாக்களிப்பதை தவிர்த்து புதியதோர் மாற்றத்துக்ககான வழியை கிழக்கு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்

தேர்தல் காலம் தவிர ஏனைய நாட்களில் கிழக்கு மாகாண மக்களால் எளிதில் சந்திக்கமுடியாத ஹக்கீம், அதாவுள்ளா போன்றோரை நிராகரிக்கிறோம் என்ற செய்தியை கிழக்கு மாகாண மக்கள் இந்தத்தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  தம்மை சந்தித்த கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

east election.

Image

பாராளுமன்றத்தில் அஸ்வர் பாராளுமன்றில் பேசியதற்கு அதே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு பதில் அளிக்க தயங்குவது ஏன்?

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்த பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வரின் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்;டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரஊப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது -உலமா கட்சித்தலைவர்

பள்ளிவாயல்கள் தாக்குதலுக்கு ஊக்குவித்தல் மற்றும் சிலைகளை வைத்து முஸ்லிம் பிரதேசங்களை ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்குகளை அளிக்க வைப்பதன்  மூலம் அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கின்றது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலாவதியாகிவிட்ட தீர்வு பற்றி திரு. சம்பந்தன் இப்போது பேசுவதை விடுத்து யதார்த்தப+ர்வமான, நிலையான தீர்வை சிந்திக்க வேண்டும்- உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத்

வடக்கையும் கிழக்கையும் இணைத்துவிட்டு அம்பாரை மாவட்டத்தின் சில தொகுதிகளை உள்ளடக்கிய தென் கிழக்கு மாகாணம் எனும் காலாவதியாகிவிட்ட தீர்வு பற்றி திரு. சம்பந்தன் இப்போது பேசுவதை விடுத்து யதார்த்தப+ர்வமான, நிலையான தீர்வை சிந்திக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு;; பேரம் பேச முடியும் என்றால் இதுவரை அந்தக்கட்சி முஸ்லிம்களின் உரிமையில் எந்த ஒன்றையாவது பேரம் பேசியுள்ளதா? -உலமா கட்சி சவால்

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு;; பேரம் பேச முடியும் என்றால் இதுவரை அந்தக்கட்சி முஸ்லிம்களின் உரிமையில் எந்த ஒன்றையாவது பேரம் பேசியுள்ளதா? என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது

முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாயல்கள் ப+ட்டப்புடுவதற்கு எதிராக இன்னமும் சட்டத்தை நாடாமல் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் சமயத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்

சட்டத்துறையில் முதுமாணி பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாயல்கள் ப+ட்டப்புடுவதற்கு எதிராக இன்னமும் சட்டத்தை நாடாமல் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் சமயத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,